TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்

Go down

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர் Empty ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்

Post by Tamil Sat Apr 16, 2016 7:47 am

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்
ஆர்.கே.நகர்
ட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு வாங்குகிறார் அதன் தலைவர் தொல்.திருமாவளவன். நாளைக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, ஞாயிறு அன்று 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறார் திருமா.
"சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்றாலும், அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி வாய்ப்பு குறைவு என்று தெரிந்தே ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியை குறிவைப்பது ஏன்?" என்ற கேள்வியை வி.சி கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.
ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர் %E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
" தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மக்கள் நலக் கூட்டணியில் தீவிரமாக நடந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தது. தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கியபோதும், 'ஆர்.கே.நகரில் போட்டியிட சிறுத்தைகள் தயார்' என அறிவித்தார் திருமா. இதில், கூட்டணிக் கட்சியினர் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். திருமாவின் இந்த முடிவுகளுக்குப் பின்னால் சில காரணங்களும் இருக்கின்றன. முதலமைச்சர் வேட்பாளரை எதிர்க்கிறோம் என்றால், அரசியல் அரங்கில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து விதையை திருமாதான் விதைத்தார். ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிராக முதன்முறையாக மெகா கூட்டணி ஒன்று களமிறங்குகிறது. அதன் சார்பாக, ஒருவர் முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதே வரலாறுதானே. ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான தலைவர் என்ற அடையாளத்தையும் தாண்டி, மெயின் ஸ்ட்ரீம் அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் திருமா. அதற்காகத்தான் பொதுத் தொகுதியில் நாங்கள் போட்டியிடவும் முன்வந்தோம்.
ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர் Alur2கடந்த தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியை தி.மு.க எங்களுக்கு ஒதுக்கியது. அதுதான் சென்னை புறநகரில் நாங்கள் போட்டியிட்ட முதல் தொகுதி. சென்னைக்குள் இதுவரையில் சிறுத்தைகள் போட்டியிட்டதில்லை. வடபுலத்தில் பத்து தொகுதிகளை ஒதுக்குவார்கள். அதைத்தாண்டி நாங்கள் வெளியே வந்ததில்லை. இப்போதுதான் பரவலாகப் போட்டியிடுகிறோம். ஆர்.கே.நகரில் சிறுத்தைகள் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்? என்பதை மிகுந்த சஸ்பென்சோடு வைத்திருக்கிறார் திருமா. ஜெயலலிதாவை எதிர்க்கப் போகிறவர் தொகுதிக்குள் வலிமையானவராக இருக்க வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். தி.மு.கவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தாலே, மாபெரும் வெற்றி எனக் கணக்குப் போடுகிறார் திருமா" என விவரித்தார் அவர்.
இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம்.
 
" முதலமைச்சர் வேட்பாளரை எதிர்த்து களமிறங்குவது சிறுத்தைகளுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். எங்கள் வலிமையை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம். ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் நிறைந்திருக்கக் கூடிய பகுதி அது. வெள்ளத்தால் ஆர்.கே.நகர் பகுதி மக்கள் கொடுமையான துன்பத்தை அனுபவித்தார்கள். அவர்களுக்கு ஆதரவாகக்கூட ஆட்சியாளர்கள் குரல் எழுப்பவில்லை. இர்பான் என்ற பள்ளி மாணவர் வெள்ளத்தின் பாதிப்பால் இறந்துபோனபோது, முதல்முறையாக அந்தக் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி அளித்தார் தோழர்.திருமா. இர்பான் என்ற மாணவரின் மரணத்தை வெளியுலகின் வெளிச்சத்திற்குக் கொண்டு போனது திருமா அவர்கள் மட்டும்தான். எங்களுக்கு அனைத்து வகைகளிலும் சாதகமாக இருக்கக் கூடிய தொகுதி ஆர்.கே.நகர். இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அதிரடியை சிறுத்தைகள் நிகழ்த்துவார்கள்" என்றார் உணர்வுபூர்வமாக.
திருமாவிடம் 'மோதிரக்' கையால் குட்டு வாங்கும் அதிர்ஷ்டம் எந்த வேட்பாளருக்குக் கிடைக்கப் போகிறதோ? என ஆர்வமாக இருக்கிறார்கள் வி.சி.கவினர்.
-ஆ.விஜயானந்த்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» டி-20 உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக். போட்டி மாற்றத்துக்கு இதுதான் காரணம்!
» இதய நோய்க்கு காரணம் இதுதான்
» ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியா நிற்கிறார்: நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?
» ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!
» மாயன் காலண்டர் உலகம் அழியாத்த்ற்கு காரணம் இதுதான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum