TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:52 pm

» கணினி-இணைய -செய்திகள்
by வாகரைமைந்தன் Yesterday at 3:57 pm

» சினிமாவில் தொழில்நுட்பம் ++மூவி
by வாகரைமைந்தன் Yesterday at 3:54 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Yesterday at 1:50 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Yesterday at 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Yesterday at 1:44 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Yesterday at 1:37 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Yesterday at 1:35 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Yesterday at 1:32 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 13, 2021 11:01 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Tue Oct 12, 2021 11:18 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» ஆன்லைன் இணைய மோசடிகள்
by வாகரைமைந்தன் Thu Oct 07, 2021 5:11 pm

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm

» இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்
by வாகரைமைந்தன் Thu Aug 26, 2021 11:42 am

» இணையத்தில் தரவுகள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Aug 24, 2021 1:13 am

» ஒரு மெட்டு மூன்று பாடல்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Aug 22, 2021 9:34 pm

» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்
by வாகரைமைந்தன் Tue Jul 27, 2021 4:29 pm

» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 26, 2021 7:28 pm

» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 8:50 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 11:32 am

» ரிலக்ஸ் - Prank
by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 4:44 pm

» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 11:36 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 12:36 am

» குழந்தைகள் பாடும் இறையிசை
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 11:04 pm

» பாட்டுக் கேட்டுக் கொண்டே நீதிக்கதை படிக்க...
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 4:35 pm

» தமிழ் ஈழச் செய்திகள் - 2008 (காணொலி)
by வாகரைமைந்தன் Sat Jul 10, 2021 11:31 am

» அம்புலிமாமா பழைய இதழ்கள் +காமிக்ஸ்
by வாகரைமைந்தன் Fri Jul 09, 2021 6:38 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9
by வாகரைமைந்தன் Wed Jul 07, 2021 11:46 am

» விடுமுறையில் செல்லும் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry)
by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 1:09 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10
by வாகரைமைந்தன் Tue Jun 29, 2021 10:46 am


சொல் வித்தை விளையாடும் பாடல்கள்

Go down

HOT சொல் வித்தை விளையாடும் பாடல்கள்

Post by வாகரைமைந்தன் Mon Aug 30, 2021 3:25 pm

மீன்காரன் பாடினால் பாட்டில் மீனைப்பற்றி வரும். வேடன் பாடினால் மானைப் பற்றி வரும். விவசாயி பாடினால் பயிர் வகைகள் வரும். இங்கே
இராகமும் தாளமும் அள்ளக் குறையாமல் வரும். இராகங்களின் பெயர்களையே பாடலின் வரிகளில் வைத்து விளையாடுகிறார்கள்.



எழுந்தோடி வருவாரன்றோ – தோடி இராகம்
எனக்கிணையாக தர்பாரில் – தர்பார் இராகம்
கலையாத மோகனச் சுவை – மோகன இராகம்
காண(ன)டா என் பாட்டு தேனடா – கானடா இராகம்



நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் – நாட்டை
பைரவி துணைவன் பாதம் பணிந்து – பைரவி
இசை கேட்டு எழுந்தோடி வந்தான் – தோடி
ஆரபிமானம் கொள்வார் வெறும் – ஆரபி
சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? – சண்முகப்பிரியா
நாடகமா தர்பார் நாடகமா? – தர்பார்
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் – ஹம்சத்வனி
அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? – வசந்தா
மோகன கானம் நான் மீட்டிடுவேன் – மோகனா
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே – மனோலயம்
பாகேஸ்வரியோ பரம்பொருளோ? – பாகேஸ்வரி
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? – சாரங்கா
யார் வந்தால் என்ன காம்போதி – காம்போதி
கௌரி மனோகரி துணையிருப்பாள் – கௌரிமனோகரி
கல்யாணி மணாளன் கை கொடுப்பான் – கல்யாணி
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் – சரஸ்வதி
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 419
Join date : 23/05/2021

veelratna likes this post

Back to top Go down

HOT Re: சொல் வித்தை விளையாடும் பாடல்கள்

Post by வாகரைமைந்தன் Tue Aug 31, 2021 2:52 pm

இதே போல், “வீணைக் கொடியுடைய வேந்தனே”
ராகம் பேரு, சொல்லுல ஒளிஞ்சி வராம, நேரடியாவே வந்திடும்.



காலையில் பாடும் ராகம் – பூபாளம்
உச்சி வேளை ராகம் – சாரங்கா
மாலையில் பாடும் ராகம் – வசந்தா
இரக்கம் பற்றிய ராகம் – நீலாம்பரி
மகிழ்ச்சிக்குரிய ராகம் – தன்யாசி
யுத்த ராகம் – கம்பீர நாட்டை
வெண்பா பாடுவது – சங்கராபரணம்
அகவல் பா – தோடி
யாழ் இசைக்கு – கல்யாணி
கயிலை மலையானைக், கானத்தால் கவர்ந்த ராகம் – காம்போதி, காம்போதி, காம்போதி
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 419
Join date : 23/05/2021

Back to top Go down

HOT Re: சொல் வித்தை விளையாடும் பாடல்கள்

Post by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm

ஸ்வராக்ஷரம் (ஸ்வரம்+அக்ஷரம் - சுரம் + எழுத்து) என்பது கர்நாடக இசையில்   ஸ்வரக்ஷரம் சேர்த்துப் பாடுவதாகும்
ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும். இரட்டுற மொழிதல் (சிலேடை) அணி எனலாம்.

உன்னால் முடியும் தம்பி படத்தில், “என்ன சமையலோ?”



கல்யாணி = அரிசியில் கல்…ஆணி
ராகம் வசந்தா; ருசித்து பார்க்க ரசம் தா
கரி கரி கரி கரி – கறி காய்களும் இங்கே; கறி வேப்பிலை எங்கே?Smile

மணிப்பூர் மாமியார் - சமையல் பாடமே.. ஒரே மாதிரியான வரிகள்...இளையராஜாவின் வரிகள்..



வார்த்தை விளையாட்டில் ஒரு பாடல்...

நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நான் வரலாமா ஒருக்காலும் இல்லை 
ஒருகாலும் இல்லை ... ஒருக்காலும் இல்லை 

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 419
Join date : 23/05/2021

Back to top Go down

HOT Re: சொல் வித்தை விளையாடும் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum