Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதா விடுதலை தீர்ப்பின் சுருக்கம்.
2 posters
Page 1 of 1
ஜெயலலிதா விடுதலை தீர்ப்பின் சுருக்கம்.
சுருக்கமான தீர்ப்பு விபரம் :
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணக்கு காட்டப்பட்டுள்ளது. கணக்கில் வராத தொகை ரூ.2,82,36,812 ஆகும். இந்த வகையில், மொத்த வருவாயில், ஜெயலலிதா கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே. கிருஷ்ணானந்த் அக்னிஹோரி மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு இடையேயான வழக்கில், ஒருவருக்கு, 10 சதவீதம் வரை வருமானத்துக்கு மேல் சொத்து இருந்தால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசின் சுற்றறிக்கையிலும் கூட 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலையவதால் மற்ற மூவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி குமாரசாமி.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, திராட்சைத் தோட்டம் போன்றவற்றின் வருமானங்கள் தாமதமாகத்தான் வருமானவரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் அதற்காக அவற்றின் வருமானங்களை அறவே கணக்கில் கொள்ளாமல் விட்டு விடக்கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
வங்கிகளிலும், தனி நபர்களிடமிருந்தும் வாங்கப்பட்டிருக்கும் கடன்களை கீழமை நீதிமன்றம் கடன்களாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணச் செலவுகள் முழுவதையும் ஜெ. தான் செய்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஹிந்து முறைப்படி பெண் வீட்டார் தான் திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள். திருமணம் நடத்தி வைத்த ஐயரையெல்லாம் ஏன் சாட்சிக்குக் கூப்பிடவில்லை? சுமார் 9 கோடி ரூபாய் திருமணச் செலவுகள் என்று அரசுத் தரப்பில் கூறியிருந்திருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தொகையின் மூலம் தான் அசையாச் சொத்துகளை வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கடன் வாங்கியது குறித்து அரசுத் தரப்பு தனது கணக்கில் காட்டவே இல்லை. அதனை மறைத்திருக்கிறார்கள்.
திராட்சைத் தோட்டத்து வருமானத்திற்கான வருமான வரியை தாமதமாகச் செலுத்தியிருந்தாலும், அந்த வருமானத்தை கணக்கில் தான் சேர்க்க வேண்டும். அந்தத் தொகை ரூ. 46,71,600.
ரூ. 2.15 கோடி பரிசுப் பொருட்களாக வந்ததாக ஜெ. தரப்பில் கூறப்பட்டது. இதற்கும் தாமதமாகத் தான் வருமான வரி கட்டப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து 77 லட்சம் ரூபாய் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ. 1.50 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஜெயா பப்ளிகேஷன்சுக்காக வருமான வரித்துறையிடம் கணக்கில் காட்டப்பட்ட ரூ. 4,18,55,901 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சூப்பர் டூப்பர் டிவியின் வருமானமாக ரூ. 1,00,00,000 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சுதாகரனின் வாடகை வருமானம் ரூ. 3,20,000 கீழமை நீதிமன்றத்தில் கணக்கில் கொள்ளவில்லை. அதனை இந்த நீதிமன்றம் கணக்கில் ஏற்றுக் கொள்கிறது.
1993-94-ம் ஆண்டுகளில் கிரானைட்டின் விலை என்று மதிப்பிடப்பட்டுள்ளது 2013-14-ம் ஆண்டின் விலையை விட மிகக் கூடுதலாக உள்ளது.
கொடநாடு எஸ்டேட் குறித்த செலவுகளை மிகைப்படுத்திக் காட்டிய அரசுத் தரப்பு, டீ எஸ்டேட் சம்பந்தப்பட்ட வருமானங்களை அறவே காட்டாமல் மறைத்தது விந்தையானது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: ஜெயலலிதா விடுதலை தீர்ப்பின் சுருக்கம்.
எந்தவிதமான குற்றபுகாராய் இருப்பினும் அதற்கான அடிப்படைஆதார ஆவணம் இருக்கவேண்டும். பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் ஆவணம் அளிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பின்மூலம் தெரிகிறது........
சிவ.இராஜன்- உதய நிலா
- Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803
Similar topics
» 7 பேர் விடுதலை தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவு
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தால் வீரப்பன் கூட்டாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்: உறவினர்கள் வேண்டுகோள்
» 1200 விடுதலை புலிகள் விரைவில் விடுதலை!
» அரசியல்வாதிகளை தண்ணீர் குடிக்கவைத்த நீதிமன்ற தீர்ப்பின் சூத்ரதாரி.
» ஜெ. சொத்து குவிப்பு தீர்ப்பின் நகல்.. “just as those at high places behave, so others below”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum