TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியாவில் புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்; குளோபல் ரிச் 2016 ஆய்வு

Go down

இந்தியாவில் புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்; குளோபல் ரிச் 2016 ஆய்வு Empty இந்தியாவில் புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்; குளோபல் ரிச் 2016 ஆய்வு

Post by Tamil Fri Feb 26, 2016 9:05 pm

இந்தியாவில் புதிய கோடீஸ் வரர்கள் அதிகரித்துள்ளதாக ஹூருன் நிறுவனத்தின் குளோபல் ரிச் 2016 என்கிற ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அதிக சொத்து கொண்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,600 கோடி டாலர்கள். மேலும் இந்தியாவில் புதிதாக 27 கோடீஸ்வரர்களும், உலக அளவில் 99 புதிய கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 30,800 கோடி டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவீதம் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 21 வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து சன்பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சாங்வி 1,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்தியாவில் தற்போது 111 நபர்களிடம் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் அந்த பட்டியல் கூறுகிறது.

இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 140 கோடி டாலர்களாகும். இவர்கள் 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்கள் வரிசையில் 69 வது இடத்தில் உள்ளனர். சர்வதேச அளவில் 2016 ல் 99 புதிய கோடீஸ்வர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

அதிக சொத்து கொண்டவர்கள் பட்டியலில் சீனா முந்தியுள்ளது. பணக்காரர்களின் தலைநகரமாக முதல்முறையாக பெய்ஜிங் உருவாகியுள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருப்பவர்களில் 117 நபர்கள் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து கொண்டவர்களாக உள்ளனர். உற்பத்தி துறையிலிருந்து 94 நபர்களும், தொழில்நுட்ப துறையிலிருந்து 68 நபர்களும் 100 கோடிக் கும் அதிகமாக சொத்து கொண்டுள்ளனர்.


 
சீனாவில் சொத்து உருவாக்கத்தில் பெய்ஜிங் நகரம் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஹாங்காங், ஷாங்காய் சென்ஸென், ஹங் ஹோஸூ போன்ற நகரங்களிலிருந்தும் அதிக சொத்து கொண்டவர்கள் உருவாகியுள்ளனர். சீன பணக் காரர்களின் சராசரி வயது 56 என்றும் அந்த பட்டியல் கூறுகிறது. உலக அளவில் சுயமாக சம்பாதித்த, அதிக சொத்து கொண்டவர்கள், சீனாவில் அதிகரித்துள்ளனர். சீனப் பணக்காரர்களின் மொத்த சொத்து 9 சதவீதம் அதிகரித்து 7.3 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. இது ஜெர்மனி, இங்கிலாந்து ஜிடிபி யை விட அதிகம். அமெரிக்க ஜிடிபி மதிப்பில் சுமார் 50 சதவீதம் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை 2,91,000 விவசாயிகள் இந்தியாவில் தற்க்கொலை செய்திருப்பதாக புதிய ஆய்வு தகவல் தெரிவிக்கிறது
» ஓடுடைய பேய்க்கணவாய்! இந்தியாவில் முதல் முறையாக புதிய கடல்வாழ் உயிரினம் !!
» விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா
» நீண்ட நேரம் இணையத்தளம் பாவிப்பவரா நீங்கள்? எச்சரிக்கின்றது புதிய ஆய்வு
» கடலின் அடிப் பரப்பில் இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள்: புதிய ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum