Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேடிக்கை போலீஸ்!
Page 1 of 1
வேடிக்கை போலீஸ்!
வேடிக்கை போலீஸ்!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணம் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், மனித சங்கிலி என வெடித்தது போராட்டம்.
மதுக்கடைகளுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததோடு, பல இடங்களில் டாஸ்மாக் கடைகளும் நொறுக்கப்பட்டது. சென்னையில் மதுக்கடைகளை மூடக்கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம், காவல்துறையினரின் தடியடியால் வன்முறையில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளை கண்மூடித்தனமாக காவல்துறையினர் தாக்கினர். 10க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை சிறையில் அடைத்தது காவல்துறை.
எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தடையை மீறி நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் காவல்துறையினர், தேமுதிக தொண்டர்களை தடியடி நடத்தி விரட்டினர். அகிம்சை வழியில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காவல்துறையின் செயல்பாடு இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினர் போராட்டம் என்றால் உடனே அனுமதி, எதிர்க்கட்சிகள் போராட்டம் என்றால் அனுமதி மறுப்பு என்று வேறுபடுத்தி பார்க்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக, நீதிமன்றம் சென்றுதான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்தும் நிலை தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புரோட்டோக்கால் விதியை மீறி முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். புரோட்டோக்காலை மீறி நடந்த இந்த சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விமர்சித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில், அதிமுகவினர் திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் நடத்தும் மனித சங்கிலி, உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆளும் கட்சியினரின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கிறது.
இன்று காலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட வந்தனர் அதிமுகவினர். அவர்களை திருவிக சாலைக்கு முன்பாக தடுத்து நிறுத்தியது காவல்துறை. அந்த சாலை வழியாகத்தான் அலுவலகத்திற்கு செல்வோர் அண்ணாசாலைக்கு செல்ல முடியும். காவல்துறையினர் சாலையை தடுப்பு வேலியை கொண்டு அடைத்துவிட்டதால் பொதுமக்கள் தவித்தனர். சிலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் எச்சரிக்கை செய்ததால் அவர்கள் ஒதுங்கி விட்டனர்.
இதனிடையே அதிமுகவினர், திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடும்பாவியை சாலையில் போட்டு எரித்தனர். இதனை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்துறையினர் பொதுமக்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, ஆளும் கட்சியினரின் கொடும்பாவி எரிப்பை தடுக்காமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்துறையினரின் இந்த செயல் அங்கிருந்த பொதுமக்களை வேதனை அடைய செய்தது.
காவல்துறையினரின் இந்த செயல் ஒருபுறம் இருக்க, ஜெயலலிதாவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். சத்தியமூர்த்தி பவன் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிக்க காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர். ஓடோடி வந்த காவல்துறையினர், ஜெயலலிதா கொடும்பாவியை பறித்து சென்றனர்.
எதிர்க்கட்சி தலைவர்களின் கொடும்பாவியை எரிக்க அனுமதி கொடுப்பதோடு, வேடிக்கை பார்க்கும் காவல்துறையினர், முதல்வரின் கொடும்பாவியை எரிப்பதற்கு முன்பாக தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.
ஆளும்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாதென்ன தமிழக காவல்துறைக்கு?

Similar topics
» அணு விஞ்ஞானிகளை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள்: அதிகாரிகள் வேடிக்கை
» சென்னை கலெக்டர், போலீஸ் கமிஷனரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
» வேடிக்கை விலங்குகள்
» தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி
» ''பிட்' படத்தில் கொட்டும் கோடிகள்: வேடிக்கை பார்க்கும் காவல்துறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum