TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்புத் தோழர்களுக்கு வணக்கம்

Go down

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் Empty அன்புத் தோழர்களுக்கு வணக்கம்

Post by Tamil Mon Jun 07, 2010 8:00 pm

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்,

மனிதம் வேண்டி மன்றாட ஓர் விண்ணப்பக்
கடிதத்தின் அனுப்புதலுக்கான இணைப்பு கீழே உள்ளது, அதிக நிமிடம் கூட அல்ல
சில நொடிகளே எடுக்கும் இந்த இணைப்பை சற்று சொடுக்கிப் பாருங்களேன். நம் இன
மக்களின் நல்வாழ்விற்காய் நம்மாலும் ஏதேனும் செய்ய இயலுமெனில், முயல்வோமே..



http://www.srilankacampaign.org/form.htm

அவசியமில்லை எனக் கருதுவோர், மன்னிக்கவும், அங்ஙனம் இருப்பின், இம்மின்னஞ்சலை நிராகரிக்கலாம்..

பெருத்த கைகூப்புடனான நன்றிகளுடன்..

வித்யாசாகர்
யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே?

இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது.

புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயேதொடர்த்து போராடுவோம்.


இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக .நா சபையின் கீழ் ஒரு கருத்துக்கணிப்பெடுப்புக்கு முயற்சி எடுப்பதே தமிழ் ஆவலர்களதும் அவர்களின் தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களினதும் தலையாய இலக்காக இருக்க வேண்டும். ஏன்?

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு மக்களின் கருத்து கணிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இருந்த தேசங்களின் ஒன்றியத்திலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் .நா சபையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வகையிலான கருத்துக்கணிப்புக்களுக்கு வலுவுள்ள வகையிலான இராஜாங்க அழுத்தங்களை மேற்கத்தைய நாடுகள் கொடுத்தமைக்கான வரலாறு உண்டு. உண்மையிலேயே சுயநிர்ணய கோட்பாடு .நா சபையின் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் இவ்வகையிலான கருத்துக்கணிப்புக்கள் கொசோவோவிலும் மொன்றிநிகிரோவிலும் கிழக்கு திமோரிலும் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் அமைப்பதிற்கான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எப்போதுமே இடமளிக்காது என்றும், அது ஒரு யதார்த்தமற்ற விடயம் எனவும் சர்வதேச சமூகம் கருதுகிற போதிலும் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களின் அரசியல் யாப்பு ரீதியான எதிர்கால நிலையினைத் தீர்மானிக்க கருத்துக்கணிப்பீடு நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மிகுந்த அனுதாபம் ஏற்படும். இதனை இலங்கை அரசு தட்டிக் கழிப்பது கடினம். இதனை எவ்வாறு அடையலாம் ?

ஒரு கருத்துக்கணிப்பை நடத்தச் செய்ய ஒரு உபாயம் உண்டு. அதற்கு ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள பொருளாதார அரசியல் ரீதியான ஆதரவு திரட்டுதல் வேண்டும்.

பல்வேறு காரணங்களிற்காக சர்வதேச சமூகம், கடந்த வைகாசி மாதம் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தயங்கியது. இலங்கை தனது அண்டைய நாடு எனக் காரணம் காட்டி, உள்நாட்டுப் பிரச்சினையில் மேற்க்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது என இந்தியா கோரிக்கை இட்டது. அத்துடன், இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு ஒத்தாசை அளிக்காவிடின் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என அஞ்சியது. (அத்துடன் பிரிவினைவாதத்திற்கு பொதுவான ஒரு அச்சம் நிலவியது). இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தக்கறை படிந்து உள்ளது. இவ்வாறான போக்கை எப்படி மாற்றலாம்?

கருத்துக்கணிப்பிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற, தமிழர்கள் தற்போது நடாத்தப்படும் விதமும், எதிர்காலத்தில் நடாத்தப்படப் போகும் விதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேண்டும். அதன் பின்னர் அதற்காக தீர்வு வாக்கெடுப்பு என அவர்கள் ஏற்க வேண்டும்.


கொடூரமாக்குதல்


முதலாவதாக புலிகளையும் பின்னர் தமிழர்கள் யாவரையும் எவ்வாறு இலங்கை அரசு கொடூரமானவர்கள் எனக் கருதியதோ, அவ்வாறு இலங்கையையும் ஒரு கொடூர நாடாகக் கருதச் செய்தல் வேண்டும். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் தொடர்பான தொடர் பதிவுகளைப் பார்க்குமிடத்து இது கடினமான விடயம் ஆகாது. அதாவது,யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்தல், எண்ண முடியாத அளவு இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தத் தவறியமை, குடும்பத்தை அதிகாரத்தில் அமர்த்த எடுக்கப்படும் சர்வாதிகார நகர்வுகள், பொதுப்படையான மனித உரிமைகளை மீறுதல் முதலியன இதற்கு பயன் படுத்தக் கூடியதாக இருக்கும்.

இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னர் ராஜபக்ஷ சர்வதேச சமூகத்துடன் இணங்கிக் கொண்ட பல விடயங்களிற்கு முரணாக செயற்பட்டுள்ளார். கொடுக்கப்பட்ட உறுதிகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளுச்குள் நிறைவேற்றாத நிலைமை, குடிமக்களை பாரிய ஆயுதங்களால் தாக்கியமை, கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்தமை, வன்னித் தமிழர்களைச் சிறைப்படுத்தி வைத்தமை போன்ற குற்றத்திற்கு சர்வதேச சமுகத்திற்கு இலங்கை பதில் சொல்லியே ஆகவேண்டும். இவற்றிற்காக போர்க் குற்ற விசாரணை நடத்தப்படக் கூடிய வாய்ப்பும் அரசியல் தீர்வு ஒன்றை காணக்கூடிய அறை கூவலுக்கு இட்டுச்செல்ல வழியும் உள்ளது. தமிழ் சமூகத்துடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடாத்த மாத்திரமின்றி தமிழர்களுடன் ஒழுகும் முறையினை இலங்கை மாற்றிக்கொள்ளாது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ளும். அரசியல் அழுத்தமின்றி இவற்றைச் செய்ய முடியாது என்பது அவர்களுக்குப் புலப்படும். அழுத்தம் கொடுப்பது எப்படி?

அழுத்தம் கொடுத்தல்



இரண்டாவதாக, பல்வேறு அரசாங்கங்கள் இலங்கை மீது அரசியல் பொருளாதார தடைகளைக் கொண்டுவரவேண்டும் என வேண்டி நிற்றல், வர்த்தக விளையட்டுதுறைத் தொடர்புகளை நிறுத்துதல், அத்துடன் பொது நலவாயத்தின் அங்கத்தில் இருந்து இடை நிறுத்தி அந்நாடுகளிற்கு பயணம் செய்ய பிரயாண-அனுமதி (விசா) கொடுப்பதை நிறுத்துதல், இராஜாங்க ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தல். இந்த நடவடிக்கை பொதுவாக பொதுசனத்தை பாதிக்கும் எனினும் அரசியல் தனிமைப்பீடத்தில் உள்ளவர்களை குறிப்பாக தண்டிக்கும். இவ்வழிமுறைகளைக் கடினமாக்குவதன் மூலம், .நா சபையின் மேற்பார்வையின் கீழ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடாத்துவதற்கு இலங்கை அரசு முன்வரும் வரை அந்நாடு சர்வதேச அரங்கத்தில் ஒரு கீழ்த்தர நாடாகக் கருதப்படவேண்டும் .

இவ்வகையாக இலங்கை அரசுக்கு வெளியில் இருந்து அரசியல் அழுத்தங்களை கொடுத்து அந்நாட்டிற்கு எதிரான செயல்வலுவுள்ள ஒரு பொருளாதார யுத்தத்தை நடத்துவதன் மூலம் அந்நியச்செலவாணி பற்றாக்குறையை ஏற்ப்படுத்தி நேரடிப் பொருளுதவி செய்வதை தடுக்கக் கூடியதாக இருக்கும். வெற்றிகரமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் அதன் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தைக் குறைத்து இலங்கை அரசு இராணுவத்தை போசிப்பதையும் உபகரணங்கள் வழங்குவதையும் மட்டுப்படுத்தவும், அதே வேளை அரசு சமூக கட்டமைப்புக்களிற்கான செலவையும் வரையறுக்கவும் வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதன் மூலம் சாதாரண வாழ்க்கைத்தரத்தை குறைக்கவும் முடியும். இதன் மூலம் சிங்கள மக்கள் மாற்றம் ஒன்றிற்கான கோரிக்கையினை அரசு மீது வைக்க நேரிடும். இதனை எவ்வாறு செய்வது?

பகிஷ்கரித்தல்
......
POST WAR: WHERE NEXT?


The Sri Lankan Government has clearly proved
it has no intention of reconciliation with the Tamil people. The human
rights violations will continue in Sri Lanka forever unless the Tamil
Diaspora and their friends continue to fight through political means.
Act Now believes that the following strategy is the only way of winning
the freedom for those left in Sri Lanka. We continue to fight but
unless the Tamil Diaspora and their friends take action all hope is
lost. So remember you are the new generation of hero's, you are the
only hope for all those people who have suffered so much and will
continue to do so if you do not Act Now.




The overriding goal for Tamil activists and their non-Tamil supporters should be a UN-supervised referendum on self-determination for Eelam Tamils in Sri Lanka.


Why?

The West has a strong diplomatic and historical tradition of
supporting or even promoting a referenda (or plebiscites) on 'National
Questions' ever since it was enshrined in the League of Nations after
the First World War and the UN after the Second. Indeed the principle
of self-determination is recognised in the UN
Charter. In recent times such referenda have been called for in Kosovo
and Montenegro and, more relevantly, a decade ago in East Timor.


Whilst a call for Tamil Eelam will be resisted by Sri Lanka and be
seen as unrealistic by the International Community (IC), the call for a
referendum to decide upon the future constitutional
position of Eelam Tamils in the North & East will find a great deal
of sympathy and be hard for Sri Lanka to dismiss. The result of that
referenda can begin to heal the decades of bitterness between Sinhala
and Tamils on the Island whatever the outcome.


How is this to be achieved?

There is a strategy that can deliver a referendum and it will require the application of twin and interlinked campaigns: Political & Economic

Political

The IC was reluctant to seriously push for a ceasefire
last May for varied reasons: For the West, India demanded the problem
be left alone as it was 'their backyard'. For India, they feared
Chinese influence growing if they didn't acquiesce to Sri Lanka's
offensive (as well as a fear of Separatism in general). All of them to
some extent had 'blood on their hands'. What can change their behaviour?


In order to get the IC to support a referendum they must first believe that the treatment of Tamils is unacceptable both presently and in the near future and then believe that a such a vote is the solution.

Demonised

Firstly, Sri Lanka must be 'demonised' as Sri Lanka did with the
Tigers and ultimately all Tamils. This should not be difficult
given their ongoing record on human rights i.e. highlighting the
campaign for 'War Crimes' trials to cover the last months of the
war, failure to resettle the countless IDPs, the move towards a
despotic dynasty and the general abuse of human rights.


Whatever 'deal' was struck prior to their military offensive between Rajapakseand
the IC was surely broken by the President? Whether it was breaking
calender deadlines, use of artillery upon civilians, executions of
prisoners or internment of Vanni Tamils there will be a reckoning between SL and the IC. This
is likely to result in a 'War Crimes' trial but it could also lead to
calls for a long term political solution to the conflict.


Pressure

The IC will also come to realise that Sri Lanka is never going to
modify its behaviour towards Tamils let alone willingly negotiate a
political settlement with the Tamil community, without the application of political pressure.


Secondly, we must call for governments to apply sanctions (political & economic), cut off ties in sport and business and diplomatically isolate
Sri Lanka (including suspension from the Commonwealth & travel
visas). Some of this will affect Sri Lankans in general but will
especially punish the political elites. The screws must be applied
until a UN-supervised referendum is offered and until then the country
must remain an 'international pariah'.


Economic

Apart from external political pressure we must run an effective Economic War against Sri Lanka to deprive it of foreign currency and direct aid. A successful attack on the Sri
Lanka economy will reduce the Government's capacity to equip and feed
its army due to a reduction in taxation revenue (on export
remittances), reduce public expenditure on its social infrastructure
and increase unemployment (thus reducing the average standard of
living) resulting in political demands from the Sinhala public for
change.



How?

Boycotting

This will involve, the boycotting of Sri Lankan
products by persuading firms to stop importing those goods and request
consumers not to purchase products displaying a 'Made in Sri Lanka'
label. Simultaneously we must cause as much
damage to the tourist industry as possible by making travelers aware of
the truth. It will also mean continuing campaigning for the withdrawal
of aid and concessions offered by the IC e.g. the GSP+.




Act Now has already joined in a partnership
Boycott campaign with various other organisation across the globe to
target the garment industries. However if this is to be
truly successful we need the support of t
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum