TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1)

Go down

இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) Empty இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1)

Post by Tamil Tue Mar 08, 2016 6:53 am

சிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி.
முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது.  உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில்,  ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என அறுதியிட்டு எவராலும் சொல்ல முடியாது என்பதைத்தான்.
"எப்போதுமே போட்டி நடக்கும் தினத்தில்,  ஏதாவதொரு அணியில், ஏதாவதொரு பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு அன்றைய தினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வெற்றி திசை மாறிவிடும்'' என்கிறார்  ஐந்து உலகக் கோப்பைக்கு இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய மகேந்திர சிங் தோனி. பிட்ச் தன்மை, பார்ம் என்பதையெல்லாம் தாண்டி,  ஒரே ஒரு ஓவர் கூட போட்டியின் ரிசல்ட்டை மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளதால் டி20 உலகக் கோப்பையில் அனல் தெறிக்கும்.  சூப்பர் 10க்கு தகுதி பெற்ற எட்டு அணிகளின் பிளஸ், மைனஸ்களையும்,  உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு எவ்வளவு  என்பதை விரிவாக இந்த மினி தொடர் பேசும். இன்று இங்கிலாந்து அணியை பற்றி பார்ப்போம்.
இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) Cricket-ingland01
இங்கிலாந்து

கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு,  பல முக்கிய வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டு டிரெண்டி இளைஞர்களோடு புது அணியாக பார்ம் ஆகியிருக்கிறது இங்கிலாந்து அணி. அதிரடி சரவெடி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்துக்கு பிளஸ். ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இரண்டு தொடக்க வீரர்களுமே மிகவும் அபாயகரமான வீரர்கள்.  அலெக்ஸ் ஹேல்ஸ் பக்கா டி20 ஸ்பெஷலிஸ்ட். எப்பேர்பட்ட பவுலர்களையும் திறம்பட சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த ஹேல்ஸ்,  தற்போது பார்மில் உள்ளதால், டி20 போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைக்கும் என நம்புகிறது இங்கிலாந்து. ஜோ ரூட், இயான் மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோரும் சிக்ஸர் பிரியர்கள் என்பதால் டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாராவது ஓரிருவர் முழுவீச்சோடு விளாச ஆரம்பித்தால் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கும்.

இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) Cricket-ingland02
வலுவான பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்திடம் இருந்தாலும், முக்கிய சூழ்நிலைகளில் திடீரென ஒட்டு மொத்தமாக நிலைகுலையும் பழக்கம் இங்கிலாந்திடம் இருக்கிறது. இதனால், தொடர்ச்சியாக நல்ல கன்சிஸ்டென்சி இல்லாமல் தடுமாறி வருகிறது இங்கிலாந்து அணி. பெண் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அசத்தக் கூடியவர்கள். பவுலிங்கில்தான் இங்கிலாந்து அணி சோடை  போய்விடுகிறது. அணியில் பிளங்கட் தவிர்த்து சீனியர் பந்துவீச்சாளர்கள் இல்லை. டாப்லி, ஜோர்டான் போன்றவர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். இந்திய பிட்சில் சுழற்பந்துதான் எடுபடும் என்பதால் மொயின் அலி, அடில் ரஷித் ஆகிய இரண்டு மெயின் சுழற்பந்து வீச்சாளர்களையுமே நம்பி இருக்கிறது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) Cricket-ingland03இங்கிலாந்து 2010 உலகக் கோப்பையை வென்றதை தவிர மற்ற அனைத்து தடவையும் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது. சிறந்த வீரர்களை அணியில் கொண்டிருந்தாலும் பெரிய தொடர்களில் விளையாடும் போது சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக மார்தட்டும் இங்கிலாந்து அணி,  இதுவரை ஒருதின உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு 2019 ஒருதின உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. இம்முறை கண்டிப்பாக உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என வெறியில் உள்ளது. அதற்கு முன்னோட்டமாக டி20 உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன்.

2014 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் வலுவான அணியாக மாறி இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது. எனினும், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெறும் ஒன்பது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது இங்கிலாந்து அணி. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவதற்கு போதிய பயிற்சி அவசியம். போதுமான பயிற்சிகள் இல்லாததால் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே  இங்கிலாந்து அணியால் இறுதிபோட்டி பக்கமே வர முடியும்.

இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) Cricket-ingland04
இங்கிலாந்து இடம் பெற்றிருக்கும் பிரிவில் கடுமையான போட்டி இருக்கும். தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. மற்ற மூன்று அணிகளையும் விட டி20 போட்டிகளில் சிறிது வலு குறைந்து காணப்படுவதால், ஒவ்வொரு லீக் போட்டியையுமே நாக்அவுட் போட்டியாக எண்ணி முழு திறமையை காண்பித்தால் இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. உலகக் கோப்பை தொடர்களில் வழக்கம்போல் தேமேவென தோற்று வெளியேறுமா அல்லது கோப்பையை வென்று மற்ற அணிகளுக்கு ஷாக் கொடுக்குமா இங்கிலாந்து அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

- பு.விவேக் ஆனந்த்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)
» நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)
» இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4)
» மரண தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கிறாரா மனித வெடிகுண்டு தனு? சொதப்புகிறது சி.பி.ஐ.,!
» சீனியரின் சிக்ஸர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum