Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்: ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி
2 posters
Page 1 of 1
மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்: ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி
திருப்பூர் : திருப்பூரில் அதிக லாபம் தரும் பார்களை ஏலம் எடுப்பதில்
ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதிகபட்சமாக ஒரு கோடி
ரூபாய்க்கு, 1986 என்ற எண்ணுள்ள பார் ஏலம் போனது, இது, ஒப்பந்ததாரர்கள்
இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கலால் மாவட்டத்தில் "டாஸ்மாக்' பார்கள் மொத்தம் 249 உள்ளன.
கடந்த மாதம் 19, 20, 21ம் தேதிகளில் ஏலம் நடந்தது; 29 பார்களை யாரும் ஏலம்
கோரவில்லை. ஏலம் எடுக்கப்பட்ட 220 பார்களில், 150 பார்களுக்கு மட்டுமே
ஒப்பந்ததாரர்கள் உரிமத்தொகை மற்றும் வைப்பு தொகைகளை செலுத்தினர். மீதமுள்ள
70 பார்கள் மீண்டும் ஏலத்துக்கு வரும் நிலை உருவானது. நகரில் அதிக வருவாய்
தரும் குறிப்பிட்ட சில பார்களை வசப்படுத்திக் கொள்வதில், அரசியல்
கட்சியினர் இடையே பலத்த போட்டி துவக்கத்தில் இருந்தே நிலவியது.
இதன்காரணமாக, சில பார்களை அதிகபட்ச தொகைக்கு சிலர் ஏலம் கோரியதை அடுத்து,
அத்தகைய பார்கள் குறைந்த விலைக்கு ஏலம் போகாமல் தடுக்கப்பட்டது.
அதேநேரத்தில், அதிகபட்ச தொகை கோரிய பார்களுக்கு உரிய தொகை செலுத்தப்படாமல்
மீண்டும் அவை மறுஏலத்துக்கு கொண்டு வந்து, குறைந்த ஏலத்தில்
தன்வசப்படுத்திக் கொள்ளவும், அரசியல் கட்சியினர் தரப்பில்
திட்டமிடப்பட்டது. கடந்த மாதம் 19, 20, 21ம் தேதிகளில் ஏலம் கோரப்படாத 29
பார்கள், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஏலம் எடுத்தும் உரிமத்தொகை
செலுத்தப்படாத பார்கள் 70 என மொத்தம் 99 பார்களுக்கான மறுஏலம், 9ம் தேதி
நடந்தது. நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த இந்த ஏலத்தில், மொத்தம் 76
பார்கள் ஏலம் போயின; மீதி 23 பார்களுக்கு யாரும் ஒப்பந்தப்புள்ளி
கோரவில்லை.
ஒரு கோடி ரூபாய்: திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில்
உள்ள "டாஸ்மாக்' மதுக்கடை எண் 1986 பார், ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில்
போனது. இதில், நடப்பு மாதத்துக்கான உரிமத்தொகை மற்றும் இரு மாதங்களுக்கான
வைப்பு தொகை என இந்த பாரை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், மூன்று கோடி ரூபாய்
"டாஸ்மாக்' நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டும். பார்களில் அதிகபட்ச
வருமானமாக, மாதத்துக்கு சில லட்சங்களுக்கு மேல் வாய்ப்பு இல்லாத நிலையில்,
ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டதன் மூலம், இந்த பார் மற்றவர்
கைக்கு போய் விடக்கூடாது என்பதே ஏலம் எடுக்கப்பட்டதன் நோக்கமாக உள்ளது.
இதுதவிர, ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கூறி ஏலம் எடுத்துள்ள நிலையில்,
அதற்கான தொகையை செலுத்தி பாரை எடுத்துக் கொண்டால் மட்டுமே, அது
விதிமுறைபடி சரியாக இருக்கும்; அது, சாத்தியமானதாக இல்லை. ஏலம் எடுத்தவர்,
விதிமுறைப்படி மூன்று கோடியை "டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு செலுத்த
வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் மீண்டும் அந்த பாரை ஏலத்துக்கு கொண்டு வர
வைப்பதோ, அந்த பாரை முடக்குவதோ, அனுமதி பெறாமல் பாரை நடத்துவதோ விதிமுறை
மீறல்.
ஏலம் எடுக்கப்படாத பல பார்கள், கடந்தாண்டு முறைகேடாக செயல்பட்டன. சில
பார்கள் சில மாதங்கள் பணத்தை செலுத்தி விட்டு, பின்னர், உரிய தொகை
செலுத்தாமல் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்தாண்டும் அவ்வாறு
பார்கள் செயல்படும் பட்சத்தில், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்புக்கு
வாய்ப்பு உள்ளது. பாரை பிறருக்கு விட்டு தரக்கூடாது என்ற லாப நோக்கில்,
செயல்படுவோரின் இதுபோன்ற விஷமங்கள் அடுத்து வரும் ஏலங்களின் போது நிச்சயம்
தடுக்கப்பட வேண்டும். இத்தகையோர் பார் ஏலங்களில் பங்கேற்க அனுமதி
மறுக்கப்பட வேண்டும். விதிமுறைகளில் உள்ள நிபந்தனைகளை தங்களுக்கு
சாதகமாக்கிக்கொள்பவர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கி, நியாயமான முறையில்
ஒப்பந்தப்புள்ளி கோரும் ஏலதாரர்களுக்கு பார்கள், கிடைக்கச்செய்ய வேண்டும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்: ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி
பாருக்குள்ளே நாடு எங்கள் பாரத நாடுன்னு கவிஞர் இதைதான் பாடினாரோ?
Similar topics
» ரூ.180 கோடிக்கு ஏலம் போன அரிய வைரம்
» ரூ. 80 கோடிக்கு ஏலம் போகும் இந்திய வைரம்
» உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் – ரூ. 87 கோடிக்கு ஏலம் போனது
» காரைக்காலில் 10 டன் கத்தாலை மீன்ரூ.1 கோடிக்கு ஏலம்
» இந்திய வைரம் ரூ.107 கோடிக்கு ஜெனிவாவில் ஏலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum