TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த

Go down

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த Empty இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த

Post by ஜனனி Mon May 31, 2010 7:31 am

திகதி: 30.05.2010 // தமிழீழம்
இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும்
இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது
எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு
இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை
ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை
விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவருகிறது). ஆயுத கொள்வனவு என்பது
இராணுவ தீர்மானமாகும்.
இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவித்ததாக குறிப்பிட்ட
அவர், இந்தியாவிடம் இருந்து அனுகூலமான அனைத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக
தெரிவித்துள்ளார். இதேவேளை எவர் தமக்கு அவசரமாக ஆயுதங்களை
விநியோகித்தார்களோ. அவர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொண்டதாகவும் மஹிந்த
ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போதும் அதனை
அவர்கள் நிராகரித்தனர். இதன் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க
நேரிட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்து விட்டது என தாம்
நினைக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர், அவர்களின் அனுதாபிகள்
இருக்கிறார்கள். அவர்களின் உறங்கும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். எனவே தமிழீழ
விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது எனக்கூற முடியாது என
மஹிந்த ராஜபக்ச தமது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வன்னியின் இறுதி யுத்தத்தில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது,
பிரபாகரனின் தாய் தந்தை உட்பட்ட பொதுமக்களை பாதுகாத்த போது எவ்வாறு தாம்
பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்க முடியும் என ஜனாதிபதி
வினவினயுள்ளார். இடம்பெயர்ந்திருந்த மூன்று லட்சம் பேரை 180 நாட்களில்
மீள்குடியேற்றப் போவதாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவரிடம்
கேட்டபோது, இந்தவருட முடிவின் போது முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின்
எண்ணிக்கையை 30 ஆயிரமாக குறைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்
சீனாவுடனான உறவு தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றவில்லை.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு உயர்ந்த நிலையில் உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவை, இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் பெரிய சகோதரர் நாடாக (பிக்பிரதர் Big Brother) பார்க்கவில்லை.
எனினும் இந்தியா சிறிய சகோதரி (Little sister) நாடாக இலங்கையை பார்க்கவேண்டும் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்
எதிர்வரும் 8 ஆம் திகதி தாம் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது பல்வேறு
விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம், பிராந்திய அரசாங்கங்களின் பொலிஸ் கட்டுப்பாடுகளை
கொண்டிருக்காமை உட்பட்ட பல்வேறு பிழைகளை எம்மால் உணர்ந்துக்
கொள்ளமுடிகிறது. 13 வது திருத்த சட்டத்தின் கீழ் இலங்கையின் மாகாண
அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமைக்கான காரணம் இதுவாகவும்
இருக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிடடுள்ளார்
இந்தியா, பெரிய நாடு அதனை இலங்கையுடன் ஒப்பிட முடியாது. இதன் அடிப்படையில்
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்ட
ஜனாதிபதி, மும்பாய் தாக்குதலின் போது கொமாண்டோ படையினரை வரவழைக்க எந்தளவு
கோரிக்கைகளை தேவைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியிருந்தது.
தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்தது. எனவேதான் இலங்கையில் பொலிஸ்
அதிகாரம் மத்தியமயப்பட்டிருக்க வேண்டும் என தாம் கூறுவதாக ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
உங்களது ஆட்சி குடும்ப ஆட்சியாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளனனவே எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,
மக்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தவதை
தாம் எவ்வாறு தடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் பாரிய வெற்றியை பெற்றார்.
(பசில் ராஜபக்ச, நான்கு லட்சம் என்ற விருப்புத் தெரிவு வாக்குகளால் கம்பஹா
மாவட்டத்தில் வெற்றிப் பெற்றமையை குறிப்பிட்டுள்ளார்) இது மக்கள்
தீர்மானமாகும். என்று மக்கள் தமக்கு இவர்கள் தேவையில்லை என
நினைக்கிறார்களோ அன்று அவர்களை புறந்தள்ளிவிடுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச தெரிவித்துள்ளார்


நன்றி - சங்கதி இணையம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து
» இறுதி யுத்தத்தின் போது சிங்கள காடையர்களால் வெட்டபட்ட தமிழர் தலைகள் (Photo in)
» இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி உண்மையானதும் நம்பத்தகுந்ததும் ஆகும் – கிறிஸ்டோஃப் ஹெயின்ஸ்(Photo in)
»  இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது
» இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பிச் சென்றுள்ளனர்: திவயின

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum