Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐவரணி காலாவதி: அ.தி.மு.க.,வில் புதிய நால்வரணி
Page 1 of 1
ஐவரணி காலாவதி: அ.தி.மு.க.,வில் புதிய நால்வரணி
ஐவரணி காலாவதி: அ.தி.மு.க.,வில் புதிய நால்வரணி
அ.தி.மு.க.,வில் ஐவரணியில் இடம் பெற்றிருந்த, மூத்த அமைச்சர்கள் மூன்று பேர் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, இருவர் சேர்க்கப்பட்டு, புதிய நால்வர் அணி உருவாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக, ஐவரணி செல்வாக்கோடு திகழ்ந்தது. இதில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.செல்வாக்கு :அரசு பணிகளாக இருந்தாலும், கட்சிப் பணிகளாக இருந்தாலும், முதல்வர் ஐவரணியை அழைத்து ஆலோசித்த பிறகே, இறுதி முடிவு எடுப்பது வழக்கம். இதனால், கட்சியினரிடம் ஐவர் அணிக்கு, செல்வாக்கு அதிகரித்தது.
ஐவரணிக்கு தலைவராக அமைச்சர் பன்னீர்செல்வம் திகழ்ந்தார். அதனால், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற, பன்னீர்செல்வத்தையும், மற்றவர்களையும் சந்திக்கத் துவங்கினர். நிர்வாகிகள் நியமனத்திலும், ஐவரணியில் சிலரின் கை ஓங்கியது. அவர்களின் ஆதரவாளர்களே அதிக அளவில் நியமிக்கப்பட்டனர்.
வேட்பாளர், ‘சீட்’ பெறவும், அவர்களின் வீடுகளை கட்சியினர் முற்றுகையிட்டனர். இதை சாதகமாக்கிய ஐவரணியின் ஆதரவாளர்களும், உறவினர்களும், ‘சீட்’டுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்க துவங்கினர். இதுகுறித்து, கட்சி தலைமைக்கு புகார் மனுக்கள் பறந்தன.
இதையடுத்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. ஐவரணியின் செல்வாக்கும், முக்கியத்துவமும் குறைக்கப்பட்டது. வேட்பாளர்கள் நேர்காணலிலும், ஐவரணி புறக்கணிக்கப்பட்டது.
மாற்றம்:இந்தச் சூழ்நிலையில், நேற்று, போயஸ் கார்டனில், கூட்டணி கட்சி தலைவர்களை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது, ஐவரணியில் இடம் பெற்றிருந்தவர்களில், அமைச்சர்கள் வைத்திலிங்கமும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஐவரணியில் இருந்த மூன்று பேர் கழற்றி விடப்பட்டு, இருவர் சேர்க்கப்பட்டதன் மூலம், ஐவரணி நால்வர் அணியாக மாறி உள்ளது.
Similar topics
» பா.ம.க.,வில் நீக்கம் தொடர்வது யாருக்காக? புதிய பரபரப்பு
» தே.மு.தி.க, பா.ம.க, புதிய தமிழகம் கட்சியில் இருந்து விலகிய 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» காலாவதி மருந்து: தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு: வி.கு.சுப்புராஜ்
» காலாவதி பொருட்களை ஏலம் விட்ட பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை பாயுமா?
» தே.மு.தி.க, பா.ம.க, புதிய தமிழகம் கட்சியில் இருந்து விலகிய 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» காலாவதி மருந்து: தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு: வி.கு.சுப்புராஜ்
» காலாவதி பொருட்களை ஏலம் விட்ட பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை பாயுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum