Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி: கெடுபிடியை அரசு தளர்த்தியதால் பலன்
Page 1 of 1
தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி: கெடுபிடியை அரசு தளர்த்தியதால் பலன்
சென்னை : ஆட்டோ பெர்மிட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரம்
பேருக்கு ஆட்டோ பெர்மிட் வழங்கலாம் என, போக்குவரத்து கமிஷனர் அலுவலகம்
அனுமதி அளித்துள்ளது. எனவே, விரைவில் தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள்
எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்.
தமிழகத்தில் ஆட்டோ பெர்மிட் வாங்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில்
செலவு செய்தால் தான் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பெர்மிட்
கேட்டு விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் பெர்மிட் வழங்கப்படும் என, அரசு
சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தது. உடனே, ஆயிரக்கணக் கானோர் பெர்மிட்
கேட்டு விண்ணப்பித்தனர். போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் இதுவரை 20
ஆயிரத்து 577 பேர் ஆட்டோ பெர்மிட் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். தினமும்
200 பேர் வரை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வந்து சமர்ப்பிக்கின்றனர்.
விண்ணப்பங்களை அவர்கள் சரிபார்த்து இதுவரை 17 ஆயிரத்து 675
விண்ணப்பங்களுக்கு பெர்மிட் தரலாம் என்று ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு
கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
இதுபற்றி போக்குவரத்து துறை கமிஷனர் ராஜாராம் கூறியதாவது:
பெங்களூருவில் 72 ஆயிரம் ஆட்டோக்கள், மும்பையில் 78 ஆயிரம் ஆட்டோக்கள்
மற்றும் ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால், சென்னையில்
தற்போது 52 ஆயிரம் ஆட்டோக்கள் தான் ஓடுகின்றன. மற்ற சிறிய மாநிலங்களில்
நிறைய ஆட்டோக்கள் ஓடும் போது இங்கு தாராளமாக ஓடலாம். புதிய ஆட்டோக்கள்
வரவால், ஆட்டோ கட்டணம் குறையும். இதனால், பொதுமக்களுக்கு பெரிதும்
உபயோகமாக இருக்கும். பெர்மிட் கேட்டு விண்ணப்பித் தவர்களில் எத்தனை பேர்
ஆட்டோ வாங்குவார்கள் என்பது தெரியாது. தற்போது வாங்கப்படும் புதிய
பெர்மிட் ஆட்டோக்கள், எல்.பி.ஜி., ஆட்டோக்கள் தான். இவை அனைத்தும்
இரைச்சல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத ஆட்டோக்கள். பயணிகளிடம் மீட்டர்
கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று அவ்வப்போது சோதனை செய்வோம். அப்படி
மீட்டர் கட்டணம் வசூலிக்காத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு ராஜாராம் கூறினார்.
சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் சாலைகள்
ஏற்கனவே கடும் போக்குவரத்தால் மூச்சுத் திணறுகின்றன. மேலும் ஆட்டோக்
களுக்கு அனுமதி வழங்குவதால் எல்லா ஊர்களிலும் போக்குவரத்து நெருக்கடி
ஏற்படப்போவது உறுதி. "ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதில் அக்கறை காட்டும்
அரசு, ஆட்டோக்காரர்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என்று
கண்காணிப்பதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ஆட்டோ பயணிகளிடம் மீட்டர்
கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று அரசு கண்டிப்பாக உத்தரவிடவில்லை.
ஆனால், மீட்டர் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று மட்டும் போலீஸ்
தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுகிறது' என்று, பொதுமக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.

Similar topics
» தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
» விஸ்வரூபம் படத்தின் தடை நீங்கியது - தமிழகம் முழுவதும் திரையிட உயர்நீதிமன்றம் அனுமதி
» தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு: தமிழக அரசு அறிவிப்பு..
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
» போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum