Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
6 தேமுதிக எம்எல்ஏ சஸ்பெண்ட் ரத்து - உச்ச நீதிமன்றம்
Page 1 of 1

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 6 எம்எல்ஏக்களையும் சஸ்பெண்ட் செய்தது சட்ட விரோதமானது; மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமை பறிக்கும் செயல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் சில கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து, தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற பேரவைத்தலைவர் தனபால், உத்தரவிட்டார். அப்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் சிலர் அவைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, தேமுதிக பேரவைத் துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக கொறடா சந்திரகுமார், வெங்கடேசன், தினகரன், பார்த்தீபன், சேகர் ஆகிய 6 உறுப்பினர்கள் மீது உரிமைக் குழுவில் விசாரிக்கப்பட்டு 2015 மார்ச் 31ம் தேதி 2 கூட்டத்தொடரில் கலந்துகொள்ள 6 பேருக்கும் தடை விதித்து பேரவைத்தலைவர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து 6 எம்எல்ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் செல்லமேஸ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பு விபரம் வருமாறு: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு புறம்பாக பேசுவது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது சட்டப் பேரவையில் எடுக்கப்படும் ஒரு சில நடவடிக்கைகளால் அவர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவது என்பதை ஏற்க முடியாது. எனவே, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19(1)(ஏ)ன்படி மனுதாரர்களுக்கு உள்ள பேச்சுரிமையை பறித்து உத்தரவிட்ட தமிழக சட்டப் பேரவையின் உத்தரவு தவறானது. மனுதாரர்கள் 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பயன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் என்ற சரத்துக்கு எதிரானது. இந்த வழக்கில் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
மனுதாரர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் பிப்ரவரி 19 தேதி எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே உரிமை குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடியோவின் நகலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தரவில்லை.சம்பவம் நடந்த நேரத்தில் தேமுதிகவைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் அவையில் இருந்த நிலையில் 6 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையொட்டி அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 19 உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்டு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் மனுதாரர்கள் 6 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் வீடியோ பதிவுகள் மட்டுமே உரிமைக் குழுவில் காட்டப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு அந்த வீடியோ ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும். ஆனால், மனுதாரர்களுக்கு அந்த வீடியோ நகல் வழங்கப்படவில்லை. பேரவையின் காவலர் விஜயன் கொடுத்த புகாரில் 2 பேரின் பெயர் மட்டுமே உள்ளது. ஆனால், எந்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்படவில்லை. வீடியோ ஆதாரங்களைக் காட்ட மறுப்பது இயற்கை நியதிக்கு எதிரானது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போதிய வாய்ப்புகளைத் தராமல் தமிழக சட்டப் பேரவையில் எடுக்கப்பட்ட 2015 மார்ச் 31ம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு தரப்படவேண்டிய சம்பளம் இதர பயன்கள் தரப்படவேண்டும். அவர்கள் மீண்டும் பேரவை உறுப்பினர்களாக்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்

Similar topics
» கடந்த 2 மாதங்களில் 12 எம்எல்ஏ சஸ்பெண்ட்: மாயாவதி அதிரடி !
» விஜயகாந்த் தலையில் ஓங்கி அடித்தார் தேமுதிக எம்எல்ஏ - தஞ்சாவூரில் பரபரப்பு
» கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் தர்ம அடி
» கே.பி.பி. சாமியின் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
» கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum