Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
5 posters
Page 1 of 1
8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
Last Updated :
சென்னை,
ஜூன் 8: அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, பள்ளி மாணவர்களை
8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:எனது
மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம்
வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் குறைவான
மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார்.அனைவருக்கும்
கட்டாயக் கல்வி சட்டத்தில் பள்ளி மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக்
கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்துக்கு விரோதமாக
எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எனது
மகனை 7-வது வகுப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.இந்த
மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாரி ஆஜரானார்.தனியார்
பள்ளி நிர்வாகம் தரப்பில், மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குநரகத்தின்
சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிராபகர உதயம் பெயிலாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.6,7,8,9,11 ஆகிய வகுப்புகளில் இறுதித்
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலுக்கு அனுமதி பெற சில வழிகாட்டி
விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இறுதித்
தேர்வில் 1 அல்லது 2 அல்லது 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு
உடனடி தேர்வு ஜூன் 7-ம் தேதி நடத்த வேண்டும் என்றும் அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், பிராபகர உதயம், அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் அவர் பெயிலாக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அனைவருக்கும்
கட்டாயக் கல்விச் சட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும்
அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பள்ளி மாணவர்களை 8-ம் வகுப்பு வரை
பெயிலாக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஏப்ரல் 5-ம் தேதி மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குநரகம் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி, இந்தச் சுற்றறிக்கை சட்ட விரோதம் என்றும், செல்லாது என்றும் அறிவிக்கப்படுகிறது. இந்தச்
சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிரபாகர உதயம்
பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பெயிலாக்கியதும் சட்ட விரோதமானது.
எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.பள்ளி நிர்வாகம் தமிழ் பிராபகர உதயத்தை 7-வது வகுப்பில் சேர்க்க வேண்டும்.இருதரப்பு
வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டபடி, மாணவர் விரும்பினால் பள்ளி நிர்வாகம்
அவருக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கலாம். தன்னுடைய விருப்பப்படி, தனது
மகனை, வேறு ஏதாவதொரு பள்ளியில் 7-ம் வகுப்பில் மனுதாரர் சேர்க்கலாம் என்று
நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
நல்ல முயற்சி .பிஞ்சு மனதில் இதன் மூலம் எற்படும் மன அழுத்தம் குறையும்
Re: 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
நல்ல தீர்ப்பை பெற்று தந்தமைக்கு தமிழன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சகோதரர் கலைக்கோட்டு உதயத்துக்கு நன்றி
இதை பதிவு செய்த ஜனனிக்கும் நன்றி................
இதை பதிவு செய்த ஜனனிக்கும் நன்றி................
Re: 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
navas wrote:நல்ல தீர்ப்பை பெற்று தந்தமைக்கு தமிழன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சகோதரர் கலைக்கோட்டு உதயத்துக்கு நன்றி
இதை பதிவு செய்த ஜனனிக்கும் நன்றி................
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
AARUL wrote:navas wrote:நல்ல தீர்ப்பை பெற்று தந்தமைக்கு தமிழன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சகோதரர் கலைக்கோட்டு உதயத்துக்கு நன்றி
இதை பதிவு செய்த ஜனனிக்கும் நன்றி................
என்னுடைய நன்றியும்.........
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்
» வீரபாண்டி ஆறுமுகம் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
» நித்தியானந்தாவிற்கு தர்ம அடி கொடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்

» சிறையில் இருப்பவர்கள் வாக்குரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum