TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு?

Go down

அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு? Empty அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு?

Post by Tamil Sun Jun 05, 2016 9:08 pm

[size=30]அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு?[/size]
அ..ஆ.. விமர்சனம்
என்னதான் அடிச்சிக்கிட்டாலும் சொந்தங்கள் தான் நம்முடைய வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள் என்ற ஒன்லைனில் மீண்டும், ஒரு குடும்பம் சார்ந்த கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம். இந்தமுறை அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் “அ..ஆ..”. சமந்தா, நித்தின், நதியா, அனன்யா, அனுபமா மற்றும் அவரின் ஆஸ்தான கேரக்டர்கள் நடித்திருக்கும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவிற்கு இந்த வாரத்திற்கான பேமிலி பேக்கேஜ்.
சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ் கேரட்டரில் வரும் நதியாவின் மகள் தான் சமந்தா (அனுஷ்யா ராமலிங்கம்), இவரின் வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும், ஏன் கல்யாணம் வரையிலும் நதியா முடிவுசெய்கிறார். அதனால் மன அழுத்தம் அதிகமாகி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் சமந்தா. அப்படியும் நதியாவின் மனம் மாறவில்லை. இதனால் தந்தையான நரேஷின் திட்டத்தின்படி, அவரின் சொந்த ஊரான விஜயவாடா அருகில் இருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சமந்தா. சமந்தாவின் அத்தைபையனான நித்தின் (ஆனந்த்) மீது காதலிலும் விழுகிறார். நதியாவிற்கும், அவரின் அண்ணன் ஜெயபிரகாஷூக்கும் பிளாஸ்பேக்கில் இருக்கும் குடும்ப சண்டை என்ன ஆனது, சமந்தாவிற்கும் நித்தினுக்கும் திருமணமானதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலே “அ..ஆ..” படத்தின் திரைக்கதை.
அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு? %E0%AE%85..%E0%AE%86..-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
அந்த கிராமத்திலேயே லோக்கல் டானாக சுற்றிவரும் ரமேஷின் மகளாக அனுபமா, நித்தினை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசை அவருக்கு. கிராமத்து வாழ்க்கை பிடித்துப்போக,  அதே நேரத்தில் நிதின் மீதும் காதலில் விழுகிறார் சமந்தா. நித்தின் வீட்டுக்கு வந்து எல்.இ.டி டிவி, ஏசி என சமந்தா பர்சேசிங் லிஸ்ட் போடும் காட்சிகள் அதிரிபுதி சிரிப்பு வெடி.
மகேஷ்பாபுவின் “அதடு”, “கலிஜா”, பவன்கல்யாணின் “அத்தாரின்டிகி தாரேதி” மற்றும் அல்லுஅர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி” உள்ளிட்ட ஹிட் பேமிலி படங்களை இயக்கிய த்ரிவிக்ரம், இந்தமுறையும் பேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கிறார்.
படத்தின் அடுத்தடுத்தக் காட்சி இதுதான் என்று நம்மால் யூகிக்கமுடிந்தாலும், ஜாலியான கதை சொல்லல், திகட்டாத சென்டிமெண்ட் என திரைக்கதையில் சுவாரஸ்யமும், “நாம இன்னொருத்தவங்க ஜெயிக்கறதுக்காக நம்ம கூட இருக்கவங்கள தோற்க வைக்கைக் கூடாது”, “மனுஷங்கனாலே அப்பிடித்தான் அவங்களுக்குத் தேவையானத மட்டும் ஞாபகம் வெச்சுப்பாங்க” என அதே அக்மார்க் த்ரிவிக்ரம் ஸ்டைல் வசனங்கள் என எந்த விதத்திலும் ஆடியன்ஸுக்கு போர் அடிக்காதப் படத்தை தந்து தப்பித்திருக்கிறார் இயக்குநர்.
நாடோடிகள் படத்தில் பார்த்த அதே அனன்யா, ஏழுவருடம் கழித்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பளிச்சிடுகிறார், ‘பிரேமம்’ படத்தில் கவர்ந்த சுருள் முடி அழகி அனுபமா பரமேஷ்வரன், அழுத்தி வாரி ஜடை பின்னி நித்தினை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் டிபிகல் கிராமத்துப் பெண்ணாக வந்திருக்கிறார். சமந்தா ஒரு காட்சியில் “பாவா ஒரு நிமிஷம்” என்று நித்தினை அழைக்கும் போது, பெண் பார்க்கவந்தவன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட்டின் முன் வரவைகிறார் ஹாட் சமந்தா.
அ..ஆ.. விமர்சனம்! சமந்தாவின் காதல் என்னாச்சு? A-Aa-Movie-Stills

குறிப்பு: இந்தப் படம் பிரபல நாவலான “மீனா” என்ற புத்தகத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கிறார் இயக்குநர். தவிர, இந்த நாவலை மையப்படுத்தி 1973ல் மீனா என்ற பெயரிலேயே நடிகை விஜயநிர்மலா நடித்தப் படமும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
காமெடி சென்டிமெண்ட், காக்டெய்லாக நகரும் கதை, ரெண்டு நிமிடம் உட்கார்ந்து பேசியிருந்தால் தீர்ந்திருக்கும் பிரச்சனை தான், ஆனால், அதை படத்தின் பிரதானமாக வைத்துக் கொள்வது என ஸ்டீரியோ டைப்பாகவே இயக்கிக் கொண்டிருக்கும் த்ரிவிக்ரம் கொஞ்சம் புதிதாக யோசிக்க வேண்டிய நேரம் இது.
மொத்தத்தில் அ..ஆ.. கொஞ்சம் எமோஷன், நிறைய காமெடி, காதல், சண்டை என்று ஒவ்வொரு சீனிலும் ரசிக்கவைத்த விதத்தில், இவரின் கடந்த படங்களைப் போல இல்லாவிடினும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது இந்த னுஷ்யாராமலிங்கம்.. னந்த் விகாரி…
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum