TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன் தாமரை தர்ணா!

Go down

தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன் தாமரை தர்ணா! Empty தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன் தாமரை தர்ணா!

Post by மாலதி Mon Mar 02, 2015 7:41 am

சென்னை: தியாகு கட்சி அலுவலகத்திற்கு முன் கடந்த 27 ஆம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடந்த்தி வந்த தாமரை, தற்போது தியாகு தான் தங்கியிருப்பதாக அறிவித்திருக்கும் வேளச்சேரி வீட்டிற்கு எதிரில் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கூறி உள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக கடந்த 27 ஆம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடந்த்தி வந்த தாமரை, தற்போது தியாகு தான் தங்கியிருப்பதாக அறிவித்திருக்கும் வேளச்சேரி வீட்டிற்கு எதிரில் தனது போராட்டத்தைத் 3வது நாளாக தொடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் தாமரை. இவரும் தமிழ்த் தேசியவாதியும், பெரியாரிஸ்ட்டுமான தோழர் தியாகுவும் கடந்த 2001ல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாட்டில் மனைவியை பிரிந்து வாழ்ந்த தியாகு, தாமரை வீட்டாரின் சம்மதத்தின்படி அவரை மணந்தார். இவர்களுக்கு சமரன் என்ற 7 வயது மகன் உள்ளான்.
[You must be registered and logged in to see this image.]
இந்நிலையில், கடந்த 2012ல் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தியாகு, தாமரையுடன் வசித்து வந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது, தோழர் தியாகு மற்றும் தாமரையின் நெருங்கிய நண்பர்கள், அவர்களிடையே கலந்து பேசியதையடுத்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழத்து வங்கினர். ஆனாலும், நண்பர்களின் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக தஞ்சை செல்வதாக சென்ற தியாகு, அதன்பின் தாமரையுடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்திக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த விவகாரம் வெளியே தெரியாதபடி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதமாக கணவர் தியாகு, என்னையும், எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டி தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கவிஞர் தாமரையின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகு அளித்த விளக்கத்தில், ''நான் எங்கும் ஓடி ஒளிய வில்லை. தாமரையுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை. சட்டப்பூர்வ தீர்வு தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். நானாக நீதிமன்றத்திற்கு செல்லமாட்டேன். அவர் விவாகரத்து கேட்டால் மனசு ஒத்து கொடுக்க தயாராக உள்ளேன். மகனே சமரா, உன்னிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி இருந்தார்.
[You must be registered and logged in to see this image.]
இந்நிலையில், இன்று 3வது நாளாக தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாமரை கூறும்போது, ''தியாகு சொல்வது போல சட்டப்பூர்வமான தீர்வுக்கு நான் தயாராக இல்லை. எனக்கு தேவை சமூக தீர்வுதான். மகன் சமராவிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவன் மன்னிக்க மாட்டேன் என்று கூறிவிட்டான்.

பிரபலமான தமிழ் கவிஞரான நான் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது பற்றி, தமிழ் உணர்வாளர்களே தியாகுவிடம் கேட்க வேண்டும். இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை எனது போராட்டம் நீடிக்கும். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது தியாகுதான். அது என்ன? என்பது பற்றி இப்போதே வெளிப்படையாக கூற நான் விரும்ப வில்லை.
[You must be registered and logged in to see this image.]
நேற்றைய இரவும், முழுப் பகலும் இங்கே கழிந்தன. குழந்தை சமரனுடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. நீண்ட நாட்களாக அவன் என்னுடன் சேர்ந்து படிக்க விரும்பிய ஒரு சித்திரக்கதையின் பல பக்கங்களை நேற்று இரவு படிக்க முடிந்தது. இன்று இரவு, முடிந்த வரை மீதிப் பக்கங்களைப் படிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் உணர்வாளர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நியாயம் கிடைக்கும் வரை எனது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை" என்றார்.
இந்நிலையில் அவர், தியாகு தான் தங்கியிருப்பதாக அறிவித்திருக்கும் வேளச்சேரி வீட்டிற்கு எதிரில் தனது மகனுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கணவன் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டம்: பிரிந்த குழந்தை கிடைத்ததால் பாச மழை
» கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கவிஞர் தாமரை திடீர் தர்ணா!
» உதயக்குமார் வீட்டு முன் ஜன.30 ல் ஒப்பாரி போராட்டம்
» மேட்டூரில் காதல் கணவன் வீட்டு முன் இளம் பெண் நியாயம் கேட்டு போராட்டம்
» காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு : வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum