TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தந்தி தொலைக்காட்சி vs கி.வீரமணி -காணொளி-

2 posters

Go down

தந்தி தொலைக்காட்சி vs  கி.வீரமணி -காணொளி- Empty தந்தி தொலைக்காட்சி vs கி.வீரமணி -காணொளி-

Post by sakthy Mon Apr 20, 2015 9:36 pm

தந்தி தொலைக்காட்சி vs  கி.வீரமணி -காணொளி-


தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் ரங்கராஜ் பாண்டே நடத்திய விவாதத்தின் போது, “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி” என்று ஈ.வெ.ராமசாமி ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு நாளாவது அது விடுதலை இதழில் பெரியார் சொன்னதாக நீங்கள் காட்டி விட்டால் நான் இந்தப் பொறுப்பை விட்டு விலகிவிடுகிறேன்” என்று கி. வீரமணி சவால் விட்டார்.

இன்று அவர் தரப்பில் வெளியான யூ ட்யூப் விடியோ ஒன்றிலும் “துணிவிருந்தால், தெம்பிருந்தால் ஆதாரம் காட்டத் தயாரா?” என்று கேட்டிருக்கிறார்கள்.
........................
ரங்கராஜ் பாண்டே & தினத்தந்தி மட்டும் தான் ஆதாரம் காட்ட வேண்டுமா? இதோ நாம் காட்டுகிறோம் ஆதாரம்.

’தமிழ் ஓவியா’ என்ற இணைய தளம் விடுதலை மற்றும் திராவிடர் கழகத்தின் பத்திரிகைகள், நூல்களில் வெளிவரும் செய்திகளை தொகுத்துத் தரும் இணைய தளம்.

அதில் கீழ்கண்ட பதிவில் : http://thamizhoviya.blogspot.in/2010/12/blog-post_8747.html வந்துள்ள தகவல் :

’இந்து மூலம் சோவுக்கு தர்ம அடி’ என்ற தலைப்பில் மின்சாரம் என்ற பெயரில் 18-12-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் வெளியாகியுள்ள கட்டுரை இது…

//பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கமென்றும், பின்னர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களுடைய தலைமையில் சுயமரியாதை இயக்கமென்றும், பார்ப்பனியத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் தோன்றின. பார்ப்பனர்களுக்கெதிராக வன்முறைப் பேச்சுகளும் தாக்குதல்களும் தொடங்கின. அவர்களுடைய பூணூல்களையும், உச்சிக் குடுமிகளையும் அறுத்தெறிய அவர் அறைகூவல்களை விடுத்ததாகக் கூறப்படுகிறது. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.

– இது விடுதலையில் வந்ததாக ஆகாதா? அல்லது இந்த பூசணித்தோட்டத்தையும் வழக்கம் போல சோற்றுப் பருக்கையில் மறைக்கப்போகிறார்களா? அல்லது ‘அவர் பேசியதாகக் கூறப்படுகிறது’ என்று வெளியிட்டால் அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா? இது விடுதலையில் வெளியானது இல்லையா?

தவிர நிகழ்ச்சியில் இந்த வாசகம் ஈ.வெ.ராமசாமியால் கூறப்பட்டதாகக் கூறி ஆதாரமாக ‘இந்துத்துவாவின் படையெடுப்பு’ என்றொரு நூல் காட்டப்பட்டது.

“அப்படி ஒரு நூல் இருக்கிறதா? எங்கே ஆதாரம்?” என்று இன்று விடுதலையில் கேட்டிருக்கிறார்கள்.

http://thamizhoviya.blogspot.in/2009/08/blog-post_2233.html

இந்தப் பக்கத்திலேயே அந்த வாசகமும் அது ஈ.வெ.ராமசாமியால் ‘இந்துத்துவாவின் படையெடுப்பு’ என்ற நூலில் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அவர்கள் தரப்பிலேயே ஏற்கனவே ஆதாரமாகக் காட்டப்பட்ட நூலையே அப்படி ஒரு நூலே இல்லை என்று இப்போது கூறுகிறார்கள்.

விடுதலை மற்றும் உண்மை ஆகிய இதழ்களில் வெளியாகும் செய்திகளை மறு பிரசுரம் செய்வதாகக் கூறும் http://idhuthanunmai.blogspot.in/2013_02_01_archive.html என்ற இணைய தளத்தில்

“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்று பெரியார் ஏன் சொன்னார்? 14. 12.1947- அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 23. 12. 1947- ‘குடிஅரசு’ இதழில் வெளியானதில் ஒரு பகுதி

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை இதழில் ஒரு பக்கம் இப்படி அவர் கூறியதாக வாசகங்களையும் கூறி, மற்றொரு புறம் ஓரிரண்டு சமயங்களில் ‘இது வட நாட்டிலிருந்து வந்த பழமொழி. அதனை சுட்டிக்காட்டி அவர் பேசியிருந்திருக்கலாம்’ என்றும் எழுதியிருக்கிறார்கள்.

http://www.viduthalai.in/home/viduthalai/history-/41007-viduthalai.html

கும்பகோணம் திராவிடர் கழக அலுவலக வாசலிலேயே ஈ.வெ.ராமசாமியின் முழு அளவிலான புகைப்படமும் மேற்படி வாசகமும் இருந்ததாக புகைப்பட ஆதாரங்கள் இன்னமும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/85617-2014-08-10-11-41-06.html

விடுதலை இதழிலேயே மேலே உள்ள இணைப்பில், “நாகப் பாம்பு ஒன்று திருப்பதி ஆலயத்திற்குள் புகுந்ததாம்; அர்ச்சகர்கள் அஞ்சி நடுங்கினர். கதவின் பின்புறம் நுழைந்தார்களாம். அப்பொழுது அந்தப் பாம்பு பிராமணர் உருவெடுத்து (பாம்பு – பார்ப்பான் – கொஞ்சம் பொருத்த மாகத்தானிருக்கிறது). அஞ்சாதீர் பக்தர்காள் கொஞ்ச நாட்களுக்குள் இப்பூவுலகில் தோன்றி கொடியவர்களைச் சம்ஹாரம் செய்வேன்” என்றும் எழுதியுள்ளார்களே.

இதையெல்லாம் விட கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி பெரியார் திடலில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கி. வீரமணி, “பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது” என்று பேசியுள்ளார். (ஆதாரம் : கீற்று இணைய இதழ்)

ஒன்று ஆமாம்..இவைகளெல்லாம் ஆதாரம் என்று கூறிவிட்டு சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா கி.வீரமணி? அல்லது மேலே உள்ள இணைய தளங்களெல்லாம் ஈ.வெ.ராமசாமியின் கருத்துகளைத் திரித்து வெளியிடுகின்றன என்று கூறி அவற்றின் மீது வழக்கு தொடுப்பாரா? அவர் சொல்லாத சொல்லை எதற்காக அவர் சொன்னதாக அவர்கள் தரப்பே அடிக்கடி கூறிக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் பத்திரிகைகளில் சுட்டிக் காட்ட வேண்டும்?
...........................

காணொளி முழுவதும்.......
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தந்தி தொலைக்காட்சி vs  கி.வீரமணி -காணொளி- Empty Re: தந்தி தொலைக்காட்சி vs கி.வீரமணி -காணொளி-

Post by அருள் Tue Apr 21, 2015 6:30 am

இவனுங்க சொன்னதை இவங்களே இல்லை என்கிறார்கள் ...நம்ப கலைஞரை எல்லாம் தூக்கி சாபிடானுங்க
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விசயத்தில் பாஜகாவின் இரட்டை வேடம்,சீமானின் ஆவேசம்,தந்தி தொலைக்காட்சி தொகுபாளரிடம் தடுமாறிய பாஜக.....ஒரே வீடியோவில்...
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» தமிழர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைக்க சொன்னேன்.!! மாண்புமிகு "Dr.சுப்ரமணிய சாமி" , தந்தி டிவிக்கு பகீர் பேட்டி..!! காணொளி
» புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு -காணொளி-
» நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கற்பழிக்கப்பட்ட அவலம்! (காணொளி இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum