TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம்

Go down

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம் Empty ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம்

Post by Tamil Thu Feb 18, 2016 6:02 am

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம்

அ.தி.மு.க., – தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளில், ‘டம்மி’யான வேட்பாளர்களை நிறுத்த, ரகசிய திட்டம் போடப்பட்டு உள்ளது அம்பலமாகியது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், பலமான வேட்பாளர்களை நிறுத்த தி.மு.க., தரப்பில் தீவிரமாக உள்ளனர். 
ரகசிய பேச்சுஅதேபோல, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களை எதிர்த்து, பலமான வேட்பாளர்களை நிறுத்த, ஆளுங்கட்சி தரப்பிலும் திட்டமிடப்பட்டு 
உள்ளது. இதை அறிந்த, அ.தி.மு.க., – தி.மு.க., மாவட்ட செயலர்களும், இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும், மாநில நிர்வாகிகள் சிலரும் ரகசிய பேச்சு நடத்தி, வேட்பாளர்கள் விஷயத்தில், சில உள்குத்து வேலைகளை செய்ய தீர்மானித்துள்ளனர். இதுபற்றிய தகவல்களை உளவுத் துறையினர் சேகரித்து, ஆளுங்கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இதனால், ஆளுங்கட்சி அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் தி.மு.க., ‘மாஜி’க்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க, ஆளுங்கட்சி தரப்பில் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 
ரூ.15 கோடி செலவு
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம் Tamil_News_large_145932220160218000019
இதுகுறித்து, இரு கட்சி வட்டாரங்களும் கூறியதாவது:தமிழகத்தின் பல மாவட்டங்களில், அ.தி.மு.க., – தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிலர், திரைமறைவில் சந்தித்து பேசி, தாங்கள் போட்டியிடும் தொகுதியில், ‘டம்மி’யான வேட்பாளர்களை நிறுத்த ரகசிய ஒப்பந்தம் 
போட்டுள்ளனர்.கிட்டதட்ட, 15 கோடி ரூபாய் வரை செலவு செய்து, தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என, கணக்குப் போட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், எதிர்க்கட்சியான தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்களிடம் ரகசியமாக பேசியுள்ளனர். அப்போது, இரண்டு தரப்பிலும், தங்களுக்கு எதிராக போட்டியிடுவோரை, ‘டம்மி’ வேட்பாளராக்கலாம் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. அல்லது தங்களின் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வைத்து, கூட்டணி கட்சி வேட்பாளரை, ‘உள்ளடி’ வேலை செய்து தோற்கடிக்கவும் முடிவெடுத்துள்ளனர். 
இது உளவுத்துறையினர் மூலம், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு தெரிந்து விட்டது. இதனால், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மாவட்ட செயலர்கள், கட்சி வேட்பாளர் தேர்வுக்குழுவிடம் பரிந்துரைக்கும் வேட்பாளர்களை புறக்கணிக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
– நமது நிருபர் –
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum