Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் ; பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
Page 1 of 1
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் ; பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
புதுடில்லி: இந்திய பொருளாதாரம் நிலையானதாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வருவதாகவும் , லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது இது தாக்கல் செய்யப்படும் முன்னர் ஆய்வறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் இதன் படி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உலக அளவில் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்திருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக நிலையாக உயர்ந்துள்ளது .
கடந்த நிதி 2014 – 15 ல் 7. 2 சதவீத பொருளாதார வளர்ச்சி 2015 – 16 ல் 7. 5 சதவீதமாக உயரும். பணவீக்கம், விலைவாசியில் மாற்றம் இருக்கும் நாட்டின் வளர்ச்சி 2015 – 16 ல் 7 சதவீதம் முதல் 7. 7.5 சதவீதமாக இருக்கும் . வேளாண் உற்பத்தி 33 சதவீதமாக இருக்கும். வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும். ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
350 மில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது . உணவு மற்றும் தானிய உற்பத்தி அதிகரிக்கும் . 7 வது ஊதியக்குழு அமல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது .
உலக பால் உற்பத்தியில் இந்தியா 18.5 சதவீத பால் உற்பத்தி செய்கிறது . இதன் மூலம் பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது , இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Similar topics
» இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
» பிறந்த ஒரே நாளில் குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடம்
» உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல: பிரணாப் முகர்ஜி
» 2020ல் உலகின் ஐந்தாவது இடத்தில் இந்தியா : பொருளாதார ஆய்வு மையம் தகவல்
» பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum