Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.
Page 1 of 1
Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.
கடந்த சில மாதங்களாக அதிக எதிர்பார்ப்பை பெற்ற Redmi Note 3 Pro என்றழைக்கப்படும் Xiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் இன்று மதியம் வெளியிடப்பட்டது. விலை 9999 மட்டும் குறைந்த விலையில் மிக அதிக வசதிகளுடன் கூடிய மொபைலை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
Xiaomi Redmi Note 3 மொபைல் இரண்டு விதமாக வெளியீட்டு உள்ளார்கள். ஒன்று 2GB RAM 16GB இன்டெர்னல் மெமரி விலை 9999 மட்டுமே. மற்றொன்று 3GB RAM 32GB இன்டெர்னல் மெமரி விலை11999 மட்டுமே.
இந்த மொபைலின் திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் 178-degree viewing angle உள்ளது. Hexa-Core Snapdragon 650 ( 4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72 ) 64-bit பிராசசருடன் சிறந்த Adreno 510 GPU இருக்கிறது, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு விதமாகவும். மற்றொரு விதம் 3GB RAM with 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் 16 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED FLASH மற்றும் 1080p video recording, 120fps Slow-Motion வசதிகள் அனைத்தும் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதிலும் திறன் பட 1080p video recording செய்ய முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் கட்டமைப்பில் MIUI 7 UI இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல்(Hybrid Dual SIM (micro + nano/microSD)). இதை தவிர 4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது. மேலும் இது மிக துரிதமாக சார்ஜ் (Fast Charging] வசதியும் இருப்பது சிறப்பு.
Xiaomi Redmi Note 3 (Pro) Specs:
5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 178-degree viewing angle
Hexa-Core Snapdragon 650 (4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72) 64-bit processor with Adreno 510 GPU
2GB RAM with 16GB storage / 3GB RAM with 32GB storage, expandable memory with microSD
MIUI 7 based on Android 5.1.1 (Lollipop)
Hybrid Dual SIM (micro + nano/microSD)
16MP rear camera with PDAF, dual-tone LED Flash, f/2.0 aperture, 1080p video recording, 120fps slow-motion
5MP front-facing camera, f/2.0 aperture, 1080p video recording
Dimensions: 150x76x8.65 mm; Weight: 164g
Infrared sensor
4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS
4000mAh (minimum) / 4050mAh (typical) battery with fast charging
இந்த மொபைல் Dark Grey, Silver and Champagne Gold போன்ற நிறங்களில் வெளிவர இருக்கிறது.
இத்தனை குறைந்த விலையில் இவ்வளவு அதிகமான வசதிகள் கொண்ட மொபைல் இதுதான். மொபைல் வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பா 9999 ரூபாய்க்கு நல்லதொரு மொபைலை வாங்கலாம்.
இப்போதைக்கு இந்த மொபைலை Redmi Online ஸ்டோர்ல வாங்கலாம். விரைவில் இந்த மாதத்திலேயே மற்ற மூன்று ஆன்லைன் தளங்களில் கிடைக்க தொடங்கும்.
பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது. விலை குறைவு.
பலவீனம்: பெரிதாக பலவீனம் இல்லை
தகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல்.

Similar topics
» குறைந்த விலையில் லுமியா-610 ஸ்மார்ட்போன்!
» குறைந்த விலையில் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்
» ரூ.4,777 விலையில் Xolo எரா 4ஜி ஸ்மார்ட்போன்
» குறைந்த விலையில் அறிமுகமாகின்றது Archos Platinum Tablet
» குறைந்த விலையில் Alcatel அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைப்பேசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum