Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
உணவுப் பணவீக்கம் 16.74%
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
உணவுப் பணவீக்கம் 16.74%
Last Updated :
புது
தில்லி, ஜூன் 10: நாட்டின் உணவுப் பணவீக்கம் மே 29-ம் தேதியடன்
முடிவடைந்த வாரத்தில் 16.74 சதவீதமாக உயர்ந்தது. பருப்பு,
பால், பழங்களின் விலை உயர்வே இதற்குக் காரணமாகும்.÷
முந்தைய வாரத்தைக் காட்டிலும் பணவீக்கம் 0.19 சதவீதம்
அதிகரித்துள்ளது. முன்னர் உணவுப் பணவீக்கம் 16.55 சதவீதமாக
இருந்தது. ÷பருப்பு வகைகளின் விலை 31 சதவீதமும், பால்
விலை 21.1 சதவீதமும், பழங்களின் விலை 18.7 சதவீதமும்
உயர்ந்தன. அதேசமயம் உருளைக் கிழங்கு விலை 30 சதவீதமும்,
வெங்காயத்தின் விலை 18.7 சதவீதமும் குறைந்தன. ஏப்ரல்
மாதத்துடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க
விகிதம் 9.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.÷அ
ரிசி விலை 7 சதவீதமும், கோதுமை விலை 3 சதவீதமும்
உயர்ந்திருந்தது. அடுத்த மாதம் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி தனது முதல்
காலாண்டு ஆய்வறிக்கையை வெளியிட உள்ளது. அப்போது
பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கக்
கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி
வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.÷அடுத்த
அறுவடை சீசன் முடியும் வரை உணவுப் பொருள்களின் விலை குறைய
வாய்ப்பேயில்லை. உணவுப் பொருள் வரத்து அதிகரிக்கும் போதுதான் விலை
குறைவதற்கான சாத்தியம் உள்ளது என்று கிரிசில் தரச்சான்று நிறுவன
பொருளாதார தலைமை ஆலோசகர் டி.கே. ஜோஷி தெரிவித்தார். பருவ மழை
தொடங்கியவுடன் பருப்பு வகைகளின் விலை குறையத் தொடங்கும் என்று
அவர் மேலும் கூறினார்.÷முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில்
மாட்டிறைச்சி விலை 8 சதவீதமும், மீன்களின் விலை 3
சதவீதமும், அரஹார், பழங்கள், காய்கறிகளின் விலை 1
சதவீதமும் உயர்ந்துள்ளது. ÷நடப்பு நிதி ஆண்டில் நாட்டின்
ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 5 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள்
கட்டுப்படும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்
சிங் அலுவாலியா இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
பணவீக்கம் தற்போது அதிக அளவில் இருப்பதாகவும், இது
கட்டுப்படுத்தக் கூடியதே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதாகவும், இது மார்ச்
இறுதியில் 5 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும்
குறிப்பிட்டிருந்தார். நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த
பணவீக்கம் 5.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி
மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» போலீஸ் "ஒயர்லெஸ்' உரையாடல் லீக் : கோவை நகரின் பாதுகாப்பு "வீக்'
» சிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் – 'தி வீக் 'இதழ்
» இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழு வீக் ஆகிறது; தி.மு.க.,வும் புறக்ணித்தது என்கிறார் கருணாநிதி
» சிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் – 'தி வீக் 'இதழ்
» இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழு வீக் ஆகிறது; தி.மு.க.,வும் புறக்ணித்தது என்கிறார் கருணாநிதி
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|