TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெட்ரோல் , டீசல் விலை ஏற்ற இறக்கம் - ஒரு ஏமாற்று திட்டம்!

Go down

பெட்ரோல் , டீசல் விலை ஏற்ற இறக்கம் - ஒரு ஏமாற்று திட்டம்! Empty பெட்ரோல் , டீசல் விலை ஏற்ற இறக்கம் - ஒரு ஏமாற்று திட்டம்!

Post by அருள் Fri May 01, 2015 6:52 am

பெட்ரோல் , டீசல் விலை ஏற்ற இறக்கம் - ஒரு ஏமாற்று திட்டம்!
உலகளவில் எண்ணெய் அரசியல் மிக மோசமான ஒன்று. எந்தளவுக்கு மோசம் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இரத்தம் உறிஞ்சும் அளவுக்கு என்றே சொல்லலாம். இதை பற்றி விரிவாக அலச ஆரம்பித்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம். சரி, விஷயத்துக்கு வருவோம்...
பெட்ரோல் , டீசல் விலை ஏற்ற இறக்கம் - ஒரு ஏமாற்று திட்டம்! 11188427_10152990784708303_2509974574528124805_n
அடிக்கடி டீசல் பெட்ரோல் விலை ஏற்றத்தை செய்தியாக படிக்கும் ஒவ்வொருவரும் ....அய்யோ விலைய ஏத்திட்டாங்களே என்று சொல்லிக்கொள்வதோடு அதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். அதையும் தாண்டி ஏன் விலை ஏறியது என்று சில அறிவுஜீவிகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணமாக சொல்வார்கள். அதையும் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்துக்கு ஒவ்வொருவரும் ஏறக்குறைய நம்மை நாமே சமாதானபடுத்திக்கொள்ள பழகிக்கொண்டோம்.
ஒரு சில ”உண்மை” விஷயங்களை பற்றி இங்கு தெளிவுபடுத்தவே இந்த சின்ன பதிவு.
கச்சா எண்ணேய் விலை , ஏன் திடீரென சரிந்தது?!
அமெரிக்காவில் புஷ் அதிபராக இருந்தவரை கச்சா எண்ணெய் விலையை அளவுக்கதிகமாக ஏற்றி இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகளை கசக்கி பிழிந்து எடுத்துவிட்டார்கள், (இரத்தம்தான் வேறென்ன...). எண்ணெய்க்காகவே ஈராக் நாட்டின் மீது படையெடுக்க அவர்களாகவே குண்டு போட்டு 9/11 சம்பவத்தை நடத்தியவர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அந்தளவுக்கு மிக மோசமான குரூர புத்திக்கொண்டவர்கள் அமெரிக்கர்கள். அவர்கள் நாட்டு கரன்சியான டாலர்தான் அனைத்து பரிமாற்றத்துக்கும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இதையெல்லாம் எதையுமே மதிக்காதவர்கள்தான் சீனர்கள். அதனாலேயே இருநாட்டுக்கும் எப்போதும் ஆகாது.... கதையை இத்தோடு முடித்துகொள்ளலாம்.
இதுபோன்ற சூழலில்தான் ரஷ்யாவிடமும் , ஈரானிடமும் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துக்கொள்ள ஒப்பந்தம் போடுகிறது. ஒப்பந்தத்தில் முக்கிய சாராம்சமே இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு சர்வதேச சந்தை மதிப்புக்கு டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயையே வழங்குவது அல்லது ஈடான தங்க பரிமாற்றம் செய்துகொள்வது அல்லது அவரவர் நாட்டு இறக்குமதி மதிப்புகேற்ப அவரவர் நாட்டு கரன்சியை வாங்கிக்கொள்வது என்பதுதான் அது. இதுதான் அமெரிக்காவுக்கு வைக்கபட்ட மிகப்பெரிய “ஆப்பு” . இதையே சீனாவும் செய்கிறது. உலகிலேயே இருபெரும் இறக்குமதி செய்யும் நாடுகளான சீனாவும், இந்தியாவும் இந்த முடிவு எடுத்ததனால் நூறு டாலருக்கு மேல் இருந்த சர்வதேச் கச்சா எண்ணெய் விலை நாற்பது டாலருக்கும் திடீரெனெ சரிந்தது.
பத்தாண்டுகளுக்கான இறக்குமதி ஒப்பந்தத்தை இந்தியாவும் , ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இந்தநிலையில் இங்கிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச எண்ணெய் விலை ஒரு டாலர் கூடினாலும் இங்கு உடனடியாக விலையை ஏற்றிக்கொள்வார்கள். அந்த விலைக்கும் இவர்கள் வாங்கும் எண்ணெய் விலைக்கும் துளியும் சம்பந்தமில்லாத நிலையிலும் அதனை உடனுக்குடன் அமல்படுத்துகிறார்கள். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் வசூலிக்கும் அதிக வரிகள் இந்த எண்ணெய் விலையில் அடக்கம் , இது இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் பல வருடங்களாவே நஷ்டமடைவதாக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே கொள்ளையடித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் சொல்வதுபோல் தொடர்ந்து பல வருடங்களாக பல லட்சம் கோடிகள் நஷ்டமடைந்தால் எப்போதே மூடிவிட்டு போயிருந்திருக்கலாம். நஷ்டமையாத நிறுனத்தை நடத்திக்கொண்டே நஷ்டம் என இவர்கள் ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
இத்தனை கஷ்டங்களை ஏற்படுத்தும் இவர்கள் எல்லோருமே தொடர்ந்து கொள்ளையடிக்கவே இந்த விலையேற்றம் என்பதுதான் உண்மையான காரணம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum