Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதாவின் ‘அரசியல் சென்டிமென்ட்’…! -வாசனுக்கு வந்த ‘திடீர்’ அழைப்பு
Page 1 of 1

‘மூப்பனாரே பரவாயில்லை’ என்று சொல்லுமளவுக்கு, திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்த வாசனுக்கு, கார்டன் கதவுகளை திறந்துவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. ‘அமாவாசை தினமான நாளை சந்திப்பு நடக்கும்’ என உற்சாகத்தில் இருக்கிறார்கள் த.மா.காவினர்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்தபோது, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். ஆனாலும், சில நிமிடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘ ஜெயலலிதாவின் கடந்த காலங்களில் இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது. நாம் அவசரப்பட வேண்டாம். கட்டாயம் நமது கோரிக்கையை ஏற்பார்’ என கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை கொடுத்தார் வாசன். அவரது நம்பிக்கையும் வீண்போகவில்லை. ‘நாளை அமாவாசை தினம் என்பதால் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா’ என உற்சாகத்தோடு பேசினார் த.மா.காவின் மூத்த தலைவர் ஒருவர். அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது முதல் தற்போது வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் நம்மிடம் விவரித்தார்.
” வேட்பாளர்களை அதிரடியாக அறிவிப்பதும், பின்னர் வேட்பாளர் பட்டியலை மாற்றுவதும் அ.தி.மு.க தலைமைக்குப் புதிதல்ல. இப்படிச் செய்வதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என ஜெயலலிதா உறுதியாக நம்புகிறார். இந்த சென்டிமெண்ட் வேட்பாளர்களை மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளையும் பாடாய்படுத்துகிறது. 2001-ம் ஆண்டு காங்கிரஸ், த.மா.கா கூட்டணியை உறுதி செய்தும், முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் வந்து பேச முயற்சித்தும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துட்டார். இதன்பின்னர் 47 இடங்கள் என முடிவு செய்து, மூப்பனாரிடம்தான் சீட்டுகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அ.தி.மு.க வென்றது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். பின்னர், தே.மு.தி.கவுக்கு 43 தொகுதிகளைக் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. இதையெல்லாம் பார்த்ததுதான், இந்தத் தேர்தலிலும் இதே யுக்தியைப் பயன்படுத்த முடிவு செய்தார் ஜெயலலிதா. இதை உணர்ந்து எங்கள் தலைவரும் அமைதியாக இருந்தார்.
தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடு பேசிக் கொண்டு இருந்தோம். முதலில், 32 மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என 32 சீட் கேட்டோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் 25 என்றோம். அதற்கு ஒத்துவரவில்லை. 5 சீட், 6 சீட், 8 சீட் எனப் பேசினார்கள். இறுதியில், 15 இடங்களை ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துவிட்டார். எங்கள் விருப்பப்படியே தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவும் சம்மதம் கொடுத்துவிட்டார். பயிர்களில் தென்னை பணப் பயிர். நீண்டகாலம் நின்று வளரக் கூடியது. அந்த வகையில், நாங்கள் கட்சி தொடங்கி 15 மாதங்கள்தான் ஆகிறது. தென்னம்பிள்ளையாக நாங்கள் இருக்கிறோம். அவசரப்பட்டு கூட்டணியை முடிவு செய்து களத்தில் நிற்க முடியாது. நின்று நிதானமாகத்தான் முடிவு செய்ய முடியும். எங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால்தான் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. பழைய அ.தி.மு.கவாக இருந்தால், எங்களுக்கு நல்லமுறையில் சீட் கிடைத்திருக்கும். இந்தத் தேர்தலில் எதிரிகள் பிரிந்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதனால் அவர் கொடுக்கும் இடங்களைப் பெற்றாக வேண்டிய சூழல் எங்களுக்கு இருக்கிறது. பெரும்பான்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், அனைத்து இடங்களிலும் வெல்வோம்” என்றார் உற்சாகத்தோடு.
அமாவாசை சென்டிமென்ட், வேட்பாளர் மாற்றம், கூட்டணிக் கட்சிக்கு அழைப்பு என ஜெயலலிதாவின் முரண்பட்ட அதிரடிகள், கோட்டைக்கு வழி சொல்லுமா?

Similar topics
» நடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு!
» சென்னைக்கு வருகிறார் சோனியா: தீவுத்திடலில் "சென்டிமென்ட்' கூட்டம்
» துாசி தட்டப்படும் எம்.ஜி.ஆரின் பிரசார வேன்…விஜயகாந்தின் சென்டிமென்ட்!
» பதவிக்கு வந்த ஆபத்தால் சிதம்பரம் திடீர் "ஜகா'
» முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு – கூட்டமைப்பு திடீர் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum