TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்!

2 posters

Go down

வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்! Empty வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்!

Post by ஜனனி Sun Mar 29, 2015 7:32 am

பீகார்/கயா: பிச்சைக்காரர்கள் தாங்கள் வசூலிக்கும் பணத்தை சேமிப்பதற்காக வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர். பீகார் மாநிலம் கயா நகரில் இந்த அசத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோயில் பகுதியில், ஏராளமான பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது ஒன்றே அவர்களது தொழிலாகும்.
 
வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்! Beggars
சமீபத்தில் கயா நகரில் பிச்சை எடுக்கும் சுமார் 60 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வங்கி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் பிச்சைக்காரர்களின் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கிக்கு "மங்களா வங்கி" என்று பெயரிடப்பட்டது. மங்கள கவுரி ஆலய பகுதியில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாலும், அந்த கடவுள் பெயராலும் வங்கிக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக பிச்சைக்காரர்கள் கூறுகிறார்கள்.

இந்த வங்கியின் மானேஜராக ராஜ்குமார் மஞ்ச்கி என்ற பிச்சைக்காரர் பதவி ஏற்றுள்ளார். இவரது மனைவி தேவி பட்டப்படிப்பு படித்துள்ளதால் அவர் கேஷியர் பொறுப்பை வகிக்கிறார். மாலதி தேவி என்ற பிச்சைக்கார பெண், வங்கி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரம் முழுவதும் எடுக்கும் பிச்சையில், சாப்பிட்டது போக மிச்ச பணத்தை செவ்வாய்கிழமை தோறும் வங்கியில் கட்டி விட வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி பிச்சைக்காரர்கள் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை டெபாசிட் செய்து வருகிறார்கள்.

பிச்சைக்காரர்களால், பிச்சைக்காரர்களுக்காகவே நடத்தப்படும் இந்த வங்கியில் இருந்து, பிச்சைக்காரர்கள் அவசரத்துக்கு கடன் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிச்சைக்காரர் தன் மனைவி தீக்காயம் அடைந்ததால் ரூ.8 ஆயிரம் கடன் பெற்றார்.

2 சதவீதம் முதல் 5 சதவீதம் விரையிலான வட்டித் தொகையில் அந்த  கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பிச்சைக்காரர்களுக்கு, அரசிடம் மனு செய்து ஆதார் அட்டை பெற்றுக் கொடுக்க உள்ளதாக பிச்சைக்காரர்கள் வங்கி மேலாளர் ராஜ்குமார் கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்! Empty Re: வங்கி நடத்துகிறார்கள்... அசத்தும் பிச்சைகாரர்கள்!

Post by சிவ.இராஜன் Sun Mar 29, 2015 7:36 pm

நல்ல செயல் அறிவார்த்தமானது. பைனான்ஸா வங்கியா?வங்கி என்றால் அனுமதி வாங்கி இருக்கனமே.........
சிவ.இராஜன்
சிவ.இராஜன்
உதய நிலா
உதய நிலா

Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803

Back to top Go down

Back to top

- Similar topics
» ரத்த வங்கி, கண் வங்கி மாதிரி தாய்ப்பால் வங்கியும் வந்து விட்டது.
» பொதுத்துறை வங்கி நிர்வாகிகளைவிட ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் குறைவு
» வங்கி கணக்கு இல்லாதவர்களும், பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறலாம்: ரிசர்வ் வங்கி.
» ஆடு, மாடுகள் போல அடைப்பு: திருப்பதியில் பக்தர்களை கேவலமாக நடத்துகிறார்கள்;
» கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum