TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?

Go down

தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது? Empty தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?

Post by Tamil Wed Mar 30, 2016 9:27 pm

தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?
தேர்தல்
தேர்தல் களத்தில், ஐந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ள நிலையில், அதில் வெற்றிக் கோட்டை நோக்கி முந்திச் செல்லும் அணி, எதுவாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பி உள்ளது.
தற்போதைய கணக்குபடி, சட்ட சபை தேர்தலில், ஐந்துமுனை போட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., முதல் அணியாகவும், கருணாநிதி தலைமையில், தி.மு.க., — -காங்., கூட்டணி இரண்டாவது அணியாகவும், தே.மு.தி.க.,- – மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ள விஜயகாந்த் அணி, மூன்றாவது அணியாகவும் களத்தில் நிற்கின்றன.

தனித்தனி அணிகள்:
இந்த மூன்று முக்கிய அணிகள் தவிர்த்து, பா.ஜ., சில உதிரி கட்சிகளுடன் சேர்ந்து, ஒரு அணியாகவும், பா.ம.க., தனி அணியாகவும் களம் காண்கின்றன.சீமான் போன்றவர்கள் தனித்து போட்டியிட்டாலும், இந்த ஐவரை தவிர்த்து, யாரும் களத்தில் போட்டியாளராக கருதப்படவில்லை. எனவே, ஐந்துமுனை போட்டி என்பது உறுதியாகி விட்டது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, கூட்டணி பலம் தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அமைத்த மெகா கூட்டணி, தி.மு.க.,வை தோல்விக்கு தள்ளியது.
அதேபோல, 2006 தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, கூட்டணி கட்சிகளே கைகொடுத்தன. பெரும்பான்மை பலமில்லாத போதிலும், காங்., தயவுடன், ஐந்து ஆண்டுகளை சிரமமின்றி, தி.மு.க., கடத்தியது. தமிழக அரசியலில், தி.மு.க., பெற்ற முதல் வெற்றியே, அண்ணாதுரை அமைத்த முரண்பட்ட கூட்டணியால் தான் கிடைத்தது. எனவே, வெற்றி பெற கூட்டணி பலம் முக்கியம். கூட்டணி பலம் முழுமையாக கிடைக்க,

தலைவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுவது மட்டுமல்ல; தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்.ஒரு வார்டில் அல்லது, ஒரு பூத்தில் வாக்காளர்களை அழைத்து வந்து, ஓட்டு போட வைக்கும், ‘மைக்ரோ’ பணியாளர்கள், தொண்டர்களே; அவர்கள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே, வெற்றி வசப்படும்.
அந்த வகையில், இந்த தேர்தலில், பரவலான பலமில்லாத பா.ம.க.,வால், அவர்களது சொந்த மாவட்டங்களில், சில தொகுதிகளை கைப்பற்ற முடியும். பா.ஜ.,வுக்கு மாநிலம் முழுவதும் கட்சி அமைப்புகள் இருந்தாலும், பழத்தை எக்கிப் பறிக்கும் அளவுக்கு பலம் பத்தாது; ஒரு பழம் கிடைத்தால் கூட, அது பெரிய அதிசயமாக தான் இருக்கும். எனவே, முதல் மூன்று இடத்தில் உள்ள கட்சிகளால் மட்டுமே, இந்த பந்தயத்தில் பங்கேற்க முடியும். இதில், முரண்பாடுகள் நிறைந்த மூன்றாவது அணியில் உள்ள விஜயகாந்த், வைகோ, திருமா மற்றும் கம்யூ., தலைவர்கள், பிரசார பீரங்கிகளாக இருக்க முடியுமே தவிர, எதிரிகளை வீழ்த்தும் போர் வீரர்களாக மாற முடியாது.எனவே, அ.தி.மு.க., — தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.முக., பெற்ற வெற்றிஅசாதாரணமானது. அதன்படி பார்த்தால், அ.தி.மு.க., 214 சட்டசபை தொகுதிகளில், முதலிடத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், அக்கட்சி, பெரிய கட்சிகளின் துணையின்றி, தேர்தலை சந்திக்க துணிந்துள்ளது.

தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது? %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-300x207

ஆளுங்கட்சி கணக்கு:
லோக்சபா தேர்தல் கணக்கும், சட்டசபை தேர்தல்
கணக்கும் மாறுபடும் என்பது அரசியல் வரலாறு. அதனால் தான், தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள், கூட்டணியை தேடுகின்றன. ஆனால், ஐந்துமுனை போட்டி எப்போதுமே, பலமான கட்சிக்கே வெற்றி வாய்ப்பை தரும்; எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவதால், கட்சி ஓட்டுகளை வைத்தே, வெற்றிக் கோட்டை எட்டி விடலாம் என்பது, ஆளும் தரப்பின் அரசியல் கணக்கு.இதற்கு உதாரணமாக, 1989 தேர்தலை கூறலாம். அப்போதும், ஐந்துமுனை போட்டி இருந்தது. அதனால், தி.மு.க., பலனடைந்தது.
எம்.ஜி.ஆர்., மறைவால் ஏற்பட்ட பாதிப்பு, அ.தி.மு.க., ரெண்டானது. ‘ஜெ., – ஜா’ என, களத்தில் மோதியதன் விளைவு, 13 ஆண்டுகளுக்கு பின், 150 இடங்களில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை பிடித்தது. தி.மு.க.,வின் வெற்றிக்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் சிதறியதுடன், கட்சியின் ஒன்றுபட்ட பலம் உதவியது. அந்த தேர்தலில், காங்கிரஸ், மூப்பனார் தலைமையில் தனித்து போட்டியிட்டது. ராஜிவ் பிரசாரத்தால், அக்கட்சிக்கு, 26 இடங்களில் வெற்றி கிடைத்தது. இப்பின்னணியில், மீண்டும், ஐந்துமுனை போட்டியை தமிழகம் சந்திக்கவிருக்கிறது. யாருக்கு லாபம் என்பது, போகப் போக தெரியும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் ஏரியாவில் முந்தும் அ.தி.மு.க., கூட்டணி : திருவாரூர் மாவட்ட நிலவரம்
» இந்தியா, சீனா முந்தும் அபாயம் அதிகம் : ஒபாமா எச்சரிக்கை
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» தமிழகத்தில் தேர்தல் நாளன்று 144 தடை உத்தரவு என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum