TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சரத் பவாருக்கு மேலும் நெருக்கடி

Go down

சரத் பவாருக்கு மேலும் நெருக்கடி Empty சரத் பவாருக்கு மேலும் நெருக்கடி

Post by மாலதி Mon Jun 07, 2010 8:16 am

புதுடில்லி :ஐ.பி.எல்., அணி ஏலம் தொடர்பான விவகாரத்தில் மத்திய
அமைச்சர் சரத் பவாருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "இந்த விவகாரம்
தொடர்பாக, சரத் பவார் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்' என, காங்கிரஸ்
கூறியுள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் புதிய அணிகளுக்கான ஏலத்தில், புனேயைச்
சேர்ந்த சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனம் பங்கேற்றது. இந்த நிறுவனம், புனே
அணியை ஏலம் எடுப்பதற்கு முயற்சித்தது. ஆனால், ஏலத்தில் சகாரா நிறுவனம்
வெற்றி பெற்றது. இதற்கிடையே, சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மத்திய
அமைச்சர் சரத் பவார், அவரது மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே
ஆகியோருக்கு பங்கு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், சரத் பவாருக்கு
நெருக்கடி ஏற்பட்டது."ஏலத்தில் சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண்மை
இயக்குனர் அனிருத் தேஷ்பாண்டே, தனிப்பட்ட முறையில் பங்கேற்றார். அதில்
எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, சரத் பவாரும், சுப்ரியா சுலேவும்
கூறினர்.இந்நிலையில், ஏலத்தில் சரத் பவாருக்கும், அவரது மகளுக்கும் நேரடி
தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தேஷ்பாண்டே தனிப்பட்ட
முறையில் பங்கேற்காமல், சிட்டி கார்ப்பரேஷன் சார்பில் தான் பங்கேற்றார்
என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல்.,
அமைப்புக்கு, சிட்டி கார்ப்பரேஷன் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் இது
தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், சரத் பவார் சம்பந் தம்
இருக்கிறது என்பதால் நெருக் கடி மேலும் அதிகரித் துள்ளது.
சரத் பவார் இதுகுறித்து கூறுகையில்,
"ஏலத்தில் எனக்கும், என் குடும் பத்தினருக் கும் இதில் எந்த தொடர்பும்
இல்லை. இது தொடர்பாக நான் முன்பு தெரிவித்த கருத் துக்களில் எந்த
மாற்றமும் இல்லை' என்றார்.
தேஷ் பாண்டே கூறியதாவது:
ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆவணங்களில் சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின்
பெயரை பயன்படுத்திக் கொள்வதற்கு, நிர்வாகக் குழு எனக்கு அனுமதி அளித்தது
உண்மை தான். ஆனால், ஏலத்தில் வெற்றி பெற் றால், வசதியாக புதிய நிறுவனத்தை
துவங்குவேன் என்றும், பங்குதாரர்களில் மாற்றம் இருக்கும் என்றும்,
ஐ.பி.எல்., அமைப்பிடம் நான் தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்கள்
அனைத்தையும் ஐ.பி.எல்., அமைப்பிடம் சமர்ப்பித்தேன்.ஏலத்தில் வெற்றி
பெறவில்லை என்பதால், இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக வேறு எந்த
நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. அதே நேரத்தில், ஏலத்தில் தனிப்பட்ட
முறையில் தான் பங்கேற்றேன் என்பதை மீண்டும் திட்டவட்டமாகக் கூற
விரும்புகிறேன். சரத் பவாருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இதில் எந்த
தொடர்பும் இல்லை.இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
"ஐ.பி.எல்., தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, சரத் பவார் தனது
நிலையை தெளிவுபடுத்த வேண்டும்' என்றார். "சரத் பவார் பதவி விலக வேண்டும்'
என, பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி
கூறுகையில், "ஐ.பி.எல்., விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு
முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.
வெளிநாட்டு பண முதலீடு?
இதற்கிடையே, ஐ.பி.எல்., அணிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின்
கறுப்புப் பணம் பெருமளவு முதலீடு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இவற்றில், சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணமும்
அடக்கம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்த
வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திற்கு, வருமான வரித்துறை கோரிக்கை
விடுத்துள்ளது thanks:dinamalar
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  சர்வதேச மன்னிப்புச் சபை வீடியோ: இலங்கைக்கு மேலும் நெருக்கடி
» தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக – அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
»  மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
» தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி
» அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum