TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!

Go down

நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!  Empty நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!

Post by Tamil Sat Feb 14, 2015 7:11 am

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 15ஆம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும்  மோதுகின்றன. உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம் காண்பது இது  6வது முறை ஆகும். இதற்கு முன் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!  World3%281%291992 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 216 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 173 ரன்களில் சுருண்டது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு பெங்களுரூவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 287 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சித்துவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

1999ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் சூப்பர் சிக்ஸ் போட்டியிலும் இந்திய அணியே முதலிட் பேட் செய்து 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆட்ட நாயகன் வெங்கடேஷ பிரசாத் ஆவார்.

2003ஆம் ஆண்டு செஞ்சூரியன் நகரில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 273 ரன்கள் இலக்கினை இந்திய அணி எளிதாக எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறை ஆட்ட நாயகன் சச்சின்.

கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு மொகாலியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில்,  இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் சந்தித்தன. இந்த முறை இந்திய அணி 260 ரன்களை  இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 231 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆட்ட நாயகள் விருது சச்சினுக்குதான்...!

நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!  World1ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் 126 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 72 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு 50 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது. 4 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் உலகக் கோப்பை போட்டியை பொறுத்த வரை, இந்திய அணி 100 சதவீத ரிக்கார்ட் வைத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளுமே தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

இந்த இரு அணிகளுக்குடையேயான மோதலில் இந்திய அணியே அதிகபட்ச ஸ்கோர் குவித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 344 ரன்கள் எடுத்துள்ளது.

குறைந்த பட்சமாக இந்திய அணி 112 ரன்களும், பாகிஸ்தான் அணி 116 ரன்களும் எடுத்துள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 67 இன்னிங்ஸ் ஆடியுள்ள சச்சின் 2,526 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். இதில் 5 சதமும், 16 அரை சதமும் அடங்கும். பாகிஸ்தான் தரப்பில் இன்சமாம் உல் ஹக் 64 இன்னிங்சில் 2,403 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும், 12 அரைசதமும் உள்ளது.

 நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!  World2%282%29பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 194 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்திய தரப்பில் விராட் கோலி 183 ரன்கள் எடுத்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை பொறுத்த வரை, 48 போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய வீரர் அனில் கும்ளே 34 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சிறந்த பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் வீரர் அக்யூப் ஜாவித் 37 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய தரப்பில் பந்துவீச்சாளர்களுக்கு இந்த புகழ் கிடைக்கவில்லை.  கடந்த 1997ஆம் ஆண்டு டொரான்டோவில் நடந்த போட்டியில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கங்குலிதான் முதலிடத்தில் உள்ளார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிக்கான அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டியிலும் தோற்றதால் ஆஸ்திரேலியா 9-வது இடத்தி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஹர்பஜன் அசத்தல் பந்துவீச்சு: தென் ஆப்ரிக்கா திணறல்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» ஹர்பஜனின் பந்துவீச்சு சந்தேகம் அளிக்கிறது –முன்னாள் நடுவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum