TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி -

2 posters

Go down

செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி - Empty செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி -

Post by sakthy Wed Feb 18, 2015 10:38 pm

செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி -

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்காக மார்ஸ் ஒன் -Mars One- என்னும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளவர்களின் பட்டியலில் உள்ள 100 பேரில் மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மூன்று இந்தியர்களில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர். 19 வயது, பெயர் சாரதா பிரசாத். இன்னோருவர் தரண்ஜித் சிங். வயது 29. அமெரிக்காவில் இருக்கிறார். மூன்றாமவர் கீர்த்திகா சிங். வயது 29. துபையில் இருக்கிறார். சாரதாவும் கீர்த்திகாவும் பெண்கள்.



ஐரோப்பாவில் உள்ள ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்ஸ் ஒன் நிறுவனத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டம் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 202,586 பேர் விண்ணப்பித்தார்கள். மருத்துவ பரிசோதனை, ஆன் லைன் இண்டர்வியூ ஆகியவை உட்பட மூன்று ரவுண்டு வடிகட்டும் தேர்வுகளுக்குப் பிறகு இப்போது தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் இறுதியாக 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த 24 பேருக்கும் ஏழு ஆண்டுக்கால பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2025  ஆம் ஆண்டில் தொடங்கி 26 மாதங்களுக்கு ஒரு முறை நான்கு பேர் வீதம்   அனுப்பப்படுவர்.

விண்கலம் மூலம் செவ்வாய்க்குச் செல்ல இந்த 24  பேரில் யாரும் பணம் கொடுக்க வேண்டாம். செவ்வாயில் தங்கியிருக்கும் காலத்தில் பணச் செலவு கிடையாது. ஆனால் மிக முக்கியமான விஷயம், செவ்வாய்க்குச் செல்பவர்கள் திரும்பி வர முடியாது.
செவ்வாய்க்குப் போனால் திரும்பி வர இப்போதைக்கு வழி இல்லை என்பதே அதற்குக் காரணம்.

 சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விண்கலங்கள் மூலம் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப  முடியும். ஆனால் பூமிக்குத் திரும்புவதற்கு செவ்வாயிலிருந்து கிளம்பி மேலே வருவது என்பது அனேகமாக சாத்தியமில்லை என்பது தான் இப்போதுள்ள நிலைமை.

மார்ஸ் ஒன் நிறுவனம் செவ்வாய்க்குப் போனால் யாரும் திரும்பி வர முடியாது என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது. ஆகவே தான் இது செவ்வாய்க்கான ஒரு வழிப் பயணம் என்று வருணிக்கப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்பவர்கள் கடைசி வரை அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தாக வேண்டும். அவர்கள் வசிப்பதற்கென குடில்கள் தயாரிக்கப்பட்டு முன்கூட்டி செவ்வாய்க்கு அனுப்பப்படும். அவ்வப்போது பூமியிலிருந்து உணவு மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பப்படும்.

எனினும் செவ்வாயில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடையாது. விண்வெளியிலிருந்து விண்கற்கள் தாக்கும் ஆபத்தும் உண்டு. குடில்களிலிருந்து வெளியே வருவதானால் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற உடைகளில் நடமாட வேண்டியிருக்கும். செவ்வாயில் ஈர்ப்பு சக்தி குறைவு. உடல் அதற்கேற்ப பழகிக்கொண்டாக வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மன நலம் பாதிக்கப்படுகின்ற பிரச்சினையும் உண்டு. கண்காணாத இடத்தில் இப்படி வந்து மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பகீர் உணர்வு ஏற்படுமானால் விபரீத நிலைமைகள் ஏற்படலாம்.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு 600 கோடி டாலர் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்குச் செல்வோர் பெறுகின்ற  பயிற்சியில் தொடங்கி அங்கே போய் இறங்கி   வசிக்கத் தொடங்குவது  வரையிலான  பேட்டிகள் உட்பட அனைத்தையும் டிவி யில் காட்டுவதற்கான உரிமைகளை விற்பதன் மூலம் -- அதாவது விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் திரட்ட முடியும் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் நம்புகிறது.

செவ்வாய்க்கு விரும்பிச் செல்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பல்வேறான பிரச்சினைகள் காரணமாக அல்லது மன ஏக்கம் காரணமாக பூமிக்குத் திரும்ப விரும்பினால் யாராலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களை சாக விடுவது சரியாக இருக்குமா என்று பலரும் கேட்கவே செய்கின்றனர்.

செவ்வாய்க்கு ஒருவரை அல்லது சிலரை எவ்வளவு பத்திரமாக அனுப்புகிறோமோ அவ்வளவு பத்திரமாக அவர்களை பூமிக்குக் கூட்டி வருகின்ற நிலைமை ஏற்படாத வரை செவ்வாய்க்கு யாரையும் அனுப்பும் திட்டமில்லை என்பதுதான் அமெரிக்க நாஸா கொண்டுள்ள போக்காகும்.

ஒரு வேளை 2025 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயிலிருந்து திரும்புவதற்குத் தகுந்த வழி கண்டுபிடிக்கப்படுமானால் மார்ஸ் ஒன் திட்டம் எவ்விதமாக வேண்டுமானாலும் மாறலாம்.

We're all going to die, but it's important what you do before you die

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி - Empty Re: செவ்வாய்க்கு செல்ல இருக்கும் மூன்று இந்தியர்கள்?? -காணொளி -

Post by மாலதி Thu Feb 19, 2015 7:10 am

வாழ்த்துக்கள்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வானவெளிக்கு செல்ல அதிசய `லிப்ட்’…..காணொளி
» இலங்கை இசை நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கும் ‪#‎காண‬ பால - இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
» மில்லியன் கணக்கானோரின் தரவுகளை சேமித்துள்ள பேஸ்புக்கின் சேர்வர்கள் எப்படி இருக்கும்? (காணொளி இணைப்பு)
» நீங்கள் 2050 ஆம் ஆண்டில் வாசிக்கப்பட இருக்கும் செய்தித் தொகுப்பை இன்று பார்க்க விரும்பினால்.....-காணொளி-
» சிறீலங்காவில் இருக்கும் ஆங்கில ஆசிரியர்கள் 40 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் செலவில் மூன்று மாதம் ஹைதராபாத்தில் தங்கி ஆங்கில பயிற்சி கொடுக்க இந்தியா இசைந்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum