TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்

Go down

புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட் Empty புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்

Post by ஜனனி Wed Apr 22, 2015 6:29 am

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் ‘மிஸ்டர் கோல்ட்’ பட்டத்தை வென்றார்.
புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட் 10408002_980932135259612_7376808448550080451_n
அடுத்து, மாநில ஆணழகன் பட்டம், அதற்கடுத்து தேசிய ஆணழகன் பட்டம், அதனையும் அடுத்து உலக ஆணழகன் பட்டம் என்ற எதிர்கால திட்டத்துடன் இன்னும் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆனந்துக்கு 15 வயதில் முதுகுப்பகுதியில் கொடூரமான வலி தோன்றியது.

டாக்டர்களிடம் சிகிச்சைக்காக சென்றபோது முதுகெலும்பு பகுதியில் புற்றுநோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி செய்தி ஆனந்தை நிலைகுலைய வைத்தது. அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆபரேஷன்களின் விளைவாக இடுப்புக்கு கீழே எந்த உடலுறுப்பும் செயல்படாத நிலையில் ஆனந்தின் ஆகாசக் கோட்டைகளும், எதிர்கால திட்டங்களும் ஒரு சிறிய சக்கர நாற்காலிக்குள் முடங்கிப் போயின.

’இடுப்புக்கு கீழே செயலற்றுப் போனவர்’ என்பதை அறிந்த அவருக்கு நெருக்கமான உயிர்த்தோழி ஆனந்தை உதறி விட்டார். எனினும், தன்னம்பிக்கையை இழக்காத ஆனந்த் அர்னால்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மிக கடுமையான பயிற்சிகளை எல்லாம் செய்து ஹாலிவுட் அர்னால்டுக்கு இணையாக உடற்கட்டை மெருகேற்றினார்.
புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட் 11182081_980932125259613_3367230397466178167_n
அவரது விடாமுயற்சிகளுக்கு எல்லாம் பெற்றோருடன் சேர்ந்து மூன்று சகோதரிகளும் உறுதுணையாக இருந்ததையடுத்து, சக்கர நாற்காலி ஆணழகன் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். மிகக் குறுகிய காலத்தில் 3 முறை தேசிய ஆணழகன் பட்டங்களையும், 12 முறை பஞ்சாப் மாநில ஆணழகன் பட்டத்தையும், மேலும் 27 இதர பட்டங்களையும் வென்றுள்ள ஆனந்த் அர்னால்டுக்கு தற்போது வயது 28.
புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட் 1236159_980932225259603_8083224011175038640_n
பலவீனங்களையே பலமாக மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் என தனது தன்னம்பிக்கையால் உலகுக்கு உணர்த்தியுள்ள ஆனந்த் அர்னால்ட், லூதியானா நகரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கான சத்துணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றின் விளம்பர தூதராகவும் உள்ள ஆனந்த் அர்னால்ட், எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum