TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Go down

எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Empty எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post by mmani Sat Mar 21, 2015 8:07 am

எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவை(Cairo) சேர்ந்த சிசா அபு தாவோக்(Sisa Abu Daooh Age-64) என்ற பெண்ணின் கணவர் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 11011882_863423117050675_7323500271643688955_n

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த அவரின் கணவர் மரணம் அடைந்து விட்டதால், அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது.

மேலும் கணவனை இழந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் அடுத்தவரை நம்பி வாழ வேண்டும் என்ற விதிமுறையும் அவரது குல வழக்கப்படி இருந்துள்ளது.

ஆனால் அதற்கு சிசாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ‘ஹுடா’(Huttah) என்ற பெண் குழந்தை பெற்றொடுத்த அவர் தனது சொந்த உழைப்பிலேயே வாழ விரும்பியுள்ளார்.

எனினும் பெண்ணாக தான் இருப்பது, வேலைக்கு செல்ல தடை செய்வதால், தன் சிகையலங்காரத்தை மாற்றி, ஆண் போன்று வேடம் அணிந்து கொண்டுள்ளார்.

இதன் பின் தன் மகளை படிக்க வைப்பதற்காக கட்டிட வேலையிலும், தெருக்களில் காலணிகளுக்கு பாலிஷ்(polish) போடுவதையும் செய்து வந்துள்ளார்.
எகிப்தில் 43 ஆண்டுகளாய் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 11066522_863423090384011_7402273983244346026_n
இது போன்றே தனது 43 வருட வாழ்க்கையை கழித்த அவர், அதன் பின்னர் வேடத்தை கலைத்து பெண்ணாக வாழ விரும்பினார்.

ஆனால் அதற்குள் அவரது மகள் ‘ஹுடா’ நோய் வாய்ப்பட்டதால், மீண்டும் ஆண் வேடத்திலேயே பணிகளை தொடர்ந்து தனது மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றார்.

அவரது சேவையை பாராட்டி அவருக்கு சமூக சேவை நிறுவனம் லட்சியதாய் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  எகிப்தில் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற டச்சு பெண் நிருபர் மீது பாலியல் வல்லுறவு - உயிருக்குப் போராடுகிறார்!
» பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மாப்பிள்ளை
» தூக்கு தண்டனைக்கு எதிராக பெண் ஒருவர் தீக்குளித்து சாவு
» சிங்கப்பூரில் லொறி ஒன்றில் மறைந்திருந்த இலங்கை பெண் ஒருவர் கைது
» ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதன்முறையாக பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum