TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் பெண்கள் எண்ணிக்கை இருமடங்கு

Go down

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் பெண்கள் எண்ணிக்கை இருமடங்கு Empty மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் பெண்கள் எண்ணிக்கை இருமடங்கு

Post by அருள் Thu Jun 10, 2010 7:24 am

சென்னை
: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு, ஆண்களை
விட பெண்கள், இரு மடங்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 18
ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, நேற்று பிரத்யேக, "ரேண்டம்' எண்
வழங்கப்பட்டது. தர வரிசைப் பட்டியல், 12ம் தேதி வெளியாக உள்ளது.
திருவாரூர், விழுப்புரம் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் வாய்ப்பு
அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ்.,
இடங்களும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்களும்
உள்ளன. ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 348 எம்.பி.பி.எஸ்.,
இடங்களும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 778 பி.டி.எஸ்.,
இடங்களும் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.
மருத்துவப்
படிப்பிற்கான விண்ணப்பங்கள், மே மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை
வழங்கப்பட்டன. மொத்தம் 18 ஆயிரத்து 232 பேர் விண்ணப்பித் திருந்தனர்.
இதில், ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்த 117 பேரின்
இரண்டாவது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து, மீதமுள்ள 18
ஆயிரத்து 115 மாணவர்களுக்கு, நேற்று பிரத்யேக பத்து இலக்க, "ரேண்டம்' எண்
வழங்கப் பட் டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம்,
மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
மாணவர்கள், "[You must be registered and logged in to see this link.], "[You must be registered and logged in to see this link.] '
ஆகிய இணையதளங்களில், தங்களது பதிவு எண் மற்றும் ஆண்டு விவரத்தை
தெரிவித்து, தங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள, "ரேண்டம்' எண்ணை தெரிந்து
கொள்ளலாம்.மருத்துவப் படிப்பிற்கு கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 321 பேர்
விண்ணப்பித்தனர். இதில் 384 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13
ஆயிரத்து 937 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 5,064
பேர்(36.33%) ஆண்கள்; 8,873 பேர்(63.67%) பெண்கள்.இந்த ஆண்டு மருத்துவப்
படிப்பிற்கு 18 ஆயிரத்து 115 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்
கொள்ளப் பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,178 பேர் கூடுதலாக
விண்ணப்பித்துள்ளனர்.பரிசீலனையில் உள்ள 18 ஆயிரத்து 115 விண்ணப்பங்களில்,
6,422 பேர்(35.45%) ஆண்கள்; 11 ஆயிரத்து 693 பேர்(64.55%) பெண்கள்.
மருத்துவப் படிப்பிற்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆண் களை விட,
பெண்கள் இரண்டு மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவக் கல்வி
இயக்குனர் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
4,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் 12ம் தேதி
காலை 11 மணிக்கு வெளியிடப்படும். ஜூன் 21ம் தேதி முதல் முதற்கட்ட
மருத்துவக் கவுன்சிலிங் துவங்கும் என்ற தற்போதைய நிலையில் எந்த மாற்றமும்
இல்லை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதால், மருத்துவக்
கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் போக்குவரத்தில் பிரச்னை ஏற்படுமா என, அரசிடம்
விளக்கம் கேட்டுள்ளோம். அரசின் முடிவைப் பொறுத்து, தேவைப்பட்டால்,
கவுன்சிலிங் தேதி மாற்றப்படலாம்.இந்த ஆண்டு எம்.சி.ஐ., 93 புது மருத்துவக்
கல்லூரிகளுக்கு வழங்கிய அனுமதியை, மத்திய அரசு அமைத்த ஆறு பேர் குழு ஆய்வு
செய்து வருகிறது. இக்கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் நேரடி ஆய்வு
நடத்தப்படவுள்ளது.இதற்காக, குழுவிற்கு மூன்று பேர் என, மொத்தம் 129 பேர்
கொண்ட 43 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்களில்
முந்தைய எம்.சி.ஐ., குழுக்களில் இடம் பெற்றவர்களுக்கு பதிலாக, மத்திய அரசு
மருத்துவமனைகள், மத்திய பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள்
இடம்பெற்றுள்ளனர். திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக்
கல்லூரிகளையும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது. ஆய்வின் முடிவில், இரண்டு
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என
நம்புகிறோம்.மத்திய அரசின் குழுவே இறுதியானது என்பதால், எம்.சி.ஐ.,
அனுமதியைப் போல, அதன்பிறகு மத்திய அரசுக்கு செல்ல வேண்டியதில்லை. இக்குழு
அனுமதி வழங்கினால், நேரடியாக கல்லூரியை துவக்க முடியும். இவ்வாறு விநாயகம்
கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
» மருத்துவ படிப்பு: பொது நுழைவுத் தேர்வு இல்லை: மாணவர்கள் நிம்மதி
» துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கோரும் பெண்கள் எண்ணிக்கை டெல்லியில் அதிகரிப்பு
» பெண்கள் மெட்டி அணிவதன் மருத்துவ ரகசியம்!..
» என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum