TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

3 posters

Go down

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! Empty எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

Post by அருள் Fri Jun 04, 2010 8:06 am

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்காமல் ஆனானப்பட்ட சூப்பர்
ஸ்டார்களே புறக்கணித்து நிற்க, தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற
நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறிவந்தது நினைவிருக்கலாம்.

தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான்
இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள்
முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.

ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில்
ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன்
மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும்
அவர் பங்கேற்றுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் சங்கம் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம்
இருந்தபோது, அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர் ஜெனிலியா. விளக்கம்
கேட்டபோது, தான் நடிகர் சங்க உறுப்பினர் அல்ல என்று திமிராகக் கூறி,
பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

பிபாஷா-ஜான் ஆப்ரகாம்:
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! Empty Re: எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

Post by seeran Sat Jun 05, 2010 1:48 pm

ஐய்யய்யோ.. நான் போகலை! - அலறும் ஜெனிலியா

வெள்ளிக்கிழமை,

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் போகவில்லை. தமிழரின் ரத்தக் கறை படிந்த இலங்கையில், அந்த படுகொலைகளை மறைக்க ராஜபக்சே செய்யும் திருகுதாள வேலை இது என்று தமிழ் உணர்வாளர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டு இவர்கள் அனைவரும் விழாவைப் புறக்கணித்தனர், யாரும் சொல்லும் முன்பே ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் தங்கள் புறக்கணிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் தொடங்கிய ஐஃபா விழாவுக்கு சில இரண்டாம் நிலை பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் நடிகை ஜெனிலியாவும் கலந்து கொண்டதாக சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியானது. இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.

இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. "ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.

நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது. இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.." என்றார்.

[You must be registered and logged in to see this link.]
avatar
seeran
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 05/06/2010

Back to top Go down

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! Empty Re: எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

Post by Tamil Sat Jun 05, 2010 6:11 pm

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! Genilia01


நீரோ
மன்னனின் வம்சாவளியோ என்ன இழவோ? பத்திகிட்டு எரியுது பிரச்சனை, பல்லை
காட்டி ஆட்டம் போட போயிருக்கிறார்கள் கொழும்புக்கு! மும்பை நட்சத்திரங்கள்
சிலரை வைத்து இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்திக்
கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இதில் கலந்து கொள்ள ஜெனிலியாவும்
போயிருக்கிறார் என்றொரு செய்தி. கேள்விப்பட்டவுடன் ஆடிப் போய் விட்டது
தமிழ் படவுலகம். இந்தியில் அறிமுகம் ஆனாலும், தமிழ் படமான 'பாய்ஸ்' தான்
புறவுலகுக்கு தெரிய வைத்தது ஜெனிலியாவை. இத்தனைக்கும் தமிழில்
'உத்தமபுத்திரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர்.



உடனடியாக
நடிகர் சங்கத்திடம் முறையிட்ட தயாரிப்பாளர் சங்கம், இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. வெகுண்டு எழுந்த நடிகர் சங்க
செயலாளர் ராதாரவி 'இனிமேல் ஜெனிலியா நடிக்கும் எந்த படத்திற்கும் தொழில்
ஒத்துழைப்பு கொடுப்பதில்லை' என்று ஓப்பனாக அறிக்கை வெளியிட்டார். பெப்சி
அமைப்பும் இதே நிலையை எடுத்தது. விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில்
இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார் ஜெனிலியா. உடனடியாக
அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமும் இதுகுறித்து
பேசப்பட்டது. 'தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போன ஜெனிலியாவை
படத்திலிருந்தே நீக்கிவிடுகிறேன்' என்று அவரும் முடிவெடுக்க, இத்தனை
தகவல்களும் மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தது ஜெனிலியாவுக்கு.

'நான்
இலங்கைக்கு போகவே இல்லை. தமிழர்களின் உணர்வை மதிக்கிறேன். நான் இலங்கைக்கு
போனதாக வந்த செய்தியில் உண்மை இல்லை' என்று மறுத்திருக்கிறார். ஆனால்
உண்மை அது இல்லை. நிலைமை விபரீதமாக போவதை சற்று தாமதமாக புரிந்து கொண்டவர்
இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள் பெயர் சொல்ல
விரும்பாத சில திரைப்பட முக்கியஸ்தர்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! Empty Re: எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எதிர்ப்பை மீறி வெளியாகும் 'நித்யானந்தா' திரைப்படம்!..
» எதிர்ப்பை மீறி கத்தி பட பாடல்கள் நாளை வெளியீடு
» கிராம மக்கள் எதிர்ப்பை மீறி கருத்து கேட்பு கூட்டம் நடத்தி 'டிராமா'
» உலகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி புலிப்பார்வை இசை வெளயீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகின்றது!
» இலங்கையின் தடையை மீறி! வெளிநாட்டு அமைப்பக்களின் செயலால் கதி கலங்கும் கொழும்பு..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum