Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காலாவதியான மருந்து விற்பனை: ரூ.30 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்
Page 1 of 1
காலாவதியான மருந்து விற்பனை: ரூ.30 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்
தமிழகத்தில் தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகளின் விற்பனையை தடுக்க. தமிழகம் முழுவதும் சோதனை நடத்த மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மொத்த மருந்துக் கடைகள், சில்லறை மருந்துக் கடைகள், தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தி தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகளை பறிமுதல் செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படுகிறது.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 10 மாதங்களில் தமிழகம் முழுவதும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தரமில்லாத, காலாவதியான மற்றும் உரிமம் இல்லாத மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் சுமார் 19 ஆயிரம் மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் சுமார் 750 மருந்துகள் தரமில்லாதவை என தெரியவந்தது. தரமில்லாத மருந்துகளை விற்பனை செய்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையால் இதுபோன்ற மருந்துகளின் விற்பனை குறைந்து வருகிறது. மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் மருந்துக் கடைகளில் மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் அடங்கிய 17 குழுவினர் கடந்த 10-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது ரசீது மற்றும் டாக்டர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளை விற்ற 34 மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக மருந்து கட்டுப்பாடு துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின்படி மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் குழுவினர் கடந்த 12-ம் தேதி திருவல்லிக்கேணியில் சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள உரிமம் இல்லாத மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Similar topics
» மறு லேபிள் ஒட்டி அலட்சியம் காலாவதியான தடுப்பூசிகள் விற்பனை டாக்டர்களுக்கு அரசு எச்சரிக்கை
» ‘விஸ்வரூபம், கடல் உட்பட ரூ.1 கோடி மதிப்புள்ள புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல் : 4 பேர் தூத்துக்குடியில் கைது
» சாய்பாபா கோவிலுக்கு ரூ 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் நன்கொடை
» ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரெயில்வே பாண்டுகளை தொலைத்த சோனியா காந்தி...
» கடப்பா, புலிவெந்துலாவில் பணப்பட்டுவாடா : ரூ.91 லட்சம் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum