Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலவச இணைய சேவை -தொடங்கியது இந்தியாவில்.....
2 posters
Page 1 of 1
இலவச இணைய சேவை -தொடங்கியது இந்தியாவில்.....
அனைவருக்கும் இணையம் என்ற பேஸ்புக்கின் திட்டம், ஆசிய அளவில் இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் உடன் இணைந்து, கிராமப் பகுதிகளிலும் இணைய சேவையை எடுத்துச் செல்ல, பேஸ்புக் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்சமயம் 7 முக்கிய பகுதிகளுக்கு இந்த வசதி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் ஏனைய 22 வட்டாரங்களுக்கும் பேஸ்புக்கின் இலவச இணைய சேவை கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 106.3 மில்லியன் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள் பயனடைவர் .
இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ் (Internet.org service) என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், விரைவில் சாம்சுங், எரிக்சன் மற்றும் நோக்கியா செல்பேசிகளிலும் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த வசதி மூலம் பயனர்கள் 30-க்கும் மேற்பட்ட இணைய தள சேவைகள், வேலை வாய்ப்பு மற்றும் விவசாயம் பற்றிய தகவல்கள், உடல் நலம் மற்றும் கல்வி பற்றிய தகவல்களை இணையம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இவற்றுடன் பேஸ்புக் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த புதிய திட்டம் பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி மார்க்கு மேக்லைனென் கூறுகையில், “ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த வசதியின் மூலம் பயனர்கள் அடிப்படையான இணைய சேவையை இலவசமாகப் பெற முடியும். கூடுதல் சேவையை பெற, பயனர்கள் வழக்கமான தரவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதுவரை 150 இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள பேஸ்புக், இந்த திட்டத்தை இந்தியாவைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
......................
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அளிக்கவுள்ள இந்த சேவையை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தொடக்கத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போட்டியை சமாளிக்க இணைய தள இணைப்புக்கான டேட்டா கட்டணத்தை மற்ற தொலைபேசி நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலவச இணைய தொலைக்காட்சி சேவை
» வாட்ஸ் அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: இந்தியாவில் அறிமுகம்
» இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..
» மும்பையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது: நாளொன்றுக்கு 200 முதல் 250 ரெயில்கள் இயக்கப்படும்!
» பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க ஒரு இணைய சேவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum