Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குறை சர்க்கரை!
Page 1 of 1
குறை சர்க்கரை!
சுகர் ஸ்மார்ட்
பாட்டில் பானங்களே 21ம் நூற்றாண்டின் புகையிலை!
உங்கள் உணவில் அதிக ஆபத்தான பொருள் ஒளிந்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதிர்ச்சியடையாதீர்கள்! தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் காலை உணவிலிருந்து கெச்சப், பழரசங்கள் வரை அனைத்து உணவுப்பொருட்களிலும் அது மறைந்திருக்கிறது. நீங்கள் நினைப்பதைவிட மிக அதிக அளவில், ஒரு மெதுவாகச் செயலாற்றும் நஞ்சாக அதை உட்கொள்கிறீர்கள். வேறு ஒன்றும் இல்லை… சர்க்கரைதான் அது!
உலக சுகாதார நிறுவன ஆய்வுகளின் படி, இன்றைக்கு உட்கொள்ளப்படும் சர்க்கரையில் அதிக அளவு, ‘இனிப்புகள்’ என்று கருதப்படாத சுத்திகரிக்கப்பட்ட உணவுகளிலேயே மறைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு டேபிள்ஸ்பூன் கெச்சப்பில் ஏறக்குறைய 4 கிராம் (ஏறக்குறைய ஒரு டீஸ்பூன்) சர்க்கரை இருக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானத்தில் 40 கிராம் (சுமார் 10 டீஸ்பூன்) சர்க்கரை அடங்கியிருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு புதிய வழிகாட்டலானது, வயது வந்த நபர்களும் சிறார்களும் தினசரி உட்கொள்ளும் சர்க்கரை அளவை மொத்த ஆற்றல் உட்கொள்ளல் அளவில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக குறைத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கிறது. 5 சதவிகிதத்துக்கும் கீழே குறைப்பது அல்லது ஒரு நாளில் உட்கொள்ளும் சர்க்கரை அளவை ஏறக்குறைய 25 கிராம் ஆக ஆக்குவது, கூடுதல் நலன்களை வழங்கும்.
‘‘மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் சர்க்கரை அளவை 10 சதவிகிதத்துக்கும் குறைவாக வைத்திருப்பது, தேவைக்கு அதிக எடை, பருமன் நோய் மற்றும் பற்சிதைவு ஆகியவற்றுக்கான அபாயத்தைக் குறைக்கிறது. இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. தொற்றாநோய்களால் ஏற்படும் கடும் சுமையை குறைப்பதை நாடுகள் செயல்படுத்த வேண்டும் எனில், இதற்கான கொள்கை மாற்றங்களை மேற்கொள்வது மிக முக்கியம்’’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து துறை இயக்குநர் டாக்டர் பிரான்செஸ்கோ பிராங்கா கூறுகிறார்.
[You must be registered and logged in to see this image.]
இத்தகைய பயனில்லாத வெற்று கலோரிகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக எடை கூடுவது, மிக வெளிப்படையாக தெரியக்கூடிய ஒரு பாதிப்பு. மிகையாக உள்ள சர்க்கரையானது இன்சுலின் அளவுகளை அதிகரிக்க வழிவகுக்கிறது… வளர்சிதை மாற்றத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது… இத்தகைய கலோரிகள், வயிற்றில் விடாப்பிடியான கொழுப்பாக மாறுமாறு செய்கிறது… பற்கள் சிதைவடைவதற்கும், இதய நோய் உருவாவதற்குமான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் இப்பரிந்துரைகள், மிக சமீபத்திய அறிவியல் சான்றுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. குறைவான சர்க்கரையை உட்கொள்கின்ற வயது வந்த நபர்களின் எடை குறைவாக இருக்கிறது. உணவுப்பொருட்களில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது எடை அதிகரிப்போடு தொடர்புடையது. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அதிக அளவு அருந்துகின்ற குழந்தைகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குறைவாக அருந்துகின்ற குழந்தைகளைவிட அதிக எடை கொண்டவர்களாக அல்லது பருமன் உள்ளவர்களாக ஆவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
மொத்த ஆற்றல் உட்கொள்ளல் அளவில், உட்கொள்ளும் சர்க்கரை அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதோடு ஒப்பிடுகையில், 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உட்கொள்ளும் சர்க்கரை அளவு இருக்கும்போது பற்கள் சிதைவானது அதிக விகிதங்களில் காணப்படுகின்றன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில்தான், இந்தப் பரிந்துரைகள், ‘வலுவானதாக’ உலக சுகாதார நிறுவனத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
எம்.வி. நீரிழிவு மருத்துவமனை தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் இது குறித்து விரிவாக விளக்குகிறார்.‘சர்க்கரை (ஃப்ரீ சுகர்) என்பது குளுகோஸ், ப்ரூக்டோஸ் போன்ற மோனோசக்கரைட்டுகளையும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிற உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களில் சேர்க்கப்படுகிற சர்க்கரை அல்லது சுக்ரோஸ் போன்ற டிசக்கரைட்டுகளையும் குறிக்கிறது. தேன், சிரப்புகள், பழச்சாறுகள் மற்றும் பழச்சாறுச் செறிவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே இருக்கின்ற சர்க்கரையும் ஃப்ரீ சுகர்களே.
உணவு தயாரிப்புப்பொருட்களில் ஊட்டச்சத்து விவரங்களை லேபிளாக கொண்டிருப்பதை கட்டாயமாக்குவது, சர்க்கரை அளவு அதிகமாக உள்ள பானங்கள் மற்றும் உணவுப்பொருட்களை குழந்தைகளுக்கு விளம்பரப்படுத்துவதை / வினியோகிப்பதைக் கட்டுப்படுத்துவது, சர்க்கரை அளவு அதிகமாக உள்ள உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை குறி வைக்கிற நிதிசார் கொள்கைகளை வகுப்பது மற்றும் பதப்படுத்தப்படுகிற உணவுகளில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு உணவு தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வது போன்ற பொது சுகாதார செயல்நடவடிக்கைகளை நமது அரசு அமல்படுத்துவது அவசியமாகும்’’ என்கிறார் டாக்டர் விஜய் விஸ்வநாதன்.
நீங்கள் உட்கொள்ளும் உணவில் எந்த அளவுக்கு சர்க்கரை இருக்கிறது?
லேபிளில் ‘ose’ என்று முடிகிற (குளுக்கோஸ், சுக்ரோஸ், லேக்டோஸ் மற்றும் மால்டோஸ்) – ஒரு உட்பொருள் இருக்கிறதா என்று உற்றுநோக்கவும். இவை அனைத்துமே சர்க்கரையின் வெவ்வேறு வடிவங்களே. தேன், அகேவ் (அமெரிக்கக் கற்றாழை), சோளம், அரிசி சிரப் போன்ற மொலாசஸ் மற்றும் சிரப்புகளும் சர்க்கரையின் வடிவங்கள்தான். இத்தகைய உட்சேர்ப்புப் பொருட்கள் பட்டியலில் மேலிடத்தில் இருக்குமானால் அத்தயாரிப்பில் அதிக சர்க்கரை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.
தினசரி சர்க்கரை உட்கொள்ளல் அளவை குறைத்துக் கொள்வதற்கான எளிய வழிகள்…
காபி அல்லது தேநீரில் இலவங்கப்பட்டையின் தூளை சிறிதளவு சேர்த்துக் கொள்வது ரத்தச்சர்க்கரையின் அளவை நிலைப்படுத்த உதவும். அதே வேளையில் இனிப்பைச் சேர்க்காமலேயே அதற்கு நல்ல சுவையை சேர்க்கும்.
மீன், கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி போன்ற மெலிந்த புரதப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் மாவுச்சத்து உட்கொள்ளலை சமநிலையில் பராமரிக்கலாம்.
புரதம் அடங்கிய உணவுகள், வயிற்றில் ஒன்றுமில்லாமல் காலியாக இருப்பதைத் தாமதப்படுத்தும். உணவை அதிகமாக விரும்பி தேடி உண்ணும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.
பழுப்பு அரிசி (சிவப்பு அரிசி), பாஸ்தா, சிறுதானியங்கள் (ராகி, சோளம்) போன்றவற்றை உண்பதற்கு மாறுங்கள்.
மதுபானங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை நீர் ஆகியவற்றை அருந்தி மகிழுங்கள். இதன் மூலம் உங்கள் உணவு உட்கொள்ளலில் இருக்கின்ற சர்க்கரை அளவை குறைத்து உடல்நலத்தை உறுதி செய்யுங்கள்!
(கட்டுப்படுவோம்…கட்டுப்படுத்துவோம்!)
Do you know more dangerous substance hides in your diet? Surprised! From breakfast cereals made from keccap,
தினகரன்பாட்டில் பானங்களே 21ம் நூற்றாண்டின் புகையிலை!

Similar topics
» பேச்சைக் குறை...!
» ஆண்மை குறை பற்றிய கேள்வி
» நான் உனக்கு எதில் குறை வைத்தேன்...
» குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு மன அழுத்தம்!
» குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|