TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Feb 19, 2024 7:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Feb 17, 2024 12:20 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 14, 2024 12:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon Feb 12, 2024 3:49 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சூரியசக்தி விமானம் இந்தியாவை வந்தடைந்தது.-காணொளி-

Go down

சூரியசக்தி விமானம் இந்தியாவை வந்தடைந்தது.-காணொளி- Empty சூரியசக்தி விமானம் இந்தியாவை வந்தடைந்தது.-காணொளி-

Post by sakthy Thu Mar 12, 2015 11:29 pm

சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். அந்த மின்சாரத்தைக் கொண்டு மோட்டார்களை இயக்கலாம். மோட்டார்கள் மூலம் புரோப்பல்லர்களை - விமானத்தின் சுழலிகளை -- இயக்கலாம். ஆனால் சூரிய விமானம்?



உருவாகி இன்று இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்காகக் கிளம்பியிருக்கிறது. சூரிய ஒளியால் மட்டுமே இயங்குவதால் இந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ்-Solar Impulse -.  அபுதாபியில் திங்களன்று கிளம்பிய அந்த விமானம் ஓமான் வழியாக இந்தியாவில் ஆமதாபாத்தில் வந்து இறங்கியது. அடுத்து வாரணாசி.

பின்னர்  இந்தியாவிலிருந்து புறப்பட்டு மியான்மார். அடுத்து சீனா. பிறகு பசிபிக் கடலைக் கடந்து வட அமெரிக்கா. அமெரிக்கக் கண்டம் மீதாகப் பறந்து முடித்த பின் அட்லாண்டிக்கைக் கடந்தாக வேண்டும். பிறகு ஐரோப்பா அல்லது வட ஆப்பிரிக்கா வழியே பழையபடி அபுதாபி வந்து சேர்ந்தாக வேண்டும். மொத்தம் 35 ஆயிரம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும்.

புரொப்பல்லருடன் கூடிய விமானங்கள் விசேஷ பெட்ரோலில் இயங்குகின்றன. பல நூறு பயணிகளுடன் நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்கள் உயர் ரக கெரசினைப் பயன்படுத்துகின்றன. சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இவ்விதமான எரிபொருள் தேவையே இல்லை.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென விமானத்தின் இரு இறக்கைகளிலும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆகவே இதன் இறக்கைகள் மிகவும் நீளமானவை (72 மீட்டர்). இவ்வளவு சோலார் செல்கள் இருந்தாலும் இந்த விமானத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏறிச் செல்ல முடியாது. அதன் திறன் அவ்வளவு தான்.

சோலார் இம்பல்ஸ் விமானம் பொதுவில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியதாகும். பகலில்   சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் விமானத்தில் உள்ள பாட்டரிகளில் சேமிக்கப்படும் என்பதால் இரவிலும் இந்த விமானத்தை ஓட்டிச் செல்ல முடியும்.

ஆண்ட்ரே போர்ஷ்பெக்-André Borschberg , பெர்ட்ராண்ட் பிக்கார்ட்- Bertrand Piccard  ஆகிய இருவரும் தான் மாறி மாறி விமானத்தை ஓட்டிச் செல்வர். வேகம் குறைவு என்பதாலும் வழியில் ஆங்காங்கு தங்கிச் செல்வதாலும் உலகைச் சுற்றி வர அவர்களுக்கு ஐந்து மாதம் ஆகும்.  வானில் பறக்கின்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் 25 நாட்கள் பறக்க வேண்டியிருக்கும்.

பசிபிக் கடலைக் கடப்பது தான் பெரிய சவாலாகும். வழியில் எங்கும் இறங்க இயலாது என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் பறந்தாக வேண்டும். பின்னர் அட்லாண்டிக் கடலைக் கடப்பது  இன்னொரு சவாலாகும்.

கடலைக் கடக்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்படுமானால் கடலில் குதித்து உயிர் தப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

போர்ஷ்பெக்கும் பிக்கார்டும் சேர்ந்து தான் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் பிக்கார்டின் தந்தை ஜாக்கஸ் பிக்கார்ட் 1960 ஆம் ஆண்டில் வால்ஷ் என்பவருடன் சேர்ந்து நீர்மூழ்கு கலம் மூலம் உலகின் கடல்களில் மிக ஆழமான இடத்துக்குச் சென்று சாதனை படைத்தவர்.
[You must be registered and logged in to see this link.]

பிக்கார்டின் பாட்டனார் ஆகஸ்டே பிக்கார்ட் 1931  வானில் மிக உயரத்துக்குச் சென்று சாதனை படைத்தவர். பேரன் பிக்கார்ட் புதிய வகையில் சாதனை நிகழ்த்த முற்பட்டுள்ளதில் வியப்பில்லை.

சூரிய ஒளியால் விமானத்தை ஓட்ட முடியும் என்றால் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல பயணிகள் இத்தகைய விமானத்தில் செல்ல வழி பிறக்குமா என்ற கேள்வி எழும்.  சோலார் இம்பல்ஸ் விமானத்தின் முயற்சியானது ஒரு துணிகர பரிசோதனை. அவ்வளவு தான்.தொடக்கத்தில் விமானத்தை உருவாக்கியதற்குப் பல ஆண்டுகள் கழித்துத் தான் முதலாவது பயணி விமானத்தில் ஏறிச் சென்றார்.

ஆள் யாரும் இல்லாமல் சூரிய ஒளி மூலம் வானில் தொடர்ந்து ஆறு மாத காலம் பறந்து கொண்டிருக்கக்கூடிய விமானத்தை உருவாக்குவது தங்களது எதிர்காலத் திட்டம்  என்று போர்ஷ்பேக்கும் பிக்கார்டும் கூறியுள்ளனர்.

அவ்வித விமானம் தகவல் போக்குவரத்து, வானிலை, தேடுதல் பணி போன்று பல பணிகளுக்கு உதவியாக இருக்கலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முதல் சூரியசக்தி விமானம் வாரணாசி வருகிறது.
» சூரியசக்தி – ஃப்ரிட்ஜுடன் பறக்கும் குளவி
» இன்வெர்ட்டர்களை சார்ஜ் செய்ய சூரியசக்தி கருவி...........!!
» போதையில் பாதையை மறந்த விமானம்-விமானி உட்பட ஐவர் கைது(காணொளி இணைப்பு)
» இயந்திர கோளறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. நகர்வளியாக கடலுக்குள் தரையிறங்கும் நேரடி காணொளி...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum