Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புத்துணர்வு தரும் வாழை இலைக் குளியல்!
Page 1 of 1
புத்துணர்வு தரும் வாழை இலைக் குளியல்!
புத்துணர்வு தரும் வாழை இலைக் குளியல்!
வாழை இலை
கசகசன்னு… வியர்வையே பிடிக்காது… என்பவரா நீங்கள்? வியர்வை அசௌகரியம் அளிப்பது அல்ல… அது நம் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. வியர்வை வரும்போது, சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு வியர்வையை வெளியேற்றுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியம் பெருகும். எப்போதும் ஏ.சி அறையில் இருப்பதால்,
வியர்ப்பதே இல்லை. இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல்தங்கிவிடுகிறது. இதுவேபலருக்கும் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடுகிறது. மேற்கத்திய நாடுகளில் அதிகக் குளிர் என்பதால், வியர்வை வெளியேறுவது குறைவாக இருக்கும். இதனால், அவர்கள் சோனாபாத், ஸ்டீம்பாத் எனப் பல வகையான ஸ்பாக்களுக்கு (குளியல்கள்) செல்வார்கள்.
நம் ஊரில் அதற்கு இணையாக, இயற்கை ஸ்பாக்கள் உள்ளன. அதில் ஒன்று வாழை இலைக் குளியல். வாழை இலையில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பாலிபீனால் மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும், சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. கார்பன்டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜனை வெளியிடும் அளவு வாழையில் அதிகம். அதனால், உடலில் உள்ள கெட்ட வாயு, கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்துக்கு நண்பனாக இருந்து, புண்களை ஆற்றுகிறது என்பதால், வாழை இலைக் குளியல் மிகவும் சிறந்தது.
[You must be registered and logged in to see this image.]
யாருக்கு வாழை இலைக் குளியல்?
இயற்கையான முறையில் உடலில் இருந்து கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றுவதே வாழை இலைக் குளியல். 18 – 80 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் குளியலை எடுக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள், பெண்கள் மாதவிலக்கு சமயம் இதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்தக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
வாழை இலைக் குளியலுக்குத் தயாராகும் முன், போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது, உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை சுரக்க உதவும்.
காலை 12 மணிக்கு முன் இந்தக் குளியலை எடுத்துவிட வேண்டும்.
வீட்டில் செய்வதைத் தவிர்த்து, மருத்துவர் உதவியுடன் செய்வது நல்லது.
மாதம் ஒருமுறை வாழை இலைக் குளியல் செய்துகொள்ளலாம். மிகச் சிறந்த நச்சுநீக்க சிகிச்சையாகச் செயல்படும்.
எப்படிச் செய்வது?
சிகிச்சைக்கு வருபவர், வெயிலில், குறைந்த ஆடைகளுடன் வாழை இலை மீது படுக்கவைக்கப்படுவார். அவர் மீது வாழை இலைகளால் மூடிவிடுவர். சுவாசிக்க மூக்குப் பகுதியில் சிறு துளையிடப்படும். உடல் முழுவதும் இலையால் போர்த்தி, வாழை நாரால் கட்டிவிடுவர். இந்த நிலையில் வெயிலில் 20-25 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் இலைகளில் படும்போதுதான், அது நம் உடலிலும் பட்டு கழிவுகளை வெளியேற்றும்.
பலன்கள்
வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட, நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும்.
உடல் எடை குறைப்பதற்கு, இந்தக் குளியல் உதவும்.
ரூமாடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis) உள்ளவர்களுக்கு, எப்போதும் வலி இருக்கும். அவர்களின் வலி குறைய இந்தக் குளியல் உதவும்.
சொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி போன்ற பல்வேறு சரும நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாக இருக்கும்.
உடல்பருமன் மற்றும் அதனுடன் வேறு பிரச்னைகளும் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் வாரத்துக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
கெட்ட கொழுப்பு, தேங்கிய கழிவுகள் வெளியேறும். மூட்டு வலி, உடல் வலி நீங்கும்.
இதய நோயாளிகள் இந்தக் குளியலை எடுக்கலாம். மயக்கம் வருவது போல இருந்தால், அதற்கு பயப்படத் தேவை இல்லை. வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் வெளிப்பாடுதான் இது. மருத்துவர் உதவியுடன் இதய நோயாளிகளும் குளியலை எடுப்பது நல்லது.
கை, கால்களில் வீக்கம் இருப்பவர்கள் இவற்றைச் செய்துவர வீக்கம் குறையும்.
உடலுக்குப் புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும்.

Similar topics
» புத்துணர்வு தரும் உணவுகள்
» புத்துணர்வு தரும் உணவுகள்
» புத்துணர்ச்சித் தரும் அரோமா குளியல்
» இளநரைக்கு எண்ணெய் குளியல் சிறந்தது
» குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum