Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
4 posters
Page 1 of 1
எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 இயங்குதளம் எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத புதுமையாய், மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தை இலவசமாக வெளியிட இருக்கிறது.
இது பற்றி அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான டெர்ரி மையர்சன் நேற்று தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜூலை 29-ம் தேதி முதல் பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை தங்கள் கணினியில் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இதுவரை விண்டோஸ் 10-ன் சோதனைப்பதிப்பை 4 மில்லியன் பயனர்கள் உபயோகித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து இதுவரை நேர்மறையான கருத்துக்களே வந்துள்ளன. வரும் ஜூலை இறுதியில் விண்டோஸ் 10 வெளியாவதால், பயனர்கள் இப்போதே தங்கள் இயங்குதளத்திற்கான முன்பதிவை தொடங்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்து இப்போதே பதிவு செய்து கொள்ளலாம். அப்கிரேட் தயாரானதும் மின் அஞ்சல் முகவரிக்கு அறியத் தருவார்கள். நேரடியாக பதிவிறக்கலாம். வின் 7 + 8 பாவனையாளர்களுக்கு மட்டும் இலவசம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
ஈமெயில் முகவரி கொடுங்கள்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
Windows 7 SP1 or Windows 8.1 உள்ளவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னரான அப்டேட் மூலம் டாஸ்க்பார் இல் ஐகன் ஒன்று வந்திருக்கும்.அதை சொடுக்கி பதிவு செய்து கொள்ளலாம்.Windows update (KB3035583)
மற்றவர்கள் இங்கே சென்று விபரம் பெறலாம்.
[You must be registered and logged in to see this link.]
சூலை 29 ற்குப் பின்னரும் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக பதிவிறக்கலாம்..
மற்றவர்கள் இங்கே சென்று விபரம் பெறலாம்.
[You must be registered and logged in to see this link.]
சூலை 29 ற்குப் பின்னரும் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக பதிவிறக்கலாம்..
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
விண்டோஸ் 10 - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.
சூலை 29 இல் வெளிவர இருக்கும் மைக்ரோசொப்டின் கடைசி இயங்குதளமான விண்டோஸ் 10 ஐ ,விண்டோஸ் 7 – SP 1 , விண்டோஸ் 8 வைத்திருப்பவர்கள் அனைவரும் அப்கிரேட் செய்து கொள்ள முடியும்.
வின் 7/8 இல் non-genuine ஆக அல்லது pirated – சீரியல் இலக்கம் இல்லாது அதாவது பணம் கொடுத்து வாங்கிப் பாவிக்காதவர்களும் இலவசமாக தரவிறக்கி அப்கிரேட் செய்து கொள்ளலாம். ஆனாலும் தொடர்ந்து non-genuine ஆக அல்லது சீரியல் இலக்கம் இல்லாத நிலையில் முன்னர் இருந்தது போல் தொடர்ந்து பாவிக்க முடியும்.
compatibility option இருப்பதால் பழைய வின்டோஸ் கணினி மென்பொருளையும் பாவிக்க முடியும்.
வின் 7/8 ற்குரிய driver களை தொடர்ந்து பாவிக்கவும் முடியும்.
charms bar ,DVD playback நீக்கப்பட்டுள்ளது.
எனினும் DVD playback விண்டோஸ் கணினிகளில் இல்லாது போனாலும் VLC போன்ற வேறு மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
Internet Explorer ஐ விட சிறப்பாக இயங்கும் Microsoft இன் புதிய Edge browser இணைக்கப்பட்டுள்ளது.
Windows Phone இல் உள்ளது போல் Cortana வைப் பயன்படுத்த முடியும்.
பலரும் விரும்பிய பழைய Start Menu புதிய வடிவில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தெரிந்துகொள்ள மேலும் சில தகவல்கள்.
வின் 10 ஒரு வருடத்திற்கு இலவசமாக மைக்ரொசொப்ட் தளத்தில் ISO files களாக பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரப்போகும் வின் 10 ஐ அப்கிரேட் செய்த பின் உங்கள் கணினி சரியாக இயங்கவில்லையா, போதுமான சேமிப்பு-RAM- இல்லையா.பிடிக்கவில்லையா பழைய இயங்குதளத்திற்கு திரும்பிச் செல்ல முடியும்.-downgrade -செய்து கொள்ள முடியும்.
சில சமயம் உங்கள் கணினி வந்தட்டு,தற்காலிக சேமிப்பு அல்லது வேறு காரணங்களால் சரியாக இயங்கா விட்டால்,அல்லது பிடிக்காவிட்டால் , பழைய இயங்குதளம் வின் 7/8.1 ற்கு திரும்பிச் செல்ல ….............
Start – Settings -Update & security -Recovery – சென்று
Go back to Windows 7 அல்லது Go back to Windows 8.1 என்பதை சொடுக்கி பழைய இயங்குதளத்திற்குச் செல்ல முடியும்.
C:\Windows.old இங்கே பழைய இயங்குதள கோப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரு மாதத்தின் பின் இவை தானாக அழிக்கப்பட்டு விடும்.

பயனுள்ள தகவல் பகிர்வு
ராம்- உதய நிலா
- Posts : 36
Join date : 20/02/2014
Re: எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
பயனுள்ள பதிவு அன்பரே............
சிவ.இராஜன்- உதய நிலா
- Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803
Re: எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் விண்டோஸ் 10 இயங்குதளம் அனைவருக்கும் இலவசம்.
இதோ மேலும் சில தகவல்கள்...........
முன்னர் சொல்லப்பட்டது போல் Windows 7 SP1 , Windows 8.1 உள்ளவர்களுக்கு
July 29, 2015 முதல் July 29, 2016 வரை இலவசம்.
பாதுகாப்பு மேம்படுத்தல்கள் (Bugfixes und Sicherheitsupdates) 14. Oktober 2025 வரை செயல்படும்.இந்த மேம்படுத்தல்கள் முன்னர் போல் அல்லாது தானியங்கியாக செயல்படும். அதாவது நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மேம்படுத்தல்களை தடுத்து நிறுத்த முடியாது.
உங்கள் கணினி............. குறைந்தது...........
Processor: 1 gigahertz (GHz)
RAM: 1 gigabyte (GB) - 32-bit ; 2 GB - 64-bit
Hard disk space: 16 GB - 32-bit OS 20 GB -64-bit OS
Graphics card: DirectX 9 , அல்லது WDDM 1.0 driver
Display: 800x600
இருப்பது சிறந்தது.
முதலில் கோப்புகளை தரவிறக்கியதும் இன்ஸ்டால் செய்யத் தொடங்கலாம். எடுக்கும் நேரம் 20 நிமிடம் முதல் கணினியின் வேகத்திற்கேற்ப ஒரு மணி வரை.
Microsoft account இலவச கணக்கை திறப்பதன் மூலம் பல apps பதிவிறக்கிப் பாவிக்கலாம். அத்துடன் one Drive மூலம் கணினியில் உள்ள கோப்புகளை கிளவுட்டில் இலவசமாக சேமிக்கலாம்.(இவை தற்போதும் கூட நடைமுறையில் உள்ளன.)
இலவச Recovery மென்பொருள்.
இதுவரை மக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அழிந்த கோப்புகளை திருப்பி எடுக்கும் மென்பொருள் விண்டோஸ் கணினிகளிலும் பயன்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது.
Disk Drill for Windows என்ற இலவச மென்பொருள் மூலம், அழிந்த கோப்புகள் காணொளி, படங்கள் போன்றவற்றை திரும்பப் பெற முடியும். Windows XP க்குப் பின்னரான கணினிகளில் இயங்கக் கூடியது. மால்வெயர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தளம் .

Similar topics
» Windows 8.1 இயங்குதளம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம்
» விண்டோஸ் 8 அடுத்த மாதம் 26 ஆம் தேதி வெளிவருகிறது
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !
» வரப்போகிறது விண்டோஸ் 8 இயங்குதளம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum