Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
Page 1 of 1
படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல தகப்பனாக திகழ வேண்டும் எனில், நல்ல கல்வியும், அறத்தையும் தன் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டும்.அதே வேளையில் நல்ல கணவனாக இருக்க வேண்டும் எனில், உத்தமனாக, பாதுகாவலனாக இருக்க வேண்டும், இல்லறத்தில் சமவுரிமையும், தலைமையும் வழங்க வேண்டும் என்பது பெண்களின் ஆசை.
இது ஆண்களின் கடமையும் கூட.
[You must be registered and logged in to see this image.]
உடலுறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்படும் உணர்வு. உரிமை என்ற பெயரில் இங்கு ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவற்றை தவிர்த்து, பள்ளியறையில் மூன்று செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்…
ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.
சிலர் உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையை ஏதோ அடிமையை போல தங்கள் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்துவது உண்டு. இது தவறு. உடலுறவு என்பது இருமனமும் இணைந்து நடக்க வேண்டியது. அங்கு நீங்கள் மட்டும் விரும்பி ஈடுபடுதல் முழுமையான திருப்தியை இருவருக்கும் தராது.
தீண்டுதல் மூலமாக மட்டுமே பெண்களை கிளர்ச்சியடைய வைக்க முடியும். பெண்களின் உடல் பாகங்களில் சில இடங்களை தீண்டும் போது அவர்கள் எளிதாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். எனவே, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல். தீண்டுதல்களில் ஈடுபடுங்கள்.
முக்கியமாக பெண்களின் கால்களை தீண்டுதல் அவர்களை அதிகபட்சமாக கிளர்ச்சியடைய உதவுமாம். இதனால், அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் எளிதாக இலகுவாக உணர்கிறார்கள்.
கொஞ்சி விளையாடுதல், உறவில் ஈடுபடும் முன்னதாக ஆண், பெண் இருவரும் கொஞ்சி விளையாடுதல் இருவருக்கு மத்தியிலான இறுக்கத்தை அதிகரிக்கிறது.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு மட்டுமின்றி, ஈடுபட்ட பிறகும் கூட கொஞ்சி விளையாடுதல் அவசியம். ஏனெனில், ஆண்கள் உறவில் ஈடுபடும் போதும், பெண்கள் உறவில் ஈடுபட்ட பிறகும் தான் உச்சம் காண்கின்றனர்.
எப்போதுமே வேகம் சற்று ஆபத்தானது தான். இது பள்ளியறைக்கு விதிவிலக்கல்ல. ஆண்கள் வேகமாக செயல்படுதல், பெண்களை உடலளவில் வெகுவாக பாதிப்படைய செய்யலாம்.
Similar topics
» காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!
» ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
» படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
» சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» கர்ப்பிணிப்பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
» படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
» சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» கர்ப்பிணிப்பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum