TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா?

2 posters

Go down

போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா?

போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_lcap72%போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_rcap 72% 
[ 18 ]
போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_lcap16%போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_rcap 16% 
[ 4 ]
போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_lcap12%போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? I_vote_rcap 12% 
[ 3 ]
 
Total Votes : 25
 
 
Poll closed

போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? Empty போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா?

Post by ஜனனி Wed Jun 09, 2010 7:28 am

புது
தில்லி,​​ ஜூன் 7:​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழக்கில்,​​ நீதி
குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப
மொய்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.தில்லியில் ​ செய்தியாளர்களை
திங்கள்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியது:​ தாமதமாகக்
கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும்
ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு
விட்டது என்றே நான் கூறுகிறேன்.இது போன்ற வழக்குகளில் விசாரணை
முறையாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து,​​ விசாரணையை விரைவுபடுத்தவும்
வேண்டும்.​ ​ இதுபோன்ற மிக நீண்ட கால வழக்கு விசாரணையும்,​​ தீர்ப்பும்
இனிமேல் எப்போதும் வழங்கப்படக் கூடாது.விரைவு நீதிமன்றங்களின் தேவை
இப்போதுதான் உணரப்படுகிறது.​ போபால் விஷவாயு வழக்கில் குற்றவாளிகளை
விரைவிலேயே நீதியின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தந்திருக்க
வேண்டும் என்றார் மொய்லி.இந்த வழக்கு ஏன் இவ்வளவு தாமதமானது என்பது
குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,​​
""நடவடிக்கை எடுப்போம்.​ சரியான முறையில் விசாரணை நடத்தப்படாவிடில்
எவ்வாறு நீதி வழங்க முடியும்'' என்றார் மொய்லி.வலி தரும் தீர்ப்பு
-​ பாஜக கருத்து:​​ ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல்
வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளதாக பாஜக கருத்துத்
தெரிவித்துள்ளது.அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்,​​ தில்லியில் திங்கள்கிழமை மேலும் கூறியது:போபால்
விஷவாயுக் கசிவு வழக்கில் 25 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்
குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகளே சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.​ இந்தத்
தீர்ப்புக்கு எதிராக சிபிஐ உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.போபால்
விஷவாயு சம்பவத்திலும்,​​ அதற்குக் கிடைத்துள்ள நீதியிலும் இருந்து மத்திய
அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.​ அணு விபத்து இழப்பீடு மசோதாவை
தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார் அவர்."தாமதமாகக்
கிடைத்த,​​ விரக்தியளிக்கும் தீர்ப்பு' ​ போபால் விஷவாயுக் கசிவு
சம்பவத்தில் மிகமிகக் காலதாமதமாகக் கிடைத்த விரக்தியளிக்கும் தீர்ப்பு
என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.""வழக்கை விசாரித்த
சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது.​
சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும்.இந்த
வழக்கில் தொடர்புடைய இந்தியர்கள்தான் தண்டனை பெற்றுள்ளனர்.​ முக்கியக்
குற்றவாளியான அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன்
தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்.​ விசாரணையின் போதே வழக்கின் தீவிரம்
நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டது.குற்றவாளிகளுக்கு
அதிகபட்சமாக 2 ஆண்டுகளே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு,​​ அவர்கள் ஜாமீனில்
விடுதலையாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது'' என்று
இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா? Empty Re: போபால் விபத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா?

Post by Balasundaram Thu Jun 10, 2010 3:32 pm

This is the biggest insult inflicted upon common man. Judiciary has made it self a mockery. The former collector exposed today that the jailed anderson was released on orders from the chief secretary of MP and a govt plan came to take him. He was flown the delhi and sent to US. In eelam issue also the tamils were betrayed fully. This is a real shame.
avatar
Balasundaram
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 10/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
» விடுதலைப் புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்!
» ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு
» விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று - வைகோ!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum