Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இனி காத்திருப்பு பட்டியலிலுள்ள பயணச்சீட்டின் நிலை அறிய காத்திருக்க தேவையில்லை!
Page 1 of 1

பண்டிகைகள், வார இறுதிகளில் ஊருக்கு செல்லும் பயணங்கள், திடீர் பயணங்கள் போன்றவைகளின்போது பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளும் தலைவலி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டிக்கெட்டுகள். கிடைக்குமா கிடைக்காதா என கடைசி மணி நேரம் வரை நகம்கடித்துக் காத்திருக்க வேண்டிய கவலை இனி இல்லை!
இதே பிரச்னையை பல முறை எதிர்கொண்ட ஸ்ரீபத் வைத்யாவும், தினேஷ் குமார் கோத்தாவும் இணைந்து இதற்கொரு தீர்வு கண்டுள்ளனர்.
இருவரும் அடிக்கடி பயணிக்கும் ‘பெங்களூர் எக்ஸ்பிரஸ்’ (12785) ரயிலின் முன்பதிவு மற்றும் ரத்தான பயணச்சீட்டுகளில் ஒரு pattern இருப்பதை கூர்ந்து கவனித்து வந்த இவ்விருவரும் அதை ஆராய்ந்து, தொடர்ந்து ‘காத்திருப்பு பட்டியலில்’ முன்பதிவு செய்து அவையனைத்தும் கன்ஃபர்ம் டிக்கெட்டுகளாக மாறுவதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனை அப்படியே ஒரு சாஃப்ட்வேராக மாற்றியமைத்ததுதான் ‘ConfirmTkt’ மென்பொருள்.
இந்த மென்பொருள் ‘machine learning’ என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகிறது. முந்தைய அனுபவங்களைக் கொண்டு, எதிர்கால வாய்ப்பை கணித்துக் கூறுவதே இதன் செயல்பாடு. பண்டிகை காலங்கள், பயணம் செய்யும் நாள் (வார இறுதியா? வார நாளா?), பயண வகுப்பு (முதல், இரண்டாம், ஸ்லீப்பர், ஏசி), ரிசர்வேஷன் கோட்டா போன்ற அளவுருக்களை கருத்தில் கொண்டு, இந்த மென்பொருள் இயங்குகிறது. இந்த வகையான ட்ரெண்டுகளை இந்த மென்பொருள் தனித்தனியாக சேமித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் கணிப்பு சுலபமாகவும், துல்லியமாகவும் இருக்கும்.
பயணச்சீட்டின் கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் சப்ஸ்க்ரைப் செய்து கொண்டு, கன்ஃபர்ம் ஆனவுடன் ஈமெயில் நோட்டிஃபிகேஷன் பெறும் வசதியும், கன்ஃபர்ம் வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் மாற்று வழிகளையும் வழங்குகிறது இந்த மென்பொருள்.
பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பே கூட, இரு நிலையங்களுக்கும் நடுவே இயங்கும் வெவ்வேறு ரயில்கள் என்னென்ன என்பதைத் தேடி கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்புகளை இந்த மென்பொருளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த மென்பொருள் தற்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வசதியுடன் வந்துள்ளது.
தீர்வு கண்டவர்களைப் பற்றி...
ஸ்ரீபத் வைத்யா, ஐபிஎம்மில் பிஸினஸ் அனலிஸ்ட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மென்பொருள் பொறியாளர். தினேஷ் குமார் கோத்தா NIT ஜம்ஷெட்பூரில் படித்தவர். இருவரும் ஐபிஎம்மில் ஒன்றாக பணியாற்றியவர்கள்.
2012ல் துவங்கப்பட்ட இந்த ConfirmTkt ப்ராஜெட்டில் கிட்டத்தட்ட 2500 ரயில்களின் பேட்டர்ன்களை சோதித்து 88 சதவீதம் துல்லியத்தைக் கொண்டுவர, இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இவர்கள், "நாங்கள் இன்னும் வருவாய் நோக்கத்தோடு செயல்படத் துவங்கவில்லை. தற்போது எங்கள் இலக்கு பயனர்களைக் கையகப்படுத்துதலும், தயாரிப்பு மேம்பாடும் மட்டுமே. தற்போது ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம்.
வருங்காலத்தில் மற்ற போக்குவரத்துகளிலும் கவனம் செலுத்துவோம். மேலும் எங்கள் மென்பொருள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும், இன்னபிற பயணச்சேவைகளையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்கள்.
ConfirmTkt app டவுன்லோட் செய்ய:
[You must be registered and logged in to see this link.]
- அ.நிவேதா (மாணவர் பத்திரிகையாளர்)

Similar topics
» காத்திருப்பு தேவையில்லை
» இப்போது எம். பி. களில் பெரும் பாலானோர்.. கீழ் கண்ட விலைப் பட்டியலிலுள்ள கேண்டீனில் கூடி இருக்கிறார்கள்!
» அ.தி.மு.க., அணியில் திடீர் திருப்பம்: ம.தி.மு.க., - கம்யூ., காத்திருப்பு
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்
» மார்க்சிஸ்டுடன் கூட்டணி: காத்திருக்க காங்., முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum