Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
Page 1 of 1
மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
சென்னை,ஜூன்
3: மருத்துவமனைகளில் மருந்துகளை சுகாதாரமற்ற முறையில் பராமரித்தாலோ, அதிக
விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு
எச்சரித்துள்ளது.போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள்
விற்பனை தொடர்பாக செய்திகள் வெளியாகி, சம்பந்தப்பட்டவர்கள் கைதாகியுள்ள
நிலையில்,மருந்துக் கடைகள் மீதான அரசின் கண்காணிப்பு தீவிரமாகி வருகிறது.தனியார்
மருத்துவமனைகளில் நிர்ணயித்ததைவிட கூடுதல் விலைக்கு மருந்துகள்
விற்கப்படுவதாகவும், அவற்றுக்குச் சரியாக பதிவேடுகள் பராமரிக்காமல்
ஏமாற்றும் முயற்சிகள் நடப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகின்றனர்.நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச
விலையைவிட அதிகமாக விற்றால் பொதுமக்கள் நேரடியாகப் புகார் தருவதற்கும்
தொலைபேசி எண்ணை அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகபட்ச சில்லரை விலையைவிட
கூடுதல் விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் வந்துள்ளது.
இப்புகாரின் பேரில் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்
சுகாதாரமற்ற முறையில் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு பில்கள்
பராமரிக்கப்படாததும், விற்பனை உரிமம் இல்லாமல் மருந்துகள் விற்பனை
செய்வதும் தெரியவந்தது.பில்களில் பேட்ச் எண், அதிபட்ச
சில்லரை விலை ஆகியவை குறிப்பிடப்படுவதில்லை. இதுபோன்ற செயல்கள் இந்திய
மருத்துவக் கவுன்சிலின் வரையறைகள் மற்றும் சட்டங்களின்படி தவறாகும்.
மேலும், சில மருத்துவமனைகள் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாகவும்,
தயாரிப்பு தேதி, பேட்ச் எண், உற்பத்தியாளர் பெயர் உள்ள மருந்து உறைகளை
நீக்கியும் விற்பனை செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.இதுகுறித்து
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தால்
044 - 2859 2828 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இது போன்ற
சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: அரசு நடவடிக்கை என்ன?
» வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: அரசு நடவடிக்கை என்ன?
» வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum