Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2011 ‘எக்சிட் போல்’கள் என்ன சொல்லுச்சு.. உண்மையில் என்ன நடந்துச்சு..?
Page 1 of 1

எக்சிட் போல்
கருத்துக் கணிப்புகளும், எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் எப்போதுமே சுவாரஸ்யமானவை. முடிவு தெரியும் வரை வெறும் வாயை மெல்லாமல் இருக்க இந்த ‘அவல்’ மக்களுக்கும் தேவைப்படத்தான் செய்கிறது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் கணிப்புகளையும் மீறி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட பெரும்பாலான கணிப்புகள் பொய்த்தன. குறிப்பாக எக்சிட் போல்களில் வந்த முடிவுகளும் கூட உண்மையான முடிவுகளுக்கு முரணாகவே இருந்தது.
தற்போதும் கூட பல நிறுவனங்கள், வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய எக்சிட் போல்களையும் நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால் நாளை அதிகாரப்பூர்வமாக நிஜமான முடிவுகளே வரப் போகின்றன.
இந்த நிலையில் கடந்த தேர்தலின்போது தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியான முடிவுகள் எப்படி இருந்தன, நிஜமான முடிவுகள் எப்படி இருந்தன என்பதை திரும்பிப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட துல்லியமாக சொன்ன சி வோட்டர்
2011 சட்டசபைத் தேர்தலின்போது வெளியான எக்சிட் போல்களிலேயே நியூஸ் எக்ஸ் – சி வோட்டர் வெளியிட்ட எக்சிட் போல்தான் கிட்டத்தட்ட துல்லியமாக இருந்தது.
சி வோட்டர் சொன்னது என்ன?
சி வோட்டர் அதிமுக 176 இடங்களைப் பெறும் என கணித்திருந்தது. திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியிருந்தது. அதிமுக அத்தேர்தலில் 150 இடங்களில் வென்றது. கூட்டணிக்கு மொத்தமாக 203 இடங்கள் கிடைத்தன.
ஹெட்லைன்ஸ் டுடே – ஓஆர்ஜி
ஹெட்லைன்ஸ் டுடேவுக்காக ஓஆர்ஜி நடத்திய எக்சிட் போல் அதிமுகவுக்கு 105 முதல் 120 இடங்கள் கிடைக்கும் எனக் கணித்திருந்தது. திமுகவுக்கு அது 115 முதல் 130 இடம் கிடைக்கும் எனக் கூறியிருந்தது.
சிஎன்என்-ஐபிஎன்- திவீக்
இவை நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 120 முதல் 132 வரையும், திமுகவுக்கு 102 முதல் 114 வரையும் கிடைக்கலாம் எனக் கணித்திருந்தது.
ஆசியாநெட் – சி போர்ஸ்
இந்த எக்சிட் போலில் திமுகவுக்கு 117 இடங்களும், அதிமுகவுக்கு 132 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்டார் நியூஸ்
ஸ்டார் நியூஸ் நடத்திய எக்சிட் போலில் திமுகவுக்கு 124 இடங்கள் கிடைக்கும் எனவும், அதிமுகவுக்கு 110 இடங்கள் கிடைக்கும் எனவும், அதாவது திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியிருந்தது ஆனால் இந்தத் தேர்தலில் திமுகவால் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட உருவெடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆய்வு மையம் – லயோலா
லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் தேர்தலுக்கு முன்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 105 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 70 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
நிஜத்தில் நடந்தது
2011 தேர்தலில் நிஜத்தில் நடந்தது என்னவென்றால் அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 150, தேமுதிக 29 இடங்களை வென்றன. திமுக கூட்டணி 31 இடங்களில் வென்றது. அதில் திமுகவின் பங்கு 23, காங்கிரஸுக்கு 5 சீட் மட்டுமே கிடைத்தது.
2016 கணிப்புகள் கூறுவது என்ன?
2016 சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும், எக்சிட் போல்களும் வெளியாகியுள்ளன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்துமே திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணித்துள்ளன. சிவோட்டர் மட்டுமே அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதிபடத் தெரிவித்துளளது. திமுக ஆட்சியைப் பிடிக்கும் என நான்கு எக்சிட் போல்கள் தெரிவித்துள்ளன. ஒரு எக்சிட் போல் அதிமுகவை ஆதரித்துள்ளது. தந்தி டிவி நடத்திய எக்சிட் போலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
இதோ நாளை முடிவு தெரியப் போகிறது… இந்நேரம் லீடிங் நிலவரம் வெளியாகி யார் கைக்கு அடுத்த ஆட்சி போகப் போகிறது என்பது ஓரளவு தெரிய வந்திருக்கும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

Similar topics
» உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?
» டைட்டானிக் கப்பலுக்கு உண்மையில் நடந்தது என்ன? (புதிய வீடியோ இணைப்பு)
» வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?
» நோ ஃபயர் ஷோன்: படக்காட்சியின் போது என்ன நடந்தது? போல் நியூமன் விளக்கம்
» 2011 ஜனவரி முதல் ஜூன் தமிழ் படம் இதுவரை என்ன வசூல் என்ற புதிய தகவல்:!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum