Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?
2 posters
Page 1 of 1
இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ (TRAI)-க்கு, 1.5 இலட்சம் எதிர்ப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், கடந்த மாத இறுதியில் ட்ராய், இந்தியாவில் ‘இணைய நடுநிலைமை’ (Net neutrality)-ஐ கட்டுப்படுத்துவதற்கான சில வரைமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்திருந்தது. ட்ராய்-ன் இந்த யோசனையை எதிர்த்தே, இந்தியர்கள் மின்னஞ்சல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி உள்ளனர்.
இணைய நடுநிலைமை (Net neutrality):
இணையத்தை பொருத்தவரையில் நாம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூ- டியூப், ஸ்கைப் என எந்த சேவையை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். கண்ணில் படும் புதிது புதிதான செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனையற்ற சுதந்திரமே இணைய நடுநிலைமை. இந்த சுதந்திரத்தை மட்டுப்படுத்தவே இந்தியாவின் ட்ராய் முடிவு செய்துள்ளது. எனினும், இந்த முடிவு முதன் முதலில் அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
லாபம் அடையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்:
ட்ராய் எடுத்துள்ள இந்த திடீர் முடிவிற்கு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொடர் வற்புறுத்தலே காரணம். வாட்ஸ் ஆப், ஸ்கைப், பேஸ்புக் மாதிரியான இலவச சேவைகள் அறிமுகமானது முதல், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இலாப சதவீதம் இறங்குமுகமாகத் தொடங்கிவிட்டது. தற்போது, எந்தவொரு பயனரும், குறுந்தகவல் அனுப்புவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எந்தவொரு ‘பிளான்’ (Plan)-னையும் பயன்படுத்துவதில்லை. காரணம், பெரும்பாலானவர்கள் வாட்ஸ் ஆப் போன்ற சேவைகளைப் பயன்படுத்துவதால்.
இதன் தாக்கத்தை உணர்ந்த நிறுவனங்கள், இணையச் சுதந்திரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என போர்க்கொடி உயர்த்தின.
ட்ராய் கூறும் புதிய விதிமுறைகள்:
ஒருவேளை ட்ராய் இணையச் சுதந்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு பணம் செலுத்தும் சேவைகளை மட்டும் பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கும். உதாரணமாக பேஸ்புக் நிறுவனம், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு, பேஸ்புக்கின் சேவை நிறுத்தப்படும்.
முழுக்க முழுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இலாபம் ஈட்டுவதற்காகவே உருவாக்கப்பட உள்ள இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது முதல் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ஆர்வலர்கள் சிலர் இதற்காக Savetheinternet.in என்ற தளத்தை தொடங்கி, தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
எவ்வாறாயின், ட்ராய் இது தொடர்பான இறுதி முடிவினை எதிர்வரும் 22-ம் தேதிக்குப் பிறகு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவ.இராஜன்- உதய நிலா
- Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803
Similar topics
» இந்தியர்களின் பணம் சொற்பமே; போட்டு உடைத்தது சுவிஸ் மத்திய வங்கி
» 'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'
» இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடி: சுவிஸ் வங்கி அறிவிப்பு
» செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்...
» இந்தியர்களின் பணம் 11,500 கோடி ரூபாய்: சுவிஸ் மத்திய வங்கி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum