TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:39 pm

» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்
by வாகரைமைந்தன் Tue Jul 27, 2021 4:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 26, 2021 7:38 pm

» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 26, 2021 7:28 pm

» La Casa De Papel (Money Heist) -வங்கிக் கொள்ளை
by வாகரைமைந்தன் Sun Jul 25, 2021 11:35 am

» ஆன்லைன் மோசடிகள் - பதிவிறக்கம் + சைபர் கஃபே +மின்னஞ்சல் மோசடி
by வாகரைமைந்தன் Sat Jul 24, 2021 7:10 pm

» கணினி-இணைய -செய்திகள்
by வாகரைமைந்தன் Thu Jul 22, 2021 9:27 pm

» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 8:50 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 11:32 am

» ரிலக்ஸ் - Prank
by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 4:44 pm

» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 11:36 am

» Hello வெப் தொடர் 18+
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 1:16 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 12:36 am

» குழந்தைகள் பாடும் இறையிசை
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 11:04 pm

» பாட்டுக் கேட்டுக் கொண்டே நீதிக்கதை படிக்க...
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 4:35 pm

» தமிழ் ஈழச் செய்திகள் - 2008 (காணொலி)
by வாகரைமைந்தன் Sat Jul 10, 2021 11:31 am

» அம்புலிமாமா பழைய இதழ்கள் +காமிக்ஸ்
by வாகரைமைந்தன் Fri Jul 09, 2021 6:38 pm

» ஜகமே தந்திரம் படம் பார்க்க
by வாகரைமைந்தன் Fri Jul 09, 2021 1:49 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9
by வாகரைமைந்தன் Wed Jul 07, 2021 11:46 am

» Dr.John - இணையத் தொடர் (வெப் சீரீஸ்)
by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 12:49 pm

» விடுமுறையில் செல்லும் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry)
by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 1:09 am

» ராம்யுக் (Ramyug) - இணையத் தொடர்
by வாகரைமைந்தன் Sun Jul 04, 2021 12:57 pm

» ஆஷிராம் 18+ இணையத்தொடர் (வெப் சீரீஸ்)
by வாகரைமைந்தன் Fri Jul 02, 2021 1:39 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10
by வாகரைமைந்தன் Tue Jun 29, 2021 10:46 am

» தமிழ் உணர்வாளர்கள் பாராட்டும் மேதகு திரைப்படம்
by வாகரைமைந்தன் Sun Jun 27, 2021 1:26 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10
by வாகரைமைந்தன் Wed Jun 23, 2021 10:53 pm

» சினிமாக் காட்சிகள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 22, 2021 11:25 am

» ரித்திகாவின் குறும்படம்
by வாகரைமைந்தன் Mon Jun 21, 2021 6:46 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Mon Jun 21, 2021 2:34 pm

» தேடுகிறேன் + தேநீர் குடிக்க ஆசை
by வாகரைமைந்தன் Sat Jun 19, 2021 1:03 am

» வாங்க பழகலாம்-பழனியப்பன்
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 5:00 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 3:58 pm

» சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் மதன் விவகாரம் உணர்த்தும் பாடம் என்ன?
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 12:31 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11
by வாகரைமைந்தன் Mon Jun 14, 2021 9:53 pm

» வானொலி - இளையராஜா பாடல்கள் கேட்க
by வாகரைமைந்தன் Sat Jun 12, 2021 11:10 pm

» சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க
by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 11:09 pm

» அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா?
by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 8:57 pm

» தீட்டு
by வாகரைமைந்தன் Sun Jun 06, 2021 10:09 pm

» விவேக் எப்படி இறந்தார்? இருதய நோய் பற்றி அமெரிக்கத் தொலைக்காட்சி
by வாகரைமைந்தன் Sat Jun 05, 2021 8:08 pm


மலரடி பணிகின்றேன்

Go down

HOT மலரடி பணிகின்றேன்

Post by வாகரைமைந்தன் Mon May 24, 2021 6:20 pm

ஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்

காசு கொடுத்துப் படிக்கவில்லை – நான்
காசுக் காகவும் படிக்கவில்லை
பாசத் திற்கா கவேபடித்தேன்- உன்
பாராட் டுக்கா கவேபடித்தேன்
ஆசான் உன்றன் முகம்பார்க்க- நான்
அதிகா லையிலே எழுந்திடுவேன்
கூசும் குளிரை மறந்திட்டேன்- தினம்
குளிர்ந்த பூவாய் மலர்ந்திட்டேன்!
வாடா குமரா என்றதுமே – என்
வாடி யமுகம் உடன்மலரும்
தாடா உன்றன் புத்தகத்தை – இது
தானே சிறந்த படைப்பென்பாய்க்
காடாய்க் கிடந்த இதயத்தில்- ஒரு
காடே மலராய் மாறுமன்றோ
வீடு சென்றே சேர்ந்தபின்னும் – நெஞ்சம்
வீணை நரம்பாய்த் துடிக்குமன்றோ!
கற்றல் பொருளும் தெரியாது – நீ
கற்றுக் கொடுத்தால் புரிந்துவிடும்
உற்ற நண்பன் ஒருவனைப்போல்- நீ
ஒட்டிக் கொண்டு கற்பிப்பாய்
அற்றுப் போகா உறவதுபோல் – உன்
அன்பே என்னை முன்தள்ளும்
மற்ற தெல்லாம் மறந்தாலும் – உன்
மாசில் லாத மனம்மறவேன்!
பசியில் ஒருநாள் மயங்கிவிட்டேன்- ஒரு
பள்ளிப் பாட நேரத்திலே
புசிக்க உடனே ஊட்டிவிட்டாய் – உன்
பொறுப்பில் பொறுமைக் காட்டிவிட்டாய்
வசியம் செய்யும் அன்பதனால்- உன்
மாணாக் கர்தான் பின்வருவார்
நசியும் ஒழுங்கைச் சரியாக்க- அதை
நயமாய்த் தானே செய்திடுவாய்!
எண்ணிப் பார்த்துக் கசிகின்றேன் – நீ
என்றோ புரிந்த தொண்டினையே
எண்ணில் எண்ண முடியாதே- நீ
ஏற்றி வைத்த சுடரொளியே
மண்ணில் என்ன தவம்செய்தேன் – உன்
மாண வனாக மலர்வதற்கே
விண்ணில் மேவும் தேவதைநீ- உனை
வேண்டித் தானே நலமடைந்தேன்
!

-குமரன் வேலு-
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 239
Join date : 23/05/2021

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum