TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல் தேவை
by jayaragh Yesterday at 11:09 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am


103 வயதில் ஒன்றாக வாழும் உலகின் மிக வயதான இரட்டையர்கள்: வாழ்க்கை அமைதியாக - மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி

Go down

103 வயதில் ஒன்றாக வாழும் உலகின் மிக வயதான இரட்டையர்கள்: வாழ்க்கை அமைதியாக - மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி Empty 103 வயதில் ஒன்றாக வாழும் உலகின் மிக வயதான இரட்டையர்கள்: வாழ்க்கை அமைதியாக - மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி

Post by அருள் Thu Feb 19, 2015 4:29 pm

பிரிட்டன் நாட்டின் கேயர்பில்லி நகர் அருகே உள்ளது அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமம். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 1912 ஆம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் என்ற இரட்டை பெண் குழந்தைகள் இக்கிராமத்தில் பிறந்தனர்.
[You must be registered and logged in to see this image.]
கடவுளின் கருணையால் 100 வயதை தாண்டியுள்ள இந்த சகோதரிகள் இன்று வரை அதே கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். உலகின் வயதான இரட்டையர்களான இவர்களுக்கு தற்போது 5 குழந்தைகளும், 12 பேரக்குழந்தைகளும், 21 கொள்ளுப்பேரன்களும் உள்ளனர். தங்களின் 103 வருட வாழ்க்கையில் நடந்த பொன்னான நிகழ்வுகளை புகைப்பட ஆல்பமாக இரு சகோதரிகளும் தொகுத்து வைத்துள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]
தொழில்நுட்பமோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத காலத்தில் பிறந்த இச்சகோதரிகள், இரண்டு உலக போர்களை சந்தித்த பின்னர் இன்றைய நவீன உலகில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தனது தாய் கிளெனிஸ் மற்றும் சிற்றன்னை புளோரா குறித்து 65 வயது மகள் ஸ்டேசி கூறுகையில், இருவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். எந்த ஒரு வெளிநாட்டிற்கும் இவர்கள் செல்லவில்லை. எனினும் எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்றார்.
[You must be registered and logged in to see this image.]
தனது குழந்தை வயதில், பல நல்ல கதைகளை தாய் கிளெனிஸ் கூறியதை ஸ்டேசி நினைவுபடுத்தினார். தங்கள் ஊருக்கு முதன் முதலில் பேருந்து வந்தபோது கிளெனிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறிய ஸ்டேஸ், தற்போதுள்ள மக்கள் மிக வேகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கிளெனிஸ் மற்றம் புளோராவின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல என்றார்.
[You must be registered and logged in to see this image.]
கிளெனிஸ் மற்றும் புளோராவின் தாய் தந்தையர், குழந்தை பருவத்திலிருந்து இருவரையும் கண்டிப்புடன் வளர்த்ததுடன், இளம் வயதில் நடனமாடக்கூட அனுமதித்ததில்லை. முதலில் 1932 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ஸ்கிரிவன்ஸ் என்பவரை கிளெனிஸ் திருமணம் செய்து கொண்டு தந்தை வீட்டை விட்டு வெளியேறினார். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் தம்பதியர் ஸ்டேசியை  மகளாக தத்தெடுத்தனர். 67 வயதில் வில்லியம்ஸ் மரணமடைந்தார்.

கிளெனிஸ் முதலில் மூன்று குழந்தைகளுக்கு பாட்டியானார். பின்னர் 9 குழந்தைகளுக்கு கொள்ளுப்பாட்டியானார். இந்நிலையில் தனது 60வது வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார் கிளெனிஸ். அதே போல் புளோரன்சும் ஜான் டேவிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 48 வயதிலேயே டேவிஸ் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகளும், 9 பேரக்குழந்தைகளும், 12 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது.

இருவரும் திருமணமான பின் சில காலம் பிரிந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் இருவரும் குடியேறினர். அன்றிலிருந்து இன்று வரை இரு சகோதரிகளும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், உதவி செய்து கொண்டும் காலத்தை கழிக்கின்றனர். இரு சகோதரிகளும் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நாமும் இறைவனை பிராத்திப்போமா...
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 108 வயதில் விடுதலை‌யாகும் உலகின் வயதான சிறைக்கைதி
» உலகின் மிகவும் வயதான பெண் டாக்டர் தனது 114 வயதில் இறந்தார்.
» 50 வருட சேவை... 3,55,000 வாடிக்கையாளர்கள்... 70 வயதில் ஓய்வு பெற்ற விபச்சார இரட்டையர்கள்!
» மகிழ்ச்சியாக வாழும் டென்மார்க்; அமெரிக்காவுக்கே 13வது இடம் தான்
» தெற்காசியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் இலங்கை கடைசி இடத்தில்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum