TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Feb 29, 2024 5:14 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 28, 2024 11:36 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Feb 27, 2024 4:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

Go down

ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி! Empty ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

Post by sakthy Tue Mar 10, 2015 5:41 pm

அர்ஜென்டினாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய எதார்த்த நிகழ்ச்சி (Reality show) ஒன்றில், இரு ஹெலிகாப்டர்கள் மோதி, பிரபலங்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், ஹெலிகாப்டரில் பறந்த படியே போட்டியாளர்கள் தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களைப்  படம் பிடிக்க வேண்டும் என்று இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.

அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாணத்தின்  மலைப்பகுதியில் நடபெற்ற இப்போட்டியின் படப்பிடிப்பில் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் 2 ஹெலிகாப்டர்களில் பயணம் செய்தனர்.

இவர்களது ஹெலிகாப்டர்கள் வில்லா கேஸ்டெல்லி என்ற இடத்தில் சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதனால் தரையில் விழுந்து அவை நொறுங்கின. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 10 பேர் பலியாகினர்.

அவர்களில் 3 பேர் பிரான்சின் பிரபலமான விளையாட்டு வீரர்கள். புளோரன்ஸ் ஆர்தாயுட் பாய்மர படகு வீராங்கனை ஒருவரும் ஆவார். மற்றொருவர் காமில் முபாத். இவர் ஒலிம்பிக் நீச்சல் வீரர்.

இன்னொருவர் அலெசிஸ் வாஸ்டின். ஓலிம்பிக் குத்துச்சண்டை வீரர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலண்டே உறுதி செய்தார்.

விபத்தில் பலியான நீச்சல் வீரர் காமில் முபாத் 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்றவர். அலெசிஸ் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» துருக்கிக்கு நடந்த சோகம் : வெடிவிபத்தில் 25 பேர் பலி, படகு விபத்தில் 60 பேர் பலி
» இந்தியானா மாநிலத்தில் இப்படி ஒரு விபரீதம் - 4 பேர் பலி (திகில் வீடியோ)
» ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்! 37 பேர் பலி
» பெங்களூர் ஏழு மாடிக் கட்டட தீ விபத்தில் 9 பேர் பலி!
» ஈரோடு விபத்தில் டாக்டர் உட்பட 5 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum