Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போரின் இறுதியில் விஸ்வமடுவில் 35 ஆயிரம் சடலங்கள்! - மன்னார் ஆயர் பிபிசிக்கு தகவல்
Page 1 of 1
போரின் இறுதியில் விஸ்வமடுவில் 35 ஆயிரம் சடலங்கள்! - மன்னார் ஆயர் பிபிசிக்கு தகவல்
போரின் இறுதியில் விஸ்வமடுவில் 35 ஆயிரம் சடலங்கள்! - மன்னார் ஆயர் பிபிசிக்கு தகவல்
இலங்கையின் போரின் இறுதியில்,விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாகவும், பிபிசி தமிழோசையிடம் அவர் கூறியுள்ளார்.இலங்கையின் போரின் இறுதியில்,விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாகவும், பிபிசி தமிழோசையிடம் அவர் கூறியுள்ளார்.
இலங்கை போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.
போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு என்ன ஆனது என்கிற கணக்கு கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் எங்கே என்று இன்றுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்த மன்னார் ஆயர், இலங்கையின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பிறகும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடத்தப்போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்த மன்னார் ஆயர், ஐநா மன்றத்தின் மேற்பார்வையிலான சர்வதேச விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.
மேற்கூறிய விடயங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தெரிவிக்கவேண்டும். புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தைக் கொண்டுவர வேண்டுமாகவிருந்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மீள்குடியேற்றங்கள் விரைவில் செய்யப்படல் வேண்டும். தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐநா பேரவை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு தள்ளிவைத்துள்ளமையானது துரதிஸ்டமானது என்றும், வரும் செப்படம்பர் மாதம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமைமீறல்களை வெளிக்கொணரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Similar topics
» போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப்
» யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், சிங்களவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்குமே! - மன்னார் ஆயர்
» இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கூறியது என்ன…
» போர்க்குற்ற ஆதாரங்களை பொய் என்று நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யுங்கள்; மன்னார் ஆயர் சவால் .
» போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்
» யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், சிங்களவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்குமே! - மன்னார் ஆயர்
» இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கூறியது என்ன…
» போர்க்குற்ற ஆதாரங்களை பொய் என்று நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யுங்கள்; மன்னார் ஆயர் சவால் .
» போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum