Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
2016 தவளை போல் தாவும் ஆண்டு
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
2016 தவளை போல் தாவும் ஆண்டு
2016-ம் ஆண்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அது 366 நாட்களைக் கொண்ட லீப் ஆண்டு என்பதுதான்.
–
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள்
குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்:
–
* ஜூலியஸ் சீசர் காலம்வரை ஓர் ஆண்டுக்கு 355 நாட்கள்தான்
இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக்
கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டு வந்தது.
–
தன்னுடைய அரசவை வானியலாளர் சோசிஜீன்ஸிடம் நாட்
காட்டிகளை எளிமைப்படுத்தும்படி கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர்
ஆணையிட்டார். அப்போதுதான் 365 நாள் கொண்ட நாட்
காட்டியையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக
ஒரு நாளை சேர்க்கும் நடைமுறையையும் சோசிஜீன்ஸ்
அறிமுகப்படுத்தினார்.
–
அந்த கூடுதல் நாள் பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டதற்குக்
காரணம், ரோமானிய நாட்காட்டியில் பிப்ரவரி கடைசி மாதமாக
இருந்ததுதான்.
–
* ‘லீப் ஆண்டு’ என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் நாட்
காட்டி முறையை மேம்படுத்திய போப் கிரிகோரி. அவர் மேம்
படுத்திய நாட்காட்டியே இன்றைக்கு உலகில் பரவலாகப் பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
–
* பிப் 29-ம் தேதியின் சின்னம் தவளை. தவளை தாவுவதைப் போல,
லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விட்டுவிட்டு வருவதால்
இப்படி.
–
* லீப் நாளான பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர்கள் ஆங்கிலத்தில்
லீப்லிங் (leapling) அல் லது லீப்பர் (leaper) என்று
அழைக்கப்படுகிறார்கள்.
–
* ஒவ்வொரு நாளையும் போலவே, லீப் நாளின்போது சராசரியாக
3.5 லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள்.
–
* டாஸ்மேனியாவின் எட்டாவது அதிபர் மில்ன் வில்சன் 1812-ம்
லீப் நாளில் பிறந்து, 1880-ம் லீப் நாளில் இறந்தார்.
–
* ஹாங்காங்கில் லீப் நாளில் பிறந்தவர்களின் அதிகாரபூர்வ
பிறந்த நாள் மார்ச் 1, அதேநேரம் நியூஸிலாந்தில் பிப்ரவரி 28.
–
* லீப் நாளில் (பிப். 29) பிறந்த பிரபலங்கள்: இந்திய முன்னாள்
பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), இந்திய நடனக்கலை
முன்னோடியான ருக்மணி தேவி அருண்டேல் (1904) உள்ளிட்டோர்.
–
* அமெரிக்காவில் ஒவ்வொரு லீப் ஆண்டிலும் அமெரிக்க அதிபர்
தேர்தல் நடக்கும். ஒலிம்பிக் போட்டிகளும் லீப் ஆண்டுகளை
ஒட்டியே வரும்.
–
* பிப். 29 அரிய நோய்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது
–
——————————
தமிழ் தி இந்து காம்

» 1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன். இது போல் மறுபடியும் அச்சிட வேண்டுமென பகிரவும் இதை. . .
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
» 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை
» உயிரைப்பணயம் வைத்து ஒரு சாதனை! அந்தரத்தில் பரசூட்டில் இருந்து தாவும் நபர்
» உலகின் சிறிய தவளை
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
» 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை
» உயிரைப்பணயம் வைத்து ஒரு சாதனை! அந்தரத்தில் பரசூட்டில் இருந்து தாவும் நபர்
» உலகின் சிறிய தவளை
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|