Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்றொயிட் OS பாதுகாப்பு ஆலோசனைகள்
2 posters
Page 1 of 1
அன்றொயிட் OS பாதுகாப்பு ஆலோசனைகள்
அன்றொயிட் 4.3 க்கு முன்னரான உலாவிகளுக்கான மேம்படுத்தல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற செய்தியுடன்...............
அன்றொயிட் OS பாதுகாப்பு முறைகள்.
அதிகமாக பாவனையில் உள்ள பொருட்கள், மென்பொருள்- Device, Software- பாதுகாப்பில் பலத்த பிரச்சனைகளை சந்திக்கின்றன. இந்த வகையில் கணினி இயங்குதளத்தில் மைக்ரொசொப்ட் விண்டோஸ் இயங்குதளமும், கைபேசி-திறன்பேசி போன்ற பொருட்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அன்றொயிட் இயங்குதளமும் அதிக பாதுகாப்புப் பிரச்சனைகளை சந்திக்கிறது.
2010 இல் மூன்று வகையான மால்வெயர்களை சந்தித்த அன்றொயிட் OS இப்போது 98 சதவீதத்திற்கு மேற்பட்ட மால்வெயர்களை எதிர் நோக்கி உள்ளதாக Kaspersky Security நிறுவனமும்,ESET நிறுவனமும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனால் அன்றொயிட் இயங்குதளத்தில் இயங்கும் கைபேசி போன்றவை மால்வெயர்களால் மட்டுமல்லாது,அதில் சேமிக்கப்படும் தகவல்களும் சுலபமாக ஊடுருவல் முறையில் களவாடப்படுகின்றன. இப்படியான பொருட்களை-Devices- மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.அதுமட்டுமல்லாது இந்தப் பொருட்கள் கையடக்கமாக இருப்பதால் களவாடுவதும் சுலபமாகி விடுகிறது.இந்த நிலையில் சில பாதுகாப்பு முறைகள்.................
** Lock your screen with a Pin or password - செக்யூரிட்டி செட்டிங்ஸ் - ஸ்கிரீன் லாக்கில் பின் அல்லது பாஸ்வேட் கொடுப்பதுடன்,சேமிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை என்க்ரிப்ட் செய்வதும் சிறந்த முறையாகும்.
** Protect apps: மின் அஞ்சல்,முக நூல்,டுவிட்டர் போன்ற தனிப்பட்ட -personal apps- களை App Lock மூலம் பாஸ்வேட் கொடுத்து வைப்பதால், களவாடப்பட்டாலும் அவற்றை தெரிந்து கொள்வது மிக சிரமமாக இருக்கும்.அத்துடன் apps களை அப்டேட் செய்வதும், பாஸ்வேட்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் சிறந்ததாகும்.
** Using your Android for work: வேலை செய்யும் இடங்களில் அதிக கவனம் தேவை- fly under the radar- இது பலருக்குத் தெரிவதில்லை.தவிர வேலை செய்யும் இடங்களில், பொது இடங்களில் WiFi பாவிப்பதால் அனேகமான சந்தர்ப்பங்களில் வைரஸ்/மால்வெயர்கள் வர வாய்ப்புண்டு.
** Google’s Android Device Manager Page -செக்யூரிட்டி செட்டிங்ஸ் இல் உள்ள வசதியைப் பயன்படுத்தி காணாமல் போன கைபேசியை கண்டு பிடிக்கலாம். ஐந்து நிமிடங்கள் வரை ஒலி எழுப்ப வைத்து டிவைஸ் லாக் செய்வதுடன் தகவல்களை அழிக்கவும்,இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கவும் செய்யலாம்.(force a device on silent mode to ring, remote-lock a device, and view its location on a map.)
**Keeping sensitive information – வெளியிணைப்பு எஸ்டி காட்டில்- removable SD card- தனிப்பட்ட தகவல்களை சேமிக்காமல்,உள்ளிணைப்பில்-internal memory – சிறந்த பாஸ்வேட் கொண்டு வேண்டுமானால் சேமிக்கலாம். SD Card இல் இருந்து ஊடுருவித் திருடுவது சுலபமாகும்.
**Encrypting – கைபேசியை என்கிறிப்ட் செய்வதால் சிறிது மெதுவாக இயங்கினாலும்,தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். Settings/Security/Encryption
**Rooting – மூன்றாம்தரப்பு செயலிகளை பயன்படுத்தவும், வேறு சில செயற்பாடுகளுக்காகவும் சிலர் Rooting செய்கிறார்கள். இது பாதுகாப்பான முறையல்ல.
**Google’s Play store – தேவையான apps மாட்டும் தரவிறக்கலாம். மூன்றாம் தரப்பு apps தரவிறக்குவதில் மிகுந்த கவனம் தேவை. Banking apps , Mobile Payments போன்றவற்றில் அதிக கவனம் தேவை.
வின்டோஸ் கணினிகள் போல் அன்ட்ரொயிட் கைபேசிகளுடன் Bloatware கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை அனேகமாக நாம் பயன்படுத்துவதில்லை.இவை அதிக இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. இவற்றை disable செய்யமுடியுமே தவிர நீக்க முடியாது. நீக்க வேண்டு மென்றால், root செய்ய வேண்டும்.உதாரணமாக Samsung’s 16GB Galaxy S4 இல் 8GB அளவில்தான் நாம் பாவிக்க முடிகிறது.
சினிமாப் படங்களுக்கு நல்ல விமர்சனம் கொடுப்பவர்களுக்கு சலுகைகள் கொடுப்பது போல்,அன்டிமால்வெயர்,அன்டிவைரஸ் நிறுவனங்கள் சில தவறுகளை உருவாக்கி வேறு சில நிறுவனங்களுடன் சலுகைகள் கொடுத்து கூட்டாக செயல்படுகின்றன.
இதைவிட இன்னொரு உதாரணம் சொல்லலாம். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை மானியங்களுக்காக வங்கிக்கணக்கு திறவுங்கள் என்று கூறி மோடி அரசு சில சலுகைகளை அறிவித்தது. அப்பாவி மக்கள் மானியம் பெறுவதற்காக, ஓடிச் சென்று கணக்குகளை திறந்தார்கள்.
இங்கே நரித்தனம் இருப்பதை இன்னமும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்த வங்கிக் கணக்கில் ஆபத்து இருப்பதை அரசும் சொல்லவில்லை,ஊடகங்களும் எடுத்துச் சொல்லவில்லை.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: அன்றொயிட் OS பாதுகாப்பு ஆலோசனைகள்
அருமை ......பயன்தரும் கட்டுரை
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அன்றொயிட் கைபேசியை தொலைக்காட்சியுடன் இணைப்பது எப்படி?
» எப்படி அன்றொயிட் -Android- கருவிகளில் காணொளிகளை எடிட்-edit- செய்வது?
» ஆலோசனைகள்
» சமையலறையின் சில ஆலோசனைகள்:-
» சமையலறையின் சில ஆலோசனைகள் :

Permissions in this forum:
You cannot reply to topics in this forum