Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில்ஆபத்தான/தேவையற்ற மென்பொருளை நீக்குவது எப்படி?
Page 1 of 1
கணினியில்ஆபத்தான/தேவையற்ற மென்பொருளை நீக்குவது எப்படி?
கணினியில்ஆபத்தான/தேவையற்ற மென்பொருளை நீக்குவது எப்படி?
நமது கணினியில் பல சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே ஆபத்தான அல்லது தேவையற்ற மென்பொருள்,Toolbars ,malware,adwareவந்து கணினி வேகத்தை குறைத்து விடுவதுண்டு. அவற்றை நாம் நீக்கினாலும் திரும்பவும் வந்து விடுகிறது. சில மால்வெயர்/அட்வெயர் களாக (malware /adware) வந்து கணினியில் அநேகமாக விண்டோஸ் கணினிகளில் சேர்ந்து விடுகிறது. அவை நேரடியாக அல்லது பின்னால் இருந்து தொல்லை கொடுப்பதும் வேகத்தை குறைத்தும் விடுகிறது.
நமது கணினியில் உள்ள வைரஸ் ஸ்கனர்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. அவற்றை நீக்க முதலில் Malwarebytes Anti-Malware மூலம் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Bitdefender Antivirus அல்லது Dr.Web CureIt (இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டியதில்லை.viruses, rootkits, trojans ,மால்வெயர்,பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கண்டறிந்து நீக்கிவிடும்.) மூலம் ஸ்கான் செய்து நீக்கலாம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது அன்டிவைரஸ் ஸ்கான் செய்யும் முன் மால்வெயர் ஸ்கான் செய்ய வேண்டும். இல்லையேல் சில மால்வெயர்கள் திரும்பவும் கணினியை மீள் தொடக்கும் போது வந்து விடும்.
தேவையற்ற அல்லது ஆபத்தான மென்பொருளை முற்றாக நீக்க IOBit Uninstaller ,Revo Uninstaller ,Geek Uninstaller இவற்றில் ஒன்றை பாவிக்கலாம். இதில் எனது தெரிவு Revo Uninstaller ஆகும்.
நீக்க வேண்டிய மென்பொருளை தெரிவு செய்து Uninstaller ஐ சொடுக்கவும். நீக்க வேண்டிய மென்பொருள் அங்கே காட்டப்படா விட்டால் Hunter Mode என்பதை தெரிவு செய்து Drag and Drop முறையில் நீக்கலாம். பின் moderate என்பதை தெரிவு செய்யவும். இறுதியாக leftover registry items என்பதில் - தெரிவு செய்து அவற்றை நீக்கலாம்.
உலாவி,தற்காலிக சேமிப்புகளை Ccleaner அல்லது அதே போல் செயற்படும் Kaspersky Cleaner கொண்டு சுத்தம் செய்யலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினியில்ஆபத்தான/தேவையற்ற மென்பொருளை நீக்குவது எப்படி?
தேவையற்ற அல்லது ஆபத்தான மென்பொருள்,மால்வெயர்,அட்வெயர் கணினிக்குள் வராமல் தடுக்க, ஆபத்தான இணையப் பக்கங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது,அந்தப் பக்கங்களில் இருந்து தரவிறக்கம் செய்யாமல் விடுவது சிறந்த முறையாகும். ஆபத்தான இணையப் பக்கம் எதுவெனக் கண்டறிய, உங்கள் உலாவியில் Web-of-Trust -WOT- என்ற add-on ஐ இணைப்பதன் மூலம் கண்டறியலாம். அத்துடன் பதிவிறக்கம் செய்யு முன்னர் இணையத்தில் வைத்தே ஸ்கான் செய்த பின்னர் தரவிறக்கம் செய்வது சிறந்த முறையாகும்.
…..................
adobe Flash இல் 23 ற்கு மேற்பட்ட பாதுகாப்பு தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவசர அவசரமாக அந்த நிறுவனம் தவறுகளை சரி செய்து Adobe Flash Player version 21.0.0.182 ஐ வெளியிட்டு, இன்னமும்adobe flash (Shockwave Flash) பாவிக்கும் பாவனையாளர்கள் புதிய வேர்சனுக்கு அப்டேட் செய்யும்படி தெரிவித்துள்ளார்கள்.
…..................
adobe Flash இல் 23 ற்கு மேற்பட்ட பாதுகாப்பு தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவசர அவசரமாக அந்த நிறுவனம் தவறுகளை சரி செய்து Adobe Flash Player version 21.0.0.182 ஐ வெளியிட்டு, இன்னமும்adobe flash (Shockwave Flash) பாவிக்கும் பாவனையாளர்கள் புதிய வேர்சனுக்கு அப்டேட் செய்யும்படி தெரிவித்துள்ளார்கள்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» உங்களுடைய தேவையற்ற இணைய கணக்குகளை நீக்குவது எப்படி?
» முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை எப்படி நீக்குவது ?
» பிளாக்கரில் உள்ள Navbar நீக்குவது எப்படி?
» நெருப்புநரி உலாவியில் பயன்படாத நீட்சிகளை நீக்குவது எப்படி?
» எமது கணணியில் சில தேவையற்ற வெப் தளங்களை வரவிடாமல் தடுப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum